2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
தோற்றம்
One of the many variations of the Los Angeles 2028 logo | |
| நடத்தும் நகரம் | இங்கிள்வுட் & பொமோனோ, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, ஐக்கிய அமெரிக்கா |
|---|---|
| நிகழ்ச்சிகள் | 36 விளையாட்டுகளில் 351 வகையான போட்டிகள் |
| துவக்கம் | 14 சூலை 2028 |
| நிறைவு | 30 சூலை 2028 |
| திறந்து வைத்தவர் | ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் டோனால்ட் டிரம்ப் (எதிர்பார்க்கப்படுகிறது) |
| அரங்கு | லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம் (லாஸ் ஏஞ்சலஸ்) சோபி விளையாட்டரங்கம் (இங்கிள்வுட்) ஃபேர்பிளக்ஸ் (பொமோனா) |
கோடைக்காலம் குளிர்காலம்
2028 Summer Paralympics | |
2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (Games of the XXXIV Olympiad), அதிகாரப்பூர்வமாக 34ஆவது ஒலிம்பியாட்டின் விளையாட்டுகள் பல்துறை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலம் 2019ஆம் ஆண்டில் தொடங்கியது. வெற்றி முடிவுகள் 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டன. [1]
விளையாட்டுப் போட்டி வகைகள்
[தொகு]2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் & மகளிர் உள்ளிட்ட 36 வகையான விளையாட்டுக்களில் 350 போட்டிகள் நடைபெற உள்ளது.
போட்டி நாள்கள்
[தொகு]2028 ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா மற்றும் நிறைவு விழாவுடன் மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது.
- துவக்கம் 14 சூலை 2028
- நிறைவு 30 சூலை 2028
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
[தொகு]- லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம் - லாஸ் ஏஞ்சலஸ், பெருநகரப் பகுதி
- சோபி விளையாட்டரங்கம் - இங்கிள்வுட், லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரப் பகுதி
- ஃபேர்பிளக்ஸ் - பொமோனா, பெருநகரப் பகுதி
சிறப்பு
[தொகு]1900ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக 2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறுகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IOC sets up group to look at double 2024 and 2028 Olympic picks". Los Angeles Times. March 2017. http://www.latimes.com/sports/olympics/la-sp-olympics2024-20170317-story.html. பார்த்த நாள்: March 17, 2017.