உள்ளடக்கத்துக்குச் செல்

28 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
27 28 29
முதலெண்இருபத்து எட்டு
வரிசை28ஆம், 28வது
காரணியாக்கல்22· 7
காரணிகள்1, 2, 4, 7, 14, 28
உரோமைXXVIII
இரும எண்111002
முன்ம எண்10013
நான்ம எண்1304
ஐம்ம எண்1035
அறும எண்446
எண்ணெண்348
பன்னிருமம்2412
பதினறுமம்1C16
இருபதின்மம்1820
36ம்ம எண்S36

28 (twenty-eight) என்பது எண் வரிசையில் 27க்குப் பின்னும் 29க்கு முன்னும் வரும் ஓர் இயல் எண்ணாகும்

கணிதம்

[தொகு]
28 என்ற எண் 28 பந்துகளில் முக்கோண வடிவில் 7 அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது
28 என்பது 4 பூஜ்ஜியமற்ற வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக

28 என்பது ஒரு பகு எண், ஒரு மகிழ்ச்சி எண்,[1] மற்றும் ஒரு நிறைவெண் ஆகும்.[2]

28 என்பது படோவன் வரிசையிலும் (Padovan sequence) உள்ளது[3]

அறிவியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sloane's A007770 : Happy numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. Retrieved 2016-05-31.
  2. "Sloane's A000396 : Perfect numbers". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. Retrieved 2016-05-31.
  3. "Sloane's A000931 : Padovan sequence". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. Retrieved 2016-05-31.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
28 (எண்)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=28_(எண்)&oldid=4526886" இலிருந்து மீள்விக்கப்பட்டது