3-புரோமோதயோபீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-புரோமோதயோபீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-புரோமோதயோபீன்
வேறு பெயர்கள்
3-தயீனைல் புரோமைடு , 3பி.டி
இனங்காட்டிகள்
872-31-1
ChemSpider 12811
EC number 212-821-3
InChI
  • InChI=1S/C4H3BrS/c5-4-1-2-6-3-4/h1-3H
    Key: XCMISAPCWHTVNG-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H3BrS/c5-4-1-2-6-3-4/h1-3H
    Key: XCMISAPCWHTVNG-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13383
SMILES
  • C1=CSC=C1Br
UNII G818Z74YV0
பண்புகள்
C4H3BrS
வாய்ப்பாட்டு எடை 163.03 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.74 கி/மி.லி
உருகுநிலை −10 °C (14 °F; 263 K)
கொதிநிலை 150–158 °C (302–316 °F; 423–431 K)
கலக்காது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் N,Xi,Xn,T
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H301, H310, H310, H315, H317, H319, H330, H335, H411
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P262, P264, P270, P271, P272, P273
தீப்பற்றும் வெப்பநிலை 56 °C (133 °F; 329 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references


3-புரோமோதயோபீன் (3-Bromothiophene) என்பது C4H3BrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமகந்தகச் சேர்மம் என்று வகைப்படுத்தப் படுத்தப்படுகிறது. 3-புரோமோதயோபீன் சேர்மம் எதிர் உயிரியான டிமென்டின் மற்றும் இரத்தநாள விரிவூக்கியான சிட்டீதில் சேர்மங்களைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது[1]

தயாரிப்பு[தொகு]

தயோபீனிலிருந்து நேரடியாக 2-புரோமோதயோபீன் தயாரிப்பது போல 3-புரோமோதயோபீன் மாற்றியனை தயாரிக்க இயலாது. 2,3,5-டிரைபுரோமோதயோபீனை புரோமின் நீக்கம் செய்து 3-புரோமோதயோபீன் தயாரிக்கப்படுகிறது:[2]. மேலும் தயோபீனை புரோமினேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கலாம்.

Synthese van 3-broomthiofeen
Synthese van 3-broomthiofeen

மேற்கோள்கள்[தொகு]

  1. Jonathan Swanston (2005), "Thiophene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a26_793.pub2
  2. S. Gronowitz (1959). "3-Bromothiophene". Org. Syntheses 44: 9. doi:10.15227/orgsyn.044.0009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-புரோமோதயோபீன்&oldid=2667596" இலிருந்து மீள்விக்கப்பட்டது