3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(3,4-ஈரைதராக்சிபீனைல்)(ஐதராக்சி)அசிட்டிக் அமிலம் | |
| வேறு பெயர்கள்
2-(3,4-ஈரைதராக்சிபீனைல்)-2-ஐதராக்சி அசிட்டிக் அமிலம் | |
| இனங்காட்டிகள் | |
| 775-01-9 | |
| ChEBI | CHEBI:27637 |
| ChemSpider | 77371 |
IUPHAR/BPS |
6633 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C05580 |
| ம.பா.த | 3,4-dihydroxymandelic+acid |
| பப்கெம் | 85782 |
| |
| UNII | WDP6VCX5T6 |
| பண்புகள் | |
| C8H8O5 | |
| வாய்ப்பாட்டு எடை | 184.14612 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம் (3,4-Dihydroxymandelic acid) என்பது C8H8O5 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூளையிலும் உடலிலும் ஓர் இயக்குநீராகச் செயல்படக்கூடிய நோர்பைன்பிரைன் என்ற கேட்டகோலமைன் குடும்பத்தைச் சேர்ந்த கரிமச் சேர்மத்தின் வளர்சிதை மாற்றத்தில் 3,4-ஈரைதராக்சிமேண்டலிக் அமிலம் உருவாகிறது. (3,4-ஈரைதராக்சிபீனைல்)(ஐதராக்சி)அசிட்டிக் அமிலம், 2-(3,4-ஈரைதராக்சிபீனைல்)-2-ஐதராக்சி அசிட்டிக் அமிலம் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ley JP; Engelhart K; Bernhardt J; Bertram HJ (October 2002). "3,4-Dihydroxymandelic acid, a noradrenalin metabolite with powerful antioxidative potential". J. Agric. Food Chem. 50 (21): 5897–902. doi:10.1021/jf025667e. பப்மெட்:12358456.
- ↑ Figure 11-4 in: Rod Flower; Humphrey P. Rang; Maureen M. Dale; Ritter, James M. (2007). Rang & Dale's pharmacology. Edinburgh: Churchill Livingstone. ISBN 978-0-443-06911-6.
