21ஆம் நூற்றாண்டு மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

21ஆம் நூற்றாண்டு மருத்துவம்

     மருத்துவ உலகில் 21ஆம் நூற்றாண்டு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு அறிவியலின் பங்கு 
 மிகமுக்கியமானதாகும்.முக்கியமாக கடந்த நூற்றாண்டுகளில் புற்றுநோய்க்கு மருத்துவம் இல்லாத நிலை என்பது இந்த நூற்றாண்டில் 
 மாறியுள்ளது.
    
       * அறுவைச்சிகிச்சை                                 
       * கீமோதெரபி                             
       * ரேடியோ தெரபி (அ) ஹார்மோன் தெரபி--

 ஆகியவற்றின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது.
21..CENTURY.jpg
   மேலும் உடலில் எந்தப் பகுதியில் என்ன நொய் என்பதைக் கண்டறிய பலதரப்பட்ட ஸ்கேன் வசதிகளும் கண்டறியப்பட்டுள்ளது.
  MRI ஸ்கேன், CT ஸ்கேன் என்று வளர்ச்சி அடைந்துள்ளது.
   நவீன வசதிகளுடன் தற்போது பெறும்பான்மையான மருத்துவமனைகளில் அறுவைச்சிகிச்சை இல்லாமல் லேட்ராஸ்கோபிக் மூலம்
உடலில் ரத்தம் வராமல் சரிச்செய்யும் அளவில் 21ஆம் நூற்றாண்டு மருத்துவம் வளர்ச்சி அடைந்துள்ளது.இதற்குகெல்லாம் மூலக்காரணம் 

21ஆம் நூற்றாண்டுகளில் அறிவியலின் வளர்ச்சி ஆகும்.

  மேலும் 21ஆம் நூற்றாண்டு மருத்துவத்தில் சித்த மருத்துவம் மற்றும் ஹொமியோபதி மருத்துவமும் சிறந்து விளங்குகிறது.