4-ஐதராக்சி-2-ஆக்சோபெண்டேனாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
4-ஐதராக்சி-2-ஆக்சோபெண்டேனாயிக் அமிலம்
4-Hydroxy-2-oxopentanoaic acid.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-ஐதராக்சி-2-ஆக்சோபெண்டேனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
4-ஐதராக்சி-2-கீட்டோபெண்டேனாயிக் அமிலம்; 4- ஐதராக்சி-2-கீட்டோவேலரிக் அமிலம்; 4- ஐதராக்சி-2-ஆக்சோவேலரிக் அமிலம்; 4- ஐதராக்சி-2-ஆக்சோபெண்டேனோயேட்டு; 4- ஐதராக்சி -2-கீட்டோபெண்டேனோயேட்டு; 4- ஐதராக்சி-2-கீட்டோவேலரேட்டு; 4- ஐதராக்சி-2-ஆக்சோவேலரேட்டு; எச்.கே.பி.
இனங்காட்டிகள்
ChemSpider 121
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 124
பண்புகள்
C5H8O4
வாய்ப்பாட்டு எடை 132.12 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-ஐதராக்சி-2-ஆக்சோபெண்டேனாயிக் அமிலம் (4-Hydroxy-2-oxopentanoaic acid) என்பது C5H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-ஐதராக்சி-2-ஆக்சோவேலரேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. 4-ஆக்சலோகுரோட்டோனேட்டை 4-ஆக்சலோகுரோட்டோனேட்டு டிகார்பாக்சிலேசு என்ற நொதியைப் பயன்படுத்தி கார்பாக்சில் நீக்கம் செய்வதன் மூலமாக இச்சேர்மத்தைத் தயாரிக்க இயலும். மேலும் இச்சேர்மத்தை 4-ஐதராக்சி-2-ஆக்சோவேலரேட்டு ஆல்டோலேசு என்ற நொதியைப் பயன்படுத்தி தரங்குறைப்பு வினைக்கு உள்ளாக்கி அசிட்டால்டிகைடு மற்றும் பைருவேட்டு சேர்மங்களாக மாற்றலாம். தலைகீழாக 2-ஆக்சோபெண்ட்-4-ஈனோயேட்டு ஐதரேட்டேசு என்ற நொதியைப் பயன்படுத்தி வினையான நீர்நீக்க வினை மூலம் 2-ஆக்சோபெண்ட்-4-ஈனோயேட்டும் தயாரிக்கலாம்[1].

மேற்கோள்கள்[தொகு]