4-புரோமோவனிசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-புரோமோவனிசோல்
Skeletal formula of bromoanisole
Ball-and-stick model of the bromoanisole molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-புரோமோ-4-மெத்தாக்சிபென்சீன்
வேறு பெயர்கள்
4-புரோமோவனிசோல்; பாரா-புரோமோவனிசோல்; பா-புரோமோவனிசோல்
இனங்காட்டிகள்
104-92-7 Y
ChEBI CHEBI:47257 N
ChemSpider 13881571 Y
InChI
  • InChI=1S/C7H7BrO/c1-9-7-4-2-6(8)3-5-7/h2-5H,1H3 Y
    Key: QJPJQTDYNZXKQF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H7BrO/c1-9-7-4-2-6(8)3-5-7/h2-5H,1H3
    Key: QJPJQTDYNZXKQF-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7730
SMILES
  • COc1ccc(cc1)Br
UNII U430F901J9 N
பண்புகள்
C7H7BrO
வாய்ப்பாட்டு எடை 187.04 g·mol−1
அடர்த்தி 1.49 கி/மி.லி
உருகுநிலை 10 °C (50 °F; 283 K)
கொதிநிலை 223 °C (433 °F; 496 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

4-புரோமோவனிசோல் (4-Bromoanisole) என்பது CH3OC6H4Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபுரோமின் சேர்மமான இது நீர்மநிலையில் காணப்படுகிறது. சோம்பு விதையைப் போல இனிய மணத்தை 4-புரோமோவனிசோல் பெற்றுள்ளது. பல 4-அனிசில் வழிப்பெறுதிகளுக்கு இதுவொரு முன்னோடிச் சேர்மமாகும்.

வினைகள்[தொகு]

ஒரு கிரின்யார்டு வினையாக்கியாக 4-புரோமோவனிசோல் உருவாகிறது.[1] இது பாசுபரசு முக்குளோரைடுடன் வினையில் ஈடுபட்டு திரிசு(4-மெத்தாக்சிபீனைல்)பாசுபீன் என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது.

3 CH3OC6H4MgBr + PCl3 → (CH3OC6H4)3P + 3 MgBrCl

கரிமதுத்தநாக வழிப்பெறுதியாகவும் 4-புரோமோவனிசோல் (CH3OC6H4ZnBr) உருவாகிறது.[2]

பயன்கள்[தொகு]

4-புரோமோவனிசோல் சேர்மம் சில நேரங்களில் ஆர்.என்.ஏ பிரித்தெடுப்பில் பயன்படுத்தப்படுகிறது, இதனால் டி.என்.ஏ மாசுபாட்டை மேலும் அகற்ற உதவுகிறது. [3] மரபணு டி.என்.ஏ உடன் 4-புரோமோவனிசோல் சேர்மம் தொடர்பு கொள்கிறது. ஒரு பிரிப்பு கட்டத்தின் மூலம், ஆர்.என்.ஏ சாற்றைக் கொண்ட நீர்ம அடுக்குக்கு (மேல் அடுக்கு) பதிலாக கரிம அடுக்கில் இடம்பிடிக்கிறது. [4]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Stille, J. K.; Echavarren, Antonio M.; Williams, Robert M.; Hendrix, James A. (1993). "4-Methoxy-4'-Nitrobiphenyl". Organic Syntheses 71: 97. doi:10.15227/orgsyn.071.0097. 
  2. Le Gall, Erwan; Martens, Thierry (2012). "Multicomponent Synthesis of Tertiary Diarylmethylamines: 1-((4-Fluorophenyl)(4-methoxyphenyl)methyl)piperidine". Organic Syntheses 89: 283. doi:10.15227/orgsyn.089.0283. 
  3. "NAzol RT" (PDF). mrcgene.com. March 2017. பார்க்கப்பட்ட நாள் September 20, 2019.
  4. Khoury, Samantha; Ajuyah, Pamela; Tran, Nham (2014). "Isolation of Small Noncoding RNAs from Human Serum". Journal of Visualized Experiments (88): 51443. doi:10.3791/51443. பப்மெட்:24998448. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-புரோமோவனிசோல்&oldid=3001564" இலிருந்து மீள்விக்கப்பட்டது