4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம்
Chemical structure of 4-Hydroxymandelic acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சி (4-ஐதராக்சிபீனைல்) அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-ஐதராக்சி-2-(4-ஐதராக்சிபீனைல்)அசிட்டிக் அமிலம்
4-ஐதராக்சிபீனைல்கிளைக்காலிக் அமிலம்
p-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம்
4-ஐதராக்சிமாண்டெலேட்டு
இனங்காட்டிகள்
1198-84-1 Y
184901-84-6 (நீரேற்று)
Beilstein Reference
2365374
ChemSpider 321 Y
EC number 214-839-7
InChI
  • InChI=1S/C8H8O3/c9-7-3-1-6(2-4-7)5-8(10)11/h1-4,9H,5H2,(H,10,11) Y
    Key: YHXHKYRQLYQUIH-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 328
SMILES
  • C1=CC(=CC=C1C(C(=O)O)O)O
பண்புகள்
C8H8O4
வாய்ப்பாட்டு எடை 168.15 g·mol−1
தோற்றம் இளஞ்சிவப்பு தூள்
உருகுநிலை 89 °C (192 °F; 362 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS at Sigma Aldrich
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம் (4-Hydroxymandelic acid ) என்பது C8H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அட்டெனொலோல்[1] மருந்து தயாரிப்பில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இச்சேர்மம் குறிப்பாக ஓர் ஒற்றை நீரேற்றாக தோன்றுகிறது. (186.16 கி/மோலில் C8H8O4 • H2O ஆக)

தயாரிப்பு[தொகு]

பீனால் மற்றும் கிளையாக்சாலிக் அமிலம் இடையே நிகழும் குறுக்க வினையில் 4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம் உருவாகிறது[1]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mattioda, Georges; Christidis, Yani (2000). "Glyoxylic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 2. doi:10.1002/14356007.a12_495. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a12_495/abstract;jsessionid=EFC500556A6060AC9BEC57789816DC84.f01t01?deniedAccessCustomisedMessage=&userIsAuthenticated=false. பார்த்த நாள்: 27 December 2013.