3,5- ஈரைதராக்சிசின்னமிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
3,5- ஈரைதராக்சிசின்னமிக் அமிலம்
Chemical structure of 3,5-dihydroxycinnamic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(இ)-3-(3,5-டைஐதராக்சிபீனைல்)புரொப்-2-யீனாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
28374-93-8
ChemSpider 4947733
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6443769
பண்புகள்
C9H8O4
வாய்ப்பாட்டு எடை 180.16 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3,5- ஈரைதராக்சிசின்னமிக் அமிலம் (3,5-Dihydroxycinnamic acid) என்பது C9H8O4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐதராக்சிசின்னமிக் அமிலம் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் கஃபெயிக் அமிலத்தின் மாற்றியன் ஆகும். வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் பொருளாக இது மனித சிறுநீரில் காணப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Heindl, A; Rau, O; Spiteller, G (1985). "Identification of aromatic dihydroxy acids in biological fluids". Biomedical mass spectrometry 12 (2): 59–66. பப்மெட்:3158357.