3-மெத்தில்-3-ஆக்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3-மெத்தில்-3-ஆக்டனால்[1]
3-Methyl-3-octanol.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்திலோக்டான்-3-ஓல்
வேறு பெயர்கள்
அமைலெத்தில்மெத்தில்கார்பினால்
2-எத்தில்-2-எப்டனால்
3-மெத்திலோக்டான்-3-ஓல்
இனங்காட்டிகள்
5340-36-3 N
ChemSpider 20143 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 21432
பண்புகள்
C9H20O
வாய்ப்பாட்டு எடை 144.2545 கி/மோல்
அடர்த்தி 0.822 கி/மி.லி
கொதிநிலை 127 °C (261 °F; 400 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 73 °C (163 °F; 346 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3-மெத்தில்-3-ஆக்டனால் (3-Methyl-3-octanol) C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் CH3(CH2)4C(CH3)(CH2CH3)OH என்ற அமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் இச்சேர்மம் 3-மெத்திலோக்டேன்-3-ஆல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எளிய மூன்றாம் நிலை ஆல்ககாலான இச்சேர்மம் திட்ட வெப்ப அழுத்தத்தில் நிறமற்ற நீர்மமாகவும் சுவையற்றும் காணப்படுகிறது. வறுத்த மாட்டிறைச்சியின்[2] மணத்தை 3-மெத்தில்-3-ஆக்டனால் தருவதால் உணவுத் துறையில் மணம் மற்றும் சுவையூட்டும் முகவராக பயன்படுத்தப்படுகிறது. ஆண்ட்ரோடியா காம்பரேடா வகை பூஞ்சை உயிர்வேதியியல் முறையில் 3-மெத்தில்-3-ஆக்டனால் சேர்மத்தை உற்பத்தி செய்கின்றது என அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சேர்மம் ஒரு நாற்தொகுதி மையமாகும். இதன் ஒவ்வொரு மாற்றியனும் வெவ்வேறு வகை மணத்தை அளிக்கின்றன.


மேற்கோள்கள்[தொகு]

  1. Methyl n-amyl ketone, PubChem Database (NCBI/NIH)
  2. Hsu, Chen-Ming; Peterson, Robert J.; Jin, Qi Zhang; Ho, Chi-Tang; Chang, Stephen S. (1 November 1982). "Characterization of new volatile compounds in the neutral fraction of roasted beef flavor". Journal of Food Science 47 (6): 2068–2069. doi:10.1111/j.1365-2621.1982.tb12950.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2621.1982.tb12950.x/abstract. பார்த்த நாள்: 19 July 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-மெத்தில்-3-ஆக்டனால்&oldid=2219474" இருந்து மீள்விக்கப்பட்டது