29 செப்டம்பர் 2008 மலேகான் குண்டு வெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே 29-9 2008 அன்று ஆர்.டி.எக்ஸ். வகை குண்டுவெடித்தது. 5 பேர் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயமடைந்தனர். இதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் மற்றொரு குண்டு வெடித்தது. ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.[1]


ஆதாரம்[தொகு]

  1. http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4351:2008-11-05-12-15-59&catid=68:2008