3-மெத்தில்யெப்டேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்யெப்டேன்[1] | |
| இனங்காட்டிகள் | |
| 589-81-1 6131-25-5 S | |
Beilstein Reference |
1730777 |
| ChemSpider | 11035 |
| EC number | 209-660-6 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11519 12263096 R 12263095 S |
| |
| UN number | 1262 |
| பண்புகள் | |
| C8H18 | |
| வாய்ப்பாட்டு எடை | 114.23 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 705 மி.கி மி.லி−1 |
| உருகுநிலை | −122 முதல் −120 °C; −188 முதல் −184 °F; 151 முதல் 153 K |
| கொதிநிலை | 118 முதல் 120 °C; 244 முதல் 248 °F; 391 முதல் 393 K |
| ஆவியமுக்கம் | 5.0 கிலோபாசுக்கல் ( 37.7 °செல்சியசில் |
| -97.99•10−6செ.மீ3/ மோல் | |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.398–1.399 |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
−253.6–−251.4 கிலோயூல் மோல் −1 |
| Std enthalpy of combustion ΔcH |
−5469.5–−5466.9கிலோயூல் மோல் −1 |
| நியம மோலார் எந்திரோப்பி S |
362.6 யூல் கெல்வின்−1 mol−1 |
| வெப்பக் கொண்மை, C | 250.20 யூல் கெல்வின்−1 மோல்−1 |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H225, H304, H315, H336, H410 |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P261, P273, P301+310, P331 |
| தீப்பற்றும் வெப்பநிலை | 7.2 °C (45.0 °F; 280.3 K) |
| வெடிபொருள் வரம்புகள் | 0.98–?% |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3-மெத்தில்யெப்டேன் (3-Methylheptane) என்பது CH3CH2CH(CH3)CH2CH2CH2CH3. அல்லது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இக்கட்டமைப்பில் ஒரு நான்கு வெவ்வேறு குழுக்களைப் பெற்ற ஒரு மையப்புள்ளி உள்ளது. இப்புள்ளி சிடீரியோ மையம் எனப்படுகிறது. நிறமற்ற, நெடியற்ற இச்சேர்மம் ஆக்டேனின் பக்கச் சங்கிலியுள்ள ஒரு மாற்றிய வடிவம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "3-METHYLHEPTANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. Retrieved 8 March 2012.