4-நைட்ரோபென்சால்டிகைடு
தோற்றம்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4- நைட்ரோபென்சால்டிகைடு | |||
| வேறு பெயர்கள்
'பா-நைட்ரோபென்சால்டிகைடு | |||
| பண்புகள் | |||
| C7H5NO3 | |||
| வாய்ப்பாட்டு எடை | 151.12 g·mol−1 | ||
| தோற்றம் | இலேசான மஞ்சள் நிறப்படிகத் திண்மம் | ||
| அடர்த்தி | 1.546 கி/செ.மீ3[1] | ||
| உருகுநிலை | 103 முதல் 106 °C (217 முதல் 223 °F; 376 முதல் 379 K)[2] | ||
| கொதிநிலை | 300 °C (572 °F; 573 K)[1] | ||
| -66.57•10−6 செ.மீ3/மோல் | |||
| இனங்காட்டிகள் | |||
| 555-16-8 | |||
| ChEBI | CHEBI:66926 | ||
| ChEMBL | ChEMBL164236 | ||
| ChemSpider | 526 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 541 | ||
| |||
| தீங்குகள் | |||
| GHS குறியீடு: | |||
விளக்கப்படங்கள் |
|||
இடர் அறிக்கைகள் |
H317, H319 | ||
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P280, P305+351+338 | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
4-நைட்ரோபென்சால்டிகைடு (4-Nitrobenzaldehyde) என்பது C7H5NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒரு நைட்ரோ குழு பாரா-நிலையில் பதிலீடு செய்யப்பட்டு ஓர் ஆல்டிகைடுன் இணைந்திருக்கிறது. 4-நைட்ரோதொலுயீன் மற்றும் அசிட்டிக் நிரிலியிலுள்ள குரோமியம்(VI) ஆக்சைடும் வினைபுரிந்து நைட்ரோபென்சைல்டையசிட்டேட்டு உருவாகிறது. இதை எத்தனாலில் இருக்கும் கந்தக அமிலத்தால் நீராற்பகுப்பு செய்து 4- நைட்ரோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது [3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 4-Nitrobenzaldehyde(555-16-8) (Date Accessed 17 April 2013)
- ↑ வார்ப்புரு:Aldrich
- ↑ 4-Nitrobenzaldehyd, Versuchsvorschrift aus: Organic Syntheses, Coll. Vol. 2, p. 441 (1943); Vol. 18, p. 61 (1938).

