4-ஐதராக்சிபீனைலசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


4-ஐதராக்சிபீனைலசிட்டிக் அமிலம்
Chemical structure of 4-hydroxyphenylacetic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(4-ஐதராக்சிபீனைல்)அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
பாரா-ஐதராக்சிபீனைலசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
156-38-7 Yes check.svgY
Beilstein Reference
1448766
ChEBI CHEBI:18101 Yes check.svgY
ChEMBL ChEMBL1772 Yes check.svgY
ChemSpider 124 Yes check.svgY
EC number 205-851-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 127
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
தோற்றம் இலேசான மஞ்சள் கலந்த பழுப்பு
உருகுநிலை
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS at Sigma Aldrich
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

4-ஐதராக்சிபீனைலசிட்டிக் அமிலம் (4-Hydroxyphenylacetic acid) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆலீவ் எண்ணெயிலும்[1] பீர் எனப்படும் மதுவகையிலும்[2] இவ்வமிலம் காணப்படுகிறது. அட்டெனொலோல்[3] என்ற மருந்து தயாரிப்பிலும் 3,4-டையைதராக்சிபீனைலசிட்டிக் அமிலம்[4] தயாரிப்பிலும் ஓர் இடைநிலைப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலத்துடன் தனிமநிலை பாசுபரசு மற்றும் அயோடினைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் 4-ஐதராக்சிபீனைலசிட்டிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Papadopoulos, George; Boskou, Dimitrios (1991). "Antioxidant effect of natural phenols on olive oil". Journal of the American Oil Chemists Society 68 (9): 669. doi:10.1007/BF02662292. 
  2. Determination of free and bound phenolic acids in beer. M. Nardini and A. Ghiselli, Food Chemistry, January 2004, Volume 84, Issue 1, Pages 137–143, எஆசு:10.1016/S0308-8146(03)00257-7
  3. 3.0 3.1 Mattioda, Georges; Christidis, Yani (2000). "Glyoxylic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 2. doi:10.1002/14356007.a12_495. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a12_495/abstract;jsessionid=EFC500556A6060AC9BEC57789816DC84.f01t01?deniedAccessCustomisedMessage=&userIsAuthenticated=false. பார்த்த நாள்: 27 December 2013. 
  4. Sutton, Peter; Whittall, John (2012). Practical Methods for Biocatalysis and Biotransformations 2. Chichester, West Sussex: John Wiley & Sons, Ltd.. பக். 150–153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781119991397. https://books.google.com/books?id=WlODZ-WX8vIC&printsec=frontcover&dq=9781119991397&hl=en&sa=X&ei=8gtIU7DnCMHayAHWoYH4BQ&ved=0CDAQ6AEwAQ#v=onepage&q&f=false.