4-பீனைல்தயோசெமிகார்பசைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-அமினோ-1-பீனைல்தயோயூரீயா
| |
வேறு பெயர்கள்
N-Phenyl-hydrazinecarbothioamide, USAF-EK-5426, USAF-EL-45
| |
இனங்காட்டிகள் | |
5351-69-9 | |
ChemSpider | 638258 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 730679 |
| |
பண்புகள் | |
C7H9N3S | |
வாய்ப்பாட்டு எடை | 167.23 g·mol−1 |
தோற்றம் | வெண்மை முதல் இள மஞ்சள் நிறம் வரையிலான படிகத்தூள் |
உருகுநிலை | 138 முதல் 141 °C (280 முதல் 286 °F; 411 முதல் 414 K) |
கொதிநிலை | 308 °C (586 °F; 581 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-பீனைல்தயோசெமிகார்பசைடு (4-Phenylthiosemicarbazide) என்பது C7H9N3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் . தயோசெமிகார்பசைடு சேர்மம் என வகைப்படுத்தப்படும் இது வேளாண் வேதிப்பொருளாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்பையும் இச்சேர்மம் கொண்டுள்ளது. தயோசெமிகார்பசைடு பகுதிக் கூறில் எலக்ட்ரான் ஓரிடமாக்கநீக்கல் பண்பையும் 4-பீனைல்தயோசெமிகார்பசைடு வெளிப்படுத்துகிறது. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1]
- ↑ Nandi, Asok Kumar; Siddhartha Chaudhuri; Sunil Kumar Mazumdar; Saktiprosad Ghosh (1984). "Effect of chlorine substitution on the structure and activity of 4-phenylthiosemicarbazide: crystal and molecular structure of 4-(4-chlorophenyl)thiosemicarbazide". J. Chem. Soc., Perkin Trans. 2: 1729–1733. doi:10.1039/P29840001729.