4-பீனைல்-4-(1-பிப்பெரிடினைல்)வளையயெக்சனால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-பீனைல்-4-(பிப்பெரிடின்-1-யில்)வளையயெக்சேன்-1-ஆல் | |
| வேறு பெயர்கள்
4-பீனைல்-4-(1-பிப்பெரிடினைல்)வளையயெக்சனால்
| |
| இனங்காட்டிகள் | |
| 60756-83-4 | |
| ChemSpider | 142418 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 162171 |
| |
| UNII | TAJ3PEY6RN |
| பண்புகள் | |
| C17H25NO | |
| வாய்ப்பாட்டு எடை | 259.391 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-பீனைல்-4-(1-பிப்பெரிடினைல்)வளையயெக்சனால் (4-Phenyl-4-(1-piperidinyl)cyclohexanol) என்பது C17H25NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனைல்வளையயெக்சைல் பிப்பெரிடின் சேர்மத்தின் வளர்சிதைமாற்றப் பொருளாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1] பீனைல்வளையயெக்சைல் பிப்பெரிடின் சேர்மத்தை பயன்படுத்துபவர்களின் தலை முடியில் 4-பீனைல்-4-(1-பிப்பெரிடினைல்)வளையயெக்சனால் காணப்படுகிறது.[2]
4-பீனைல்-4-(1-பிப்பெரிடினைல்)வளையயெக்சனால் சேர்மமானது ஆய்வக எலிகளில் இயக்கச் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nabeshima, Toshitaka; Yamaguchi, Kazumasa; Fukaya, Hiroaki; Hiramatsu, Masayuki; Furukawa, Hiroshi; Kameyama, Tsutomu (1985). "Simultaneous determination of phencyclidine and its major metabolites in biological samples by high-performance liquid chromatography". Research Communications in Substances of Abuse 6 (2): 65–78.
- ↑ Nakahara, Yuji; Takahashi, Kazunori; Sakamoto, Tomoaki; Tanaka, Akira; Hill, Virginia A.; Baumgartner, Werner A. (1997). "Hair analysis for drugs of abuse XVII. Simultaneous detection of PCP, PCHP, and PCPdiol in human hair for confirmation of PCP use". Journal of Analytical Toxicology 21 (5): 356–362. doi:10.1093/jat/21.5.356. பப்மெட்:9288587.
- ↑ "Behavioral effects of phencyclidine and its major metabolite, (trans)4-phenyl-4-(1-piperidinyl)cyclohexanol, in mice".