4-அமினோகுயினோலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-அமினோகுயினோலின்
Structural formula of 4-aminoquinoline
Space-filling model of the 4-aminoquinoline molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குயினோலின்-4-அமைன்
இனங்காட்டிகள்
578-68-7 N
ChEMBL ChEMBL58146 Y
ChemSpider 61751 Y
InChI
  • InChI=1S/C9H8N2/c10-8-5-6-11-9-4-2-1-3-7(8)9/h1-6H,(H2,10,11) Y
    Key: FQYRLEXKXQRZDH-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C9H8N2/c10-8-5-6-11-9-4-2-1-3-7(8)9/h1-6H,(H2,10,11)
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68476
SMILES
  • n1ccc(c2ccccc12)N
UNII GTE5P5L97N Y
பண்புகள்
C9H8N2
வாய்ப்பாட்டு எடை 144.18 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

4-அமினோகுயினோலின் (4-Aminoquinoline) என்பது குயினோலினுடைய 4-நிலையில் அமினோ தொகுதி இடம்பெற்றிருக்கும் வகையிலான சேர்ம வடிவமாகும். C9H8N2 என்பது இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடாகும்.

4-அமினோகுயினோலின் சேர்மத்தின் பல்வேறு வழிப்பொருட்கள் மலேரியா எதிர்ப்பு முகவர்களாக இரத்தச் சிகப்பணு பிளாசுமோடியத் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுகின்றன. அமோடியாகுயின், குளோரோகுயின், ஐதராக்சிகுளோரோகுயின் உள்ளிட்டவை இதற்கான சில உதாரணங்களாகும்[1]

.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=4-அமினோகுயினோலின்&oldid=2158085" இலிருந்து மீள்விக்கப்பட்டது