3-ஐதராக்சிபிக்கோலினிக்கு அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிபிரிடீன்-2-கார்பாக்சிலிக்கு அமிலம் | |
வேறு பெயர்கள்
3-ஐதராக்சிபிக்கோலினிக்கு அமிலம்
3-ஐதராக்சி-2-பிரிடீன்கார்பாக்சிலிக்கு அமிலம் | |
இனங்காட்டிகள் | |
874-24-8 | |
ChEBI | CHEBI:63432 |
ChemSpider | 12827 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 13401 |
| |
UNII | XV7XP64JR5 |
பண்புகள் | |
C6H5NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 139.109 |
தோற்றம் | இள மஞ்சள் ஊசிகள் |
உருகுநிலை | 208 முதல் 212 °C (406 முதல் 414 °F; 481 முதல் 485 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-ஐதராக்சிபிக்கோலினிக்கு அமிலம் (3-Hydroxypicolinic acid) என்பது C6H5NO3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிக்கோலினிக் அமில வழிப்பெறுதியான இச்சேர்மம் பிரிடீன் குடும்பத்தில் இடம்பெறுகிறது. 3-ஐதராக்சிபிரிடீன்-2-கார்பாக்சிலிக்கு அமிலம் என்ற பெயராலும் அடையாளப்படுத்தப்படுகிறது. பொருண்மை அலைமாலை அளவியல் பகுப்பாய்வில் திசுக்கூழ்-உதவி சீரொளி சிதைவு/அயனியாக்கம் என்ற அயனியாக்க நுட்பத்தில் உட்கருவன்களுக்கான திசுக்கூழாக இது பயன்படுத்தப்படுகிறது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Matrix-assisted laser desorption time-of-flight mass spectrometry of oligonucleotides using 3-hydroxypicolinic acid as an ultraviolet-sensitive matrix". Rapid Commun. Mass Spectrom. 7 (2): 142–6. 1993. doi:10.1002/rcm.1290070206. பப்மெட்:8457722. Bibcode: 1993RCMS....7..142W.