3-அமினோபீனால்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
3-அமினோபீனால்[1]
M-Aminophenol.svg
3-Aminophenol molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-அமினோபீனால்
வேறு பெயர்கள்
மெ-அமினோபீனால்; 3-ஐதராக்சியனிலின்; மெ-ஐதராக்சியனிலின்
இனங்காட்டிகள்
591-27-5 Yes check.svgY
ChEBI CHEBI:28924 Yes check.svgY
ChEMBL ChEMBL269755 Yes check.svgY
ChEMBL376136 Yes check.svgY
ChemSpider 11080 Yes check.svgY
EC number 209-711-2
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05058 Yes check.svgY
பப்கெம் 11568
UNII L3WTS6QT82 Yes check.svgY
பண்புகள்
C6H7NO
வாய்ப்பாட்டு எடை 109.13 கி/மோல்
தோற்றம் வெண்மை நிற சாய்சதுர படிகங்கள்
அடர்த்தி 1.195 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 164 °C (327 °F; 437 K) at 11 மி.மீபாதரசம்
காடித்தன்மை எண் (pKa) 4.17; 9.87
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R20/22 R51/53
S-சொற்றொடர்கள் S28 S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

3-அமினோபீனால் (3- Aminophenol) என்பது C6H4(NH2)(OH) என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஓர் அரோமாட்டிக் அமீன் மற்றும் அரோமாட்டிக் ஆல்ககால் என்று வகைப்படுத்தப்படுகிறது. 2-அமினோபீனால் மற்றும் 4-அமினோபீனால் சேர்மங்களின் மெட்டா நிலை மாற்றியன் 3-அமினோபீனால் ஆகும்.

தயாரிப்பு[edit]

3- அமினோபென்சீன்சல்பானிக் அமிலத்தை எரிகார இணைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் 3-அமினோபீனால் தயாரிக்க முடியும். எரிகார இணைப்பு வினை என்பது சோடியம் ஐதராக்சைடுடன் வினைபடு பொருளைச் சேர்த்து 245 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு 6 மணி நேரம் சூடுபடுத்தும் வினையாகும்[2]. இரிசோர்சினால் உடன் அமோனியம் ஐதராக்சைடு சேர்த்து பதிலீட்டு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாகவும் 3-அமினோபீனால் தயாரிக்க முடியும்[3].

பயன்கள்[edit]

தொகுப்பு முறையில் 3-(டையெத்திலமினோ)பீனால் தயாரிக்கப் பயன்படுவது, இச்சேர்மத்தோடு மிகவும் தொடர்புடைய பயன்பாடுகளில் ஒன்று ஆகும். பல ஒளிரும் சாயங்கள் (எ.கா உரோடமைன் பி) தயாரித்தலில் 3-அமினோபீனால் ஒரு முக்கியமான இடைநிலையாக உள்ளது. தலைமுடிச் சாய நிறங்கள், குளோரின் கலந்த வெப்பநெகிழிகளை நிலைநிறுத்துதல் உள்ளிட்டவை பிற பயன்பாடுகளில் அடங்கும்[2]

மேற்கோள்கள்[edit]

  1. 3-Aminophenol at Sigma-Aldrich.
  2. 2.0 2.1 Mitchell, Stephen C.; Waring, Rosemary H. (2000). "Aminophenols". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a02_099. 
  3. "Method for the production of m-aminophenol EP0197633A1". Sumitomo Chemical Company, Limited (1986). பார்த்த நாள் 3 February 2015.