4-மெத்தாக்சிபென்சைல்தயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-மெத்தாக்சிபென்சைல்தயோல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(4-மெத்தாக்சிபென்சைல்)மெத்தேன்தயோல்
வேறு பெயர்கள்
பாரா-மெத்தாக்சிபென்சைல்மெர்காப்டன்
இனங்காட்டிகள்
6258-60-2
ChEMBL ChEMBL1224560
ChemSpider 72623
EC number 228-393-6
InChI
  • InChI=1S/C8H10OS/c1-9-8-4-2-7(6-10)3-5-8/h2-5,10H,6H2,1H3
    Key: PTDVPWWJRCOIIO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 80407
SMILES
  • COc1ccc(cc1)CS
பண்புகள்
C8H10OS
வாய்ப்பாட்டு எடை 154.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 89–94 °C (192–201 °F; 362–367 K) 2.5 மி.மீ. பாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-மெத்தாக்சிபென்சைல்தயோல் (4-Methoxybenzylthiol) என்பது CH3OC6H4CH2SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமகந்தகச் சேர்மமாகும். நிறமற்றதாகவும் நறுமணம் உள்ளதாகவும் காணப்படும் இச்சேர்மம் ஒரு வினையாக்கி என பாதுகாக்கப்பட்டத் தயோலாக பயன்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Atwal, Karnail S.; Rovnyak, George C.; O'Reilly, Brian C.; Schwartz, Joseph (1989). "Substituted 1,4-dihydropyrimidines. 3. Synthesis of selectively functionalized 2-hetero-1,4-dihydropyrimidines". The Journal of Organic Chemistry 54 (25): 5898–5907. doi:10.1021/jo00286a020.