நான்காவது மக்களவை
(4வது மக்களவை (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
நான்காவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1967 |
இந்திய நாடாளுமன்றத்தின் நான்காவது மக்களவை 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய சில முக்கிய உறுப்பினர்கள்.
பதவி | உறுப்பினர் பெயர் | பதவி வகித்த காலம் |
---|---|---|
மக்களவைத் தலைவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி | 03-17-67 - 07-19-69 |
குர்தியால் சிங் தில்லான் | 08-08-69 - 03-19-71 | |
மக்களவைத் துணைத் தலைவர் | ஆர்.கே. கதில்கார் | 03-28-67 - 11-01-69 |
பொதுச் செயலர் | எஸ். எல். சக்தர் | 09-02-64 - 06-18-77 |