4-புளோரோபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-புளோரோபென்சாயிக் அமிலம்
4-Fluorobenzoic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-புளோரோபென்சாயிக் அமிலம்
முறையான ஐயூபிஏசி பெயர்
4-புளோரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
p-புளோரோபென்சாயிக் அமிலம், பாரா-புளோரோபென்சாயிக் அமிலம், 4-புளோரோ-பென்சாயிக் அமிலம்.
இனங்காட்டிகள்
456-22-4
ChEBI CHEBI:20364
ChemSpider 9579
EC number 207-259-0
InChI
  • InChI=1S/C7H5FO2/c8-6-3-1-5(2-4-6)7(9)10/h1-4H,(H,9,10)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9973
SMILES
  • O=C(O)c1ccc(F)cc1
பண்புகள்
C7H5FO2
வாய்ப்பாட்டு எடை 140.11 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.479 கி/செ.மீ3
உருகுநிலை 184 °C (363 °F; 457 K)
கொதிநிலை 253.687 °C (488.637 °F; 526.837 K) 760 மி.மீபாதரசத்தில்
1200 மி.கி/லி
மட. P 2.07
காடித்தன்மை எண் (pKa) 4.14
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நுரையீரல், கண், தோலில் எரிச்சலூட்டும்.
தீப்பற்றும் வெப்பநிலை 107.226 °C (225.007 °F; 380.376 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-புளோரோபென்சாயிக் அமிலம் (4-Fluorobenzoic acid) C7H5FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-புளோரோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது. பென்சாயிக் அமிலம் மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் அகியனவற்றின் வழிப்பொருளாகவும், செயற்கைமுறையிலான ஒரு இடைநிலைச் சேர்மமாகவும் 4-புளோரோபென்சாயிக் அமிலம் கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

சிகீமான் வினையின் வழியாக 4-புளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. எத்தில் எசுத்தராக பாதுகாக்கப்பட்டுள்ள 4-அமினோபென்சாயிக் அமிலம் முதலில் ஈரசோனியம் உப்பாக்கப்படுகிறது. பின்னர் டெட்ராபுளோரோபோரேட்டு சேர்ப்பதன் மூலம் விளைபொருளுடன் புளோரைடு அறிமுகப்படுத்தப்படுகிறது. எசுத்தரை நீராற்பகுப்பு செய்தால் அது தனி அமிலமாக மீள்விக்கப்படுகிறது[1]

4-புளோரோசின்னமிக் அமிலம் வளிம உயிரின மாற்றம் மூலமாக 4-புளோரோபென்சாயிக் அமிலம் உருவாதலும் அறியப்பட்டுள்ளது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. G. Schiemann; W. Winkelmüller (1943). "p-Fluorobenzoic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0299. ; Collective Volume, vol. 2, p. 299
  2. Freitas Dos Santos, Luisa M.; Spicq, Arnaud; New, Anthony P.; Lo Biundo, Giuseppe; Wolff, Jean-Claude; Edwards, Andrew (2001). "Aerobic biotransformation of 4-fluorocinnamic acid to 4-fluorobenzoic acid". Biodegradation 12 (1): 23–9. doi:10.1023/A:1011973824171. பப்மெட்:11693292.