3-ஆம் நூற்றாண்டு
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு - 4-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 200கள் 210கள் 220கள் 230கள் 240கள் 250கள் 260கள் 270கள் 280கள் 290கள் |



3-ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.[1][2][3]
குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]
- கார்னேலியாஸ், ரோம பாதிரியார்
- லியு ஹுய், சீன கணிதவியலாளர்
- லியு பி, சு நாட்டினை நிறுவியவர்.
- கோவ் கோவ், வேய் நாட்டினை நிறுவியவர்.
- அலேசேன்றியாவின் பப்பஸ், கிரேக்க கணிதவியலாளர்.
- நாகார்ஜுனா, புத்தத் துறவி
- சிப்ரியன், கார்தேஜ் பாதிரியார்
கண்டுபிடிப்புகள்[தொகு]
- சிரியாவின் ராணிக்காக முதன்முதலாக மூக்குக்கண்ணாடி செய்யப்பட்டது.
- அம்புகளை எய்து கொண்டே இருக்கும் கருவி செய்யப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bomgardner, David L. (2013) (in en). The Story of the Roman Amphitheatre. Routledge. பக். 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134707393. https://books.google.com/books?id=YnYjGTh88ZQC&pg=PA211.
- ↑ McNab, Chris (2017) (in en). Famous Battles of the Ancient World. Cavendish Square Publishing, LLC. பக். 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781502632456. https://books.google.com/books?id=pipmDwAAQBAJ&pg=PA74.
- ↑ "Han dynasty | Definition, Map, Culture, Art, & Facts" (in en). https://www.britannica.com/topic/Han-dynasty.