2026 பொதுநலவாய விளையாட்டுக்கள்
தோற்றம்
| படிமம்:2026 Commonwealth Games logo.svg | |||
| நடத்துபவர் | கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து | ||
|---|---|---|---|
| குறிக்கோள் | This is Sport | ||
| Main venue | தி ஹைட்ரோ | ||
| Website | Glasgow2026.com | ||
| |||
2026 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் (அதிகாரப்பூர்வமாக XXIII காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கிளாஸ்கோ 2026 என்று அழைக்கப்படுபவை) பொதுநலவாய நாடுகள் நாடுகளின் உறுப்பினர்களுக்காக ஸ்காட்லாந்து நாட்டின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் 2026 சூலை 23 முதல் ஆகஸ்டு 2 வரை நடைபெறுகிறது.[1]
கலந்து கொள்ளும் நாடுகள்
[தொகு]74 பொதுநலவாய நாடுகள் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றன.
