3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,4,5- டிரைமெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
3,4,5-டிரைமெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு | |
| வேறு பெயர்கள்
3,4,5-டிரைமெத்தாக்சி-பென்சால்டிகைடு | |
| இனங்காட்டிகள் | |
| 86-81-7 | |
Beilstein Reference |
395163 |
| ChemSpider | 6597 |
| EC number | 201-701-6 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 6858 |
| |
| பண்புகள் | |
| C10H12O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 196.20 g·mol−1 |
| தோற்றம் | இளமஞ்சள் நிறத் திண்ம்ம் |
| அடர்த்தி | 1.367 கி/செ.மீ3 |
| உருகுநிலை | 73 °C (163 °F; 346 K) |
| கொதிநிலை | 337.6 °C (639.7 °F; 610.8 K) |
| சிறிதளவு கரையும் | |
| கரைதிறன் | மெத்தனால்: 0.1 கி/மி.லி |
| தீங்குகள் | |
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு (3,4,5-Trimethoxybenzaldehyde) என்பது C10H12O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வகையான சேர்மங்களுக்குள் இது முப்பதிலீடு செய்யப்பட்ட அரோமாட்டிக் ஆல்டிகைடு என்று வகைப்படுத்தப்படுகிறது.
பயன்கள்
[தொகு]சின்டிரையமைடு, ரோல்டமைடு, டிரைமெத்தோகுயினால் (அகாடிரிட்டோகுயினால்), டிரைமசோசின், உளமாற்றி பீனெத்திலமீன்கள் டிரைமெத்தோபிரிம்[1][2] போன்ற சில மருந்துவகைப் பொருள்கள் தயாரிப்பதில் 3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு ஓர் இடைநிலைப் பொருளாகப் பயன்படுகிறது[3][4][5].
தயாரிப்பு
[தொகு]தொழிற்சாலை முறை
[தொகு]புரோமினைப் பயன்படுத்தி பாரா-கிரெசாலை அரோமாட்டிக் பதிலீட்டு வினைக்கு உட்படுத்தியும் தொடர்ந்து சோடியம் மெத்தாக்சைடு சேர்த்து அணுக்கருகவர் பதிலீட்டு வினைக்கு உட்படுத்தியும் தொழில்முறையாக 3,4,5-டிரைமெத்தாக்சிபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது[1]. மெத்தில் குழு ஓர் ஆல்டிகைடு குழுவாக ஆக்சிசனேற்றம் அடைவது பல்வேறு செயற்கை வழிமுறைகள் மூலமாக அடைய இயலும்.
ஆய்வக முறை
[தொகு]வனில்லின் சேர்மத்திலிருந்து தேவையான அளவுக்கு ஆய்வகத்தில் தயாரித்துக் கொள்ளப்படுகிறது[6]. அல்லது இயுடெசுமிக் அமிலத்தின் அசைல் குளோரைடிலிருந்து ரோசினமண்டு ஒடுக்க வினை வழியாக தயாரிக்கப்படுகிறது[7].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Asim Kumar Mukhopadhyay (2004). Industrial Chemical Cresols and Downstream Derivatives. New York: CRC Press. p. 81. ISBN 9780203997413. Retrieved 2 June 2014.
- ↑ Stenbuck, P.; Hood, H. M.; 1962, U.S. patent 30,49,544
- ↑ Kindler, Karl; Peschke, Wilhelm (1932). "Über neue und über verbesserte Wege zum Aufbau von pharmakologisch wichtigen Aminen VI. Über Synthesen des Meskalins". Archiv der Pharmazie 270 (7): 410–413. doi:10.1002/ardp.19322700709.
- ↑ Benington, Fred; Morin, Richard (1951). "An Improved Synthesis of Mescaline". Journal of the American Chemical Society 73 (3): 1353–1353. doi:10.1021/ja01147a505.
- ↑ Shulgin, Alexander; Shulgin, Ann (1991). PiHKAL: A Chemical Love Story. Lafayette, CA: Transform Press. ISBN 9780963009609.
{{cite cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Manchanda Percy; Belicaa, Peter; Wonga, Harry (1990). "Synthesis of 3,4,5-Trimethoxybenzaldehyde". Synthetic Communications: An International Journal for Rapid Communication of Synthetic Organic Chemistry 20 (17): 2659–2666. doi:10.1080/00397919008051474. https://archive.org/details/synthetic-communications_1990_20_17/page/2659.
- ↑ Rachlin, A.; Gurien, H.; Wagner, D. (1971). "Aldehydes from Acid Chlorides by modified Rosenmund Reduction: 3,4,5-Trimethoxybenzaldehyde". Organic Syntheses 51: 8. doi:10.15227/orgsyn.051.0008.