4-நைட்ரோபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
4-நைட்ரோபென்சாயிக் அமிலம்
4-Nitrobenzoic acid.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-நைட்ரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
p-நைட்ரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
62-23-7 Yes check.svgY
ChEBI CHEBI:262350 Yes check.svgY
ChEMBL ChEMBL101263 Yes check.svgY
ChemSpider 5882 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6108
பண்புகள்
C7H5NO4
வாய்ப்பாட்டு எடை 167.1189 கிராம்/மோல்[1]
தோற்றம் இளம் மஞ்சள் நிறப் படிகப் பொடி[2]
அடர்த்தி 1.58[2]
உருகுநிலை
கொதிநிலை பதங்காமாகும்[2]
<L26 ºC வெப்ப நிலையில் 0.1 கிராம்/100 மில்லி லிட்டர்[3]
காடித்தன்மை எண் (pKa) 3.41 (in water)[4], 9.1 (in DMSO)[5]
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் பென்சாயிக் அமிலம்
நைட்ரோ பென்சீன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

4-நைட்ரோபென்சாயிக் அமிலம் (4-Nitrobenzoic acid) என்பது எனும் மூலக்கூறு வாய்பாடுடைய கரிமச்சர்மம் ஆகும். இது 4-அமினோ பென்சாயிக் அமிலம் மற்றும் 4-நைட்ரோ பென்சாயில் குளோரைடு ஆகியவை தயாரிப்பில் பயன்படுகிறது.

4-நைட்ரோ பென்சாயிக் அமிலம் 4-நைட்ரோ டொலுயீனை ஆக்சிசனேற்றத்திற்கு உள்ளாக்கிப் பெறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""4-nitrobenzoic acid - PubChem Public Chemical Database"". பார்த்த நாள் 11. April 2010.
  2. 2.0 2.1 2.2 2.3 ""Safety data for p-nitrobenzoic acid"". பார்த்த நாள் 11. April 2010.
  3. ""p-Nitrobenzoic acid"". பார்த்த நாள் 11. April 2010.
  4. ""Dissociation Constants Of Organic Acids And Bases"". பார்த்த நாள் 11. April 2010.
  5. ""Bordwell pKa Table (Acidity in DMSO)"". பார்த்த நாள் 11. April 2010.