3ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்உப்டொன்
நாடுஐக்கிய இராச்சியம்
Date1929
Attendance30,000 சாரணர்கள்
முன்
2ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
4ஆம் உலக சாரண ஜம்போறி
Scouting portal

3ஆம் உலக சாரண ஜம்போறி (3rd World Scout Jamboree) 1929 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்றது. இதில் 30,000 பேர் கலந்துகொண்டனர். இங்கு சாரணியத்தின் 21ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடினர். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jamboree Histories". The Scout Association. Archived from the original on 4 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-17.
  2. "Jamboree Histories". World Organization of the Scout Movement. Archived from the original on 8 September 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3585842" இலிருந்து மீள்விக்கப்பட்டது