31 (எண்)
தோற்றம்
| ||||
|---|---|---|---|---|
| முதலெண் | முப்பத்தொன்று | |||
| வரிசை | 31வது முப்பத்தொன்றாவது | |||
| காரணியாக்கல் | பகா எண் | |||
| காரணிகள் | 1, 31 | |||
| உரோமை | XXXI | |||
| இரும எண் | 111112 | |||
| முன்ம எண் | 10113 | |||
| நான்ம எண் | 1334 | |||
| ஐம்ம எண் | 1115 | |||
| அறும எண் | 516 | |||
| எண்ணெண் | 378 | |||
| பன்னிருமம் | 2712 | |||
| பதினறுமம் | 1F16 | |||
| இருபதின்மம் | 1B20 | |||
| 36ம்ம எண் | V36 | |||
31 அல்லது முப்பத்தொன்று என்பது எண் வரிசையில் 30க்குப் பின்னும் 32க்கு முன்னும் வரும் ஓர் இயற்கை எண்ணாகும்
கணிதம்
[தொகு]31 என்பது ஒரு பகா எண், ஒரு இரட்டைப் பகாத்தனி எண்ணாகும் [1] (29துடன்), மேலும் இது ஒரு மெர்சென் பகாத்தனி எண்ணாகும்.[2]

பிற துறைகளில்
[தொகு]ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களின் மொத்த நாட்கள் 31 ஆகும்
வேதியியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A077800 (List of twin primes {p, p+2}.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A000668 (Mersenne primes (primes of the form 2^n - 1).)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.
வெளி இணைப்புகள்
[தொகு]- Prime Curios! 31 from the Prime Pages
