உள்ளடக்கத்துக்குச் செல்

2026 புனே மாநகராட்சி தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2026 புனே மாநகராட்சி தேர்தல்

← 2017 15 சனவரி 2026 2031 →

2026 புனே மாநகராட்சி தேர்தல் (2026 Pune Municipal Corporation election) இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள புனே மாநகராட்சியின் 165 வார்டு உறுப்பினர்கள் மற்றும் மேயர் பதவிக்கு 15 சனவரி 2026 அன்று தேர்தல் நடைபெறுகிறது. 16 சனவரி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.[1][2]

தேர்தல் அட்டவணை

[தொகு]
தேர்தல் நிகழ்வுகள் அட்டவணை
தேர்தல் அறிவிக்கை 15 டிசம்பர் 2025
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 30 டிசம்பர் 2025
வேட்பு மனு பரிசீலனை 31 டிசம்பர் 2025
வேட்பு மனு திரும்பப் பெற இறுதி நாள் 2 சனவரி 2026
தேர்தல் நாள் 15 சனவரி 2026
வாக்கு எண்ணிக்கை நாள் 16 சனவரி 2026

கட்சிகளும், கூட்டணிகளும்

[தொகு]
கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் வார்டுகள்
பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சி
சிவ சேனா (ஏக்நாத் சிண்டே) சிவ சேனா (ஏக்நாத் சிண்டே)
சிவ சேனா (உத்தவ் தாக்கரே + மகாராட்டிரா நவநிர்மாண் சேனா சிவ சேனா (உத்தவ் தாக்கரே
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
இந்திய தேசிய காங்கிரசு இந்திய தேசிய காங்கிரசு
தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) + தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Pune Municipal Corporation General Election Program 2025-26". Pune Municipal Corporation. 2025. Archived from the original on 2026-01-01. Retrieved 2026-01-01.
  2. ↑ Mutha, Snehal (2025-12-15). "Polls for BMC, 28 other municipal corporations on Jan. 15, vote count on Jan. 16" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 2025-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251217065949/https://www.thehindu.com/news/cities/mumbai/mumbai-bmc-maharashtra-municipal-corporation-election/article70398883.ece.

வெளி இணைப்புகள்

[தொகு]