உள்ளடக்கத்துக்குச் செல்

3-எப்டனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-எப்டனோன்
3-எப்டனோன் அமைப்பு வாய்ப்பாடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எப்டன்-3-ஓன்
வேறு பெயர்கள்
எத்தில் பியூட்டைல் கீட்டோன்
3-ஆக்சோ எப்டேன்
பியூட்டைல் எத்தில் கீட்டோன்
இனங்காட்டிகள்
106-35-4 Y
Beilstein Reference
506161
ChEBI CHEBI:50139
ChemSpider 7514 Y
EC number 203-388-1
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 3-எப்டனோன்
பப்கெம் 24901132
வே.ந.வி.ப எண் MJ5250000
  • CCC(=O)CCCC
UN number 1224
பண்புகள்
C7H14O
வாய்ப்பாட்டு எடை 114.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் பழம்[1]
அடர்த்தி 0.812 கி செ.மீ−3
உருகுநிலை −39 °C (−38 °F; 234 K)
கொதிநிலை 146 முதல் 149 °C (295 முதல் 300 °F; 419 முதல் 422 K)
1% (20 °C)[1]
ஆவியமுக்கம் 4 மி.மீபாதரசம் (20 °C)[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [2]
R-சொற்றொடர்கள் R10, R22
S-சொற்றொடர்கள் S23
தீப்பற்றும் வெப்பநிலை 41 °C (106 °F; 314 K)
Lethal dose or concentration (LD, LC):
2760 மி.கி/கி.கி (எலி, வாய்வழி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 50 மில்லியனுக்குப் பகுதிகள் (230 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 50 மில்லியனுக்குப் பகுதிகள் (230 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
1000 மில்லியனுக்குப் பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3-எப்டனோன் (3-Heptanone) என்பது C7H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கீட்டோன் ஆகும். இது பியூட்டைல் எத்தில் கீட்டோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஏழு கார்பன்களைக் கொண்டுள்ள இக்கீட்டோன் பழ வாசனையுடன் காணப்படுகிறது. நறுமணப் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு கரைப்பானாக செல்லுலோசு, நைட்ரோசெல்லுலோசு வினைல் பிசின் 3-எப்டனோன் பயன்படுத்தப்படுகிறது. பிற கரிம மூலக்கூறுகளை தயாரிக்க உதவும் செயற்கை கட்டுறுப்புத் தொகுதியாகவும் இது பயன்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

புரோப்பனாலுடன் பியூட்டனோன் சேர்க்கப்பட்டு குறைத்து ஒடுக்கும் வினை மூலம் 3-எப்டனோன் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் எப்ட்-4-யீன்-3-ஓன் ஐதரசனேற்றம் செய்யப்பட்டு 3-எப்டனோன் உருவாக்கப்படுகிறது.

CH3CH2CHO + CH3C(O)CH2CH3 → CH3CH2C(O)CHCHCH2CH3 + H2O

CH3CH2C(O)CHCHCH2CH3 + H2 → CH3CH2C(O)CH2CH2CH2CH3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0266". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. http://www.chemicalbook.com/ProductMSDSDetailCB0852672_EN.htm External MSDS
  3. "Ethyl butyl ketone". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-எப்டனோன்&oldid=2472035" இலிருந்து மீள்விக்கப்பட்டது