21 ஆம் நூற்றாண்டு தேசிய மருத்துவ மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெக்சிகோ 21 ஆம் நூற்றாண்டு தேசிய மருத்துவ மையம்

21 ஆம் நூற்றாண்டு தேசிய மருத்துவ மையம் (XXI Century National Medical Center) மெக்சிகோ நாட்டின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒன்றான மருத்துவர்கள் காலனியில் அமைந்துள்ளது.[1] ஒரு மருத்துவமனை வளாகமாக இது 1961 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[2] மெக்சிகோ சமூக பாதுகாப்பு நிறுவனத்தால் மையம் நிர்வகிக்கப்படுகிறது. சுகாதார செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மெக்சிகோவின் பொது மருத்துவமனை மற்றும் ஃபெடரிகோ கோம்சு குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றை உள்ளடக்கிய சுகாதார கட்டிடங்களின் ஒரு பகுதியாக 21 ஆம் நூற்றாண்டு தேசிய மருத்துவ மையம் உள்ளது. இவை இரண்டும் மருத்துவ மையத்தை ஒட்டி அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Localización". edumed.imss.gob.mx (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
  2. Santos, Solórzano; Keever, Villasis; Ángel, Miguel (1990-01-06). "Quincuagésimo aniversario del Centro Médico Nacional Siglo XXI, Instituto Mexicano del Seguro Social" (in es). Boletín médico del Hospital Infantil de México 69 (5): 326–328. பன்னாட்டுத் தர தொடர் எண்:1665-1146. https://www.scielo.org.mx/scielo.php?script=sci_arttext&pid=S1665-11462012000500002. பார்த்த நாள்: 2022-08-08.