4-மெத்தில்-1-பென்டீன்
Appearance
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்ட்-1-ஈன்[1] | |
வேறு பெயர்கள்
4-மெத்தில்-1-பென்டீன்
| |
இனங்காட்டிகள் | |
691-37-2 | |
Beilstein Reference
|
1731096 |
ChemSpider | 12201 |
EC number | 211-720-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12724 |
| |
UN number | 3295 |
பண்புகள் | |
C6H12 | |
வாய்ப்பாட்டு எடை | 84.16 g·mol−1 |
அடர்த்தி | 665 மி.கி செ.மீ −3 |
உருகுநிலை | −173 முதல் −113 °C; −280 முதல் −172 °F; 100 முதல் 160 K |
கொதிநிலை | 54 °C; 129 °F; 327 K |
ஆவியமுக்கம் | 30.7 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-78.86--77.58 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
-3.99836--3.99728 மெகாயூல் மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304 | |
P210, P301+310, P331 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −7 °C (19 °F; 266 K) |
Autoignition
temperature |
300 °C (572 °F; 573 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-மெத்தில்-1-பென்டீன் (4-Methyl-1-pentene) என்பது C6H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒலிபின் பலபடியாக்கல் வினையில் இச்சேர்மம் ஓர் ஒருமமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக உருவாகும் பலபடி பாலி(4-மெத்தில்-1-பென்டீன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "poly(4-methyl-1-pentene) - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.