3-மீத்தைல்-3-பென்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(3-மெத்தில்-3-பென்டனால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
3-மெத்தில்-3-பென்டனால்
3-Methyl-3-pentanol[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்-3-பென்டனால்
வேறு பெயர்கள்
3-மெத்தில்பென்டேன்-3-ஓல், டையெத்தில் கார்பினால்
இனங்காட்டிகள்
77-74-7 N=
ChEMBL ChEMBL506184 Y
ChemSpider 6248 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-4-6(3,7)5-2/h7H,4-5H2,1-3H3 Y
    Key: FRDAATYAJDYRNW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-4-6(3,7)5-2/h7H,4-5H2,1-3H3
    Key: FRDAATYAJDYRNW-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • OC(C)(CC)CC
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் fruity
அடர்த்தி 0.8286 கி/செ.மீ3 at 20 °செல்சியசில்
உருகுநிலை −23.6 °C (−10.5 °F; 249.6 K)
கொதிநிலை 122.4 °C (252.3 °F; 395.5 K)
45 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் இல கலக்கும்
வெப்பவேதியியல்
வெப்பக் கொண்மை, C 293.4 யூ·மோல்−1·K−1 (நீர்மம்)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் http://www.sciencelab.com/msds.php?msdsId=9926087
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

3-மெத்தில்-3-பென்டனால் (3-Methyl-3-pentanol) C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்றாம் நிலை எக்சனால் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. எமில்காமேட்டு என்ற அமைதிதரும் மருந்தை தொகுப்பு முறையில் தயாரிக்க 3-மெத்தில்-3-பென்டனால் பயன்படுகிறது[2]

தயாரிப்பு[தொகு]

எத்தில்மக்னீசியம் புரோமைடுடன் எத்தில் அசிட்டேட்டு சேர்த்து டை எத்தில் ஈதர் அல்லது டெட்ராவைதரோபியூரான் முன்னிலையில் கிரின்யார்டு வினைக்கு உட்படுத்தினால் 3-மெத்தில்-3-பென்டனால் சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.

எத்தில்மக்னீசியம்புரோமைடுடன் பியூட்டனோன் சேர்த்து மேற்கண்ட அதே நிபந்தனைகளுடன் கிரின்யார்டு வினைக்கு உட்படுத்தினாலும் 3-மெத்தில்-3-பென்டனால் சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–400, 5–47, 8–106, ISBN 0-8493-0594-2
  2. Sittig, Marshall (1988), Pharmaceutical manufacturing encyclopedia, vol. 2 (2 ed.), William Andrew, pp. 555–556, ISBN 978-0-8155-1144-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-மீத்தைல்-3-பென்டனால்&oldid=2543922" இலிருந்து மீள்விக்கப்பட்டது