உள்ளடக்கத்துக்குச் செல்

2025 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2025 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நாட்கள்30 செப்டெம்பர் – 2 நவம்பர் 2025
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்குழுநிலைச் சுற்று, வெளியேற்றப் போட்டிகள்
நடத்துனர்(கள்)இந்தியா
இலங்கை
வாகையாளர் இந்தியா (1-ஆம் தடவை)
இரண்டாமவர் தென்னாப்பிரிக்கா
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்31
தொடர் நாயகன்வார்ப்புரு:Criconw தீப்தி சர்மா
அதிக ஓட்டங்கள்வார்ப்புரு:Criconw லோரா வோல்வார்ட் (571)
அதிக வீழ்த்தல்கள்வார்ப்புரு:Criconw தீப்தி சர்மா (22)
2022
2029 →

2025 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2025 Women's Cricket World Cup) பதின்மூன்றாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். இந்தப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடாத்துகின்றன.[1] 1978, 1997, 2013 ஆகிய ஆண்டுகளில் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளை நடாத்திய இந்தியா, நான்காவது முறையாகப் போட்டிகளை நடாத்துகின்றது. இலங்கை ஏற்று நடாத்தும் முதலாவது மகளிர் உலகக்கிண்ணம் இதுவாகும். 8 அணிகள் பங்கேற்கும் இறுதி உலகக்கிண்ணம் இதுவாகும்.[2] 2022இல் ஏழாவது முறையாக உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலியா நடப்பு வாகையாளராக இருந்தது. அரையிறுதியில் ஆத்திரேலியாவைத் தோற்கடித்த இந்தியா இறுதிப் போட்டியில் வென்று நடப்பு வாகையாளராக உள்ளது.

பின்னணி

[தொகு]

சூன் 2025இல், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இந்தப் போட்டிகள் 30 செப்டெம்பர் முதல் 2 நவம்பர் 2025 வரை நடைபெறும் என அறிவித்தது.[3] 2024 டிசம்பர் 19 அன்று, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் பாகிஸ்தான் துடுப்பாட்ட அவைக்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2024–2027 காலக்கட்டத்தில் நடைபெறும் ஐசிசி போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகள் நடுநிலை மைதானங்களில் நடத்தப்படும் என்று ஐசிசி உறுதிப்படுத்தியது.[4] இந்த ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும், மேலும் சில போட்டிகளும் இலங்கைக்கு மாற்றப்பட்டன.[5]

நிகழிடங்கள்

[தொகு]

ஐந்து வெவ்வேறு இந்திய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படும் என்று முதலில் திட்டமிடப்பட்டது. சாதகமான வானிலை நிலைமைகளை உடைய நகரங்களுக்கு பிசிசிஐ முன்னுரிமை அளித்ததுடன் போக்குவரத்து, வசதிகளின் அடிப்படையில் மைதானங்கள் தெரிவுசெய்யப்பட்டன.[6] பாக்கித்தானின் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றன.

நாடு இந்தியா இலங்கை
நகரம் நவி மும்பை குவகாத்தி விசாகப்பட்டினம் இந்தூர் கொழும்பு
அரங்கம் டி. ஒய். பாட்டில் அரங்கம் அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம் ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் ஹோல்கர் அரங்கம் ஆர். பிரேமதாச அரங்கம்
கொள்ளளவு 45,300 46,000 27,500 30,000 35,000
போட்டிகள் 4–5 4–5 5 5 11–13

போட்டிகள்

[தொகு]

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை போட்டி அட்டவணையை 16 ஜூன் 2025 அன்று அறிவித்தது.[7] திருத்தப்பட்ட அட்டவணை 22 ஆகத்து 2025 அன்று அறிவிக்கப்பட்டது.[8]

குழுநிலை

[தொகு]
போட்டி 1
30 செப்டெம்பர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
269/8 (47 நிறைவுகள்)
 இலங்கை
211 (45.4 நிறைவுகள்)
அமஞ்சோத் கௌர் 57 (56)
இனோகா ரணவீர 4/46 (9 நிறைவுகள்)
இந்தியா 59 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம், குவாகாத்தி
நடுவர்கள்: கிளெயர் பொலொசக் (ஆத்), எலோயிசு செரிடான் (ஆத்)
ஆட்ட நாயகன்: தீப்தி சர்மா (இந்)
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 47 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • இதனால் இலங்கைக்கு 47 நிறைவுகளில் 271 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • இந்த மைதானத்தில் நடைபெற்ற முதலாவது பெண்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டி இதுவாகும்.[9][10]
போட்டி 2
1 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
326 (49.3 நிறைவுகள்)
 நியூசிலாந்து
237 (43.2 நிறைவுகள்)
ஆஷ்லீ கார்டினர் 115 (83)
லீ தகுகு 3/42 (8 நிறைவுகள்)
சோஃபி டிவைன் 112 (112)
சோஃபி மொலினெக்ஸ் 3/25 (8.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 89 ஓட்டங்களால் வெற்றி
ஹோல்கர் அரங்கம், இந்தூர்
நடுவர்கள்: சூ ரெட்ஃபேர்ண் (இங்), காயத்திரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: ஆஷ்லீ கார்டினர் (ஆத்)
  • ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த மைதானத்தில் நடைபெற்ற முதலாவது பெண்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டி இதுவாகும்.[11][12]
போட்டி 3
2 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
129 (38.3 நிறைவுகள்)
 வங்காளதேசம்
131/3 (31.1 நிறைவுகள்)
ரமீன் சமிம் 23 (39)
சொர்ணா அக்தர் 3/5 (3.3 நிறைவுகள்)
ருப்யா ஹைடர் 54* (77)
டயானா பாய்க் 1/14 (8 நிறைவுகள்)
வங்காளதேசம் 7 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: லோரென் ஏகென்பாக் (தெஆ), நிமாலி பெரேரா (இல)
ஆட்ட நாயகன்: முராஃபா அக்தர் (வங்)
  • பாக்கித்தான் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 4
3 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
69 (20.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
73/0 (14.1 நிறைவுகள்)
சினாலோ ஜஃப்தா 22 (36)
லின்சே ஸ்மித் 3/7 (4 நிறைவுகள்)
அமி ஜோன்ஸ் 40* (50)
இங்கிலாந்து 10 இலக்குகளால் வெற்றி
அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம், குவாகாத்தி
நடுவர்கள்: சாதிரா ஜாகிர் (வங்), எலோயிசு செரிடான் (ஆத்)
ஆட்ட நாயகன்: லின்சே ஸ்மித் (இங்)
  • இங்கிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 5
4 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆட்டம் கைவிடப்பட்டது
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கன்டேசு லா போர்டே (மேஇ), நாராயணன் ஜனனி (இந்)
  • நாணயச்சுழற்சி இடம்பெறவில்லை.
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.[13]
போட்டி 6
5 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
247 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
159 (43 நிறைவுகள்)
அர்லீன் தியோல் 46 (65)
டயானா பாய்க் 4/69 (10 நிறைவுகள்)
சித்ரா அமீன் 81 (106)
கிராந்தி கவுடு 3/20 (10 நிறைவுகள்)
இந்தியா 88 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: லோரென் ஏகென்பாக் (தெஆ), நிமாலி பெரேரா (இல)
ஆட்ட நாயகன்: கிராந்தி கவுடு (இந்)
  • பாக்கித்தான் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 7
6 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
231 (47.5 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
234/4 (40.5 நிறைவுகள்)
சோஃபி டிவைன் 85 (98)
நொன்குலுலேகோ இம்லாபா 4/40 (10 நிறைவுகள்)
தஸ்மின் பிரிட்ஸ் 101 (89)
அமெலியா கேர் 2/62 (10 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 6 இலக்குகளால் வெற்றி
ஹோல்கர் அரங்கம், இந்தூர்
நடுவர்கள்: சாரா தம்பனேவனா (சிம்), சாதிரா ஜாகிர் (வங்)
ஆட்ட நாயகன்: தஸ்மின் பிரிட்ஸ் (தெஆ)
  • நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சுசீ பேட்ஸ் (நியூ), பெண்கள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 350 போட்டிகள் விளையாடிய முதல் வீரரானார்.[14]
போட்டி 8
7 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
178 (49.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
182/6 (46.1 நிறைவுகள்)
சோபனா மொஸ்ட்ரே 60 (108)
சோஃபி எக்கெஸ்டன் 3/24 (10 நிறைவுகள்)
ஹீதர் நைட் 79* (111)
பாத்திமா கட்டுன் 3/16 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம், குவாகாத்தி
நடுவர்கள்: கிளெயர் பொலொசக் (ஆத்), விரிந்தா ரதி (இந்)
ஆட்ட நாயகன்: ஹீதர் நைட் (இங்)
  • இங்கிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 9
8 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
221/9 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
114 (36.3 நிறைவுகள்)
பெத் மூனி 109 (114)
நஷ்ரா சந்து 3/37 (10 நிறைவுகள்)
சித்ரா அமீன் 35 (52)
கிம் கார்த் 3/14 (6 நிறைவுகள்)
ஆத்திரேலியா 107 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: நாராயணன் ஜனனி (இந்), கெரின் கிளாஸ்தே (தெஆ)
ஆட்ட நாயகன்: பெத் மூனி (ஆத்)
  • பாக்கித்தான் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 10
9 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
251 (49.5 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
252/7 (48.5 நிறைவுகள்)
ரிச்சா கோஷ் 94 (77)
சோல் தைரோன் 3/32 (10 நிறைவுகள்)
நடீன் டி கிளார்க் 84* (54)
ஸ்னே ராணா 2/47 (10 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 3 இலக்குகளால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: கிம் கொட்டன் (நியூ), ஜக்குலின் வில்லியம்ஸ் (மேஇ)
ஆட்ட நாயகன்: நடீன் டி கிளார்க் (தெஆ)
  • தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 11
10 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
227/9 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
127 (39.5 நிறைவுகள்)
புரூக் ஹல்லிடே 69 (104)
ரபேயா கான் 3/30 (10 நிறைவுகள்)
பாத்திமா கட்டுன் 34 (80)
ஜெஸ் கேர் 3/21 (8 நிறைவுகள்)
நியூசிலாந்து 100 ஓட்டங்களால் வெற்றி
அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம், குவாகாத்தி
நடுவர்கள்: சாரா தம்பனேவனா (சிம்), கிளெயர் பொலொசக் (ஆத்)
ஆட்ட நாயகன்: புரூக் ஹல்லிடே (நியூ)
  • நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 12
11 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
253/9 (50 நிறைவுகள்)
 இலங்கை
164 (45.4 நிறைவுகள்)
நாட் சிவர்-பிரண்ட் 117 (117)
இனோகா ரணவீர 3/33 (10 நிறைவுகள்)
ஹாசினி பெரேரா 35 (60)
சோஃபி எக்கெஸ்டன் 4/17 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கெரின் கிளாஸ்தே (தெஆ), விரிந்தா ரதி (இந்)
ஆட்ட நாயகன்: நாட் சிவர்-பிரண்ட் (இங்)
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 13
12 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
330 (48.5 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
331/7 (49 நிறைவுகள்)
சுமிருதி மந்தனா 80 (66)
அனபெல் சதர்லான்ட் 5/40 (9.5 நிறைவுகள்)
அலீசா ஹீலி 142 (107)
ஸ்ரீ சரணி 3/41 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: நிமாலி பெரேரா (இல), சூ ரெட்ஃபேர்ண் (இங்)
ஆட்ட நாயகன்: அலீசா ஹீலி (ஆத்)
  • ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 14
13 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
232/6 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
235/7 (49.3 நிறைவுகள்)
சொர்ணா அக்தர் 51* (35)
நொன்குலுலேகோ இம்லாபா 2/42 (10 நிறைவுகள்)
சோல் தைரோன் 62 (69)
நகிதா அக்தர் 2/44 (9.3 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 3 இலக்குகளால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: கன்டேசு லா போர்டே (மேஇ), ஜக்குலின் வில்லியம்ஸ் (மேஇ)
ஆட்ட நாயகன்: சோல் தைரோன் (தெஆ)
  • வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 15
14 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
258/6 (50 நிறைவுகள்)
நிலக்சி டி சில்வா 55* (28)
சோஃபி டிவைன் 3/54 (9 நிறைவுகள்)
முடிவில்லை
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: எலோயிசு செரிடான் (ஆத்), காயத்திரி வேணுகோபாலன் (இந்)
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.[15]
போட்டி 16
15 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
133/9 (31 நிறைவுகள்)
 பாக்கித்தான்
34/0 (6.4 நிறைவுகள்)
சார்லீ டீன் 33 (51)
பாத்திமா சானா 4/27 (6 நிறைவுகள்)
ஓமானியா சொகைல் 19* (18)
முடிவில்லை
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: சாதிரா ஜாகிர் (வங்), கிளெயர் பொலொசக் (ஆத்)
  • பாக்கித்தான் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 31 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • இதனால் பாக்கித்தானிற்கு 31 நிறைவுகளில் 113 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.[16]
போட்டி 17
16 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
198/9 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
202/0 (24.5 நிறைவுகள்)
சோபனா மொஸ்ட்ரே 66* (80)
அலனா கிங் 2/18 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 10 இலக்குகளால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: கன்டேசு லா போர்டே (மேஇ), சாரா தம்பனேவனா (சிம்)
ஆட்ட நாயகன்: அலனா கிங் (ஆத்)
  • வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
போட்டி 18
17 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
105/7 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
125/0 (14.5 நிறைவுகள்)
விஷ்மி குணரத்ன 34 (33)
நொன்குலுலேகோ இம்லாபா 3/30 (4 நிறைவுகள்)
லோரா வோல்வார்ட் 60* (47)
தென்னாபிரிக்கா 10 இலக்குகளால் வெற்றி (ட/லூ முறை)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: விரிந்தா ரதி (இந்), காயத்திரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: லோரா வோல்வார்ட் (தெஆ)
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 20 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • இதனால் தென்னாபிரிக்காவிற்கு 20 நிறைவுகளில் 121 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
போட்டி 19
18 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
92/5 (25 நிறைவுகள்)
அலியா ரியாஸ் 28* (52)
லீ தகுகு 2/20 (6 நிறைவுகள்)
முடிவில்லை
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: நாராயணன் ஜனனி (இந்), கெரின் கிளாஸ்தே (தெஆ)
  • நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 46 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.[17]
  • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்து தென்னாபிரிக்கா அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
போட்டி 20
19 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
288/8 (50 நிறைவுகள்)
 இந்தியா
284/6 (50 நிறைவுகள்)
ஹீதர் நைட் 109 (91)
தீப்தி சர்மா 4/51 (10 நிறைவுகள்)
சுமிருதி மந்தனா 88 (94)
நாட் சிவர்-பிரண்ட் 2/47 (8 நிறைவுகள்)
இங்கிலாந்து 4 ஓட்டங்களால் வெற்றி
ஹோல்கர் அரங்கம், இந்தூர்
நடுவர்கள்: கிம் கொட்டன் (நியூ), ஜக்குலின் வில்லியம்ஸ் (மேஇ)
ஆட்ட நாயகன்: ஹீதர் நைட் (இங்)
  • இங்கிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்து இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
போட்டி 21
20 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
202 (48.4 நிறைவுகள்)
 வங்காளதேசம்
195/9 (50 நிறைவுகள்)
ஹாசினி பெரேரா 85 (99)
சொர்ணா அக்தர் 3/27 (10 நிறைவுகள்)
நிகார் சுல்தானா 77 (98)
சாமரி அத்தப்பத்து 4/42 (10 நிறைவுகள்)
இலங்கை 7 ஓட்டங்களால் வெற்றி
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: கன்டேசு லா போர்டே (மேஇ), சாரா தம்பனேவனா (சிம்)
ஆட்ட நாயகன்: ஹாசினி பெரேரா (இல)
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த மைதானத்தில் நடைபெற்ற முதலாவது பெண்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டி இதுவாகும்.[18][19]
  • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்துப் வங்காளதேசம் வெளியேற்றப்பட்டது.
போட்டி 22
21 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
312/9 (40 நிறைவுகள்)
 பாக்கித்தான்
83/7 (20 நிறைவுகள்)
லோரா வோல்வார்ட் 90 (82)
நஷ்ரா சந்து 3/45 (8 நிறைவுகள்)
சித்ரா நவாஸ் 22* (33)
மரிசான் காப் 3/20 (5 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 150 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
ஆர் பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: நாராயணன் ஜனனி, எலோயிசு செரிடன் (Aus)
ஆட்ட நாயகன்: மரிசான் காப் (SA)
  • பாக்கித்தான் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 40 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • இதனால் பாக்கித்தானிற்கு 20 நிறைவுகளில் 234 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்துப் பாக்கித்தான் வெளியேற்றப்பட்டது.
போட்டி 23
22 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
244/9 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
248/4 (40.3 நிறைவுகள்)
தம்மி பேமொண்ட் 78 (105)
அனபெல் சதர்லான்ட் 3/60 (10 நிறைவுகள்)
ஆஷ்லீ கார்டினர் 104* (73)
லின்சே ஸ்மித் 2/43 (8 நிறைவுகள்)
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி
ஹோல்கர் அரங்கம், இந்தூர்
நடுவர்கள்: கிம் கொட்டன் (நியூ), ஜக்குலின் வில்லியம்ஸ் (மேஇ)
ஆட்ட நாயகன்: அனபெல் சதர்லான்ட் (ஆத்)
  • ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 24
23 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
340/3 (49 நிறைவுகள்)
 நியூசிலாந்து
271/8 (44 நிறைவுகள்)
பிரதிகா ராவல் 122 (134)
சுசீ பேட்ஸ் 1/40 (7 நிறைவுகள்)
புரூக் ஹல்லிடே 81 (84)
ரேணுகா சிங் 2/25 (6 நிறைவுகள்)
இந்தியா 53 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறை)
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: லோரென் ஏகென்பாக் (தெஆ), சூ ரெட்ஃபேர்ண் (இங்)
ஆட்ட நாயகன்: சுமிருதி மந்தனா (Ind)
  • நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 49 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • இதனால் நியூசிலாந்திற்கு 44 நிறைவுகளில் 325 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்து இந்தியா அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. நியூசிலாந்தும் இலங்கையும் வெளியேற்றப்பட்டன.[20]
போட்டி 25
24 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
18/0 (4.2 நிறைவுகள்)
ஓமானியா சொகைல்] 9* (9)
முடிவில்லை
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கெரின் கிளாஸ்தே (தெஆ), விரிந்தா ரதி (இந்)
  • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.[21]
போட்டி 26
25 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
97 (24 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
98/3 (16.5 நிறைவுகள்)
லோரா வோல்வார்ட் 31 (26)
அலனா கிங் 7/18 (7 நிறைவுகள்)
பெத் மூனி 42 (41)
மரிசான் காப் 1/11 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
ஹோல்கர் அரங்கம், இந்தூர்
நடுவர்கள்: கிம் கொட்டன் (நியூ), நிமாலி பெரேரா (இல)
ஆட்ட நாயகன்: அலனா கிங் (ஆத்)
  • ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 27
26 அக்டோபர் 2025
11:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
168 (38.2 நிறைவுகள்)
 இங்கிலாந்து
172/2 (29.2 நிறைவுகள்)
ஜோர்ஜியா பிளிம்மர் 43 (57)
லின்சே ஸ்மித் 3/30 (9.2 நிறைவுகள்)
அமி ஜோன்ஸ் 86* (92)
லீ தகுகு 1/9 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: சாதிரா ஜாகிர் (வங்), காயத்திரி வேணுகோபாலன் (இந்)
ஆட்ட நாயகன்: அமி ஜோன்ஸ் (இங்)
  • நியூசிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 28
26 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
119/9 (27 நிறைவுகள்)
 இந்தியா
57/0 (8.4 நிறைவுகள்)
சர்மின் அக்தர் 36 (53)
ராதா யாதவ் 3/30 (6 நிறைவுகள்)
முடிவில்லை
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: லோரென் ஏகென்பாக் (தெஆ), சூ ரெட்ஃபேர்ண் (இங்)
  • இந்தியா நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக அணிக்கு 27 நிறைவுகளாக ஆட்டம் குறைக்கப்பட்டது.
  • இதனால் இந்தியாவிற்கு 27 நிறைவுகளில் 126 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
  • மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.[22]

வெளியேறு நிலை

[தொகு]
  அரையிறுதிகள் இறுதிப்போட்டி
                 
4   இந்தியா 341/5 (48.3 நிறைவுகள்)  
1   ஆத்திரேலியா 338 (49.5 நிறைவுகள்)  
      இந்தியா 298/7 (50 நிறைவுகள்)
    தென்னாப்பிரிக்கா 246 (45.3 நிறைவுகள்)
2   இங்கிலாந்து 194 (42.3 நிறைவுகள்)
3   தென்னாப்பிரிக்கா 319/7 (50 நிறைவுகள்)  

அரையிறுதிப் போட்டிகள்

[தொகு]
அரையிறுதி 1
29 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
319/7 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
194 (42.3 நிறைவுகள்)
லோரா வோல்வார்ட் 169 (143)
சோஃபி எக்லெஸ்டன் 4/44 (10 நிறைவுகள்)
நாட் சிவர்-பிரண்ட் 64 (76)
மரிசான் காப் 5/20 (7 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 125 ஓட்டங்களால் வெற்றி
அசாம் துடுப்பாட்டக் கூட்டமைப்பு அரங்கம், குவாகாத்தி
நடுவர்கள்: எலோயிசு செரிடான் (ஆத்), ஜக்குலின் வில்லியம்ஸ் (மேஇ)
ஆட்ட நாயகன்: லோரா வோல்வார்ட் (தெஆ)
  • இங்கிலாந்து நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மகளிர் துடுப்பாட்ட உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாகத் தென்னாபிரிக்கா தகுதிபெற்றது.[23][24]

அரையிறுதி 2
30 அக்டோபர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
338 (49.5 நிறைவுகள்)
 இந்தியா
341/5 (48.3 நிறைவுகள்)
ஃபோபி லிச்ஃபீல்ட் 119 (93)
ஸ்ரீ சரணி 2/49 (10 நிறைவுகள்)
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127* (134)
கிம் கார்த் 2/46 (7 நிறைவுகள்)
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: லோரன் ஏகன்பாக் (தெஆ), சூ ரெட்ஃபேர்ண் (இங்)
ஆட்ட நாயகன்: ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்)
  • ஆத்திரேலியா நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மகளிர் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச இலக்கை வென்ற சந்தர்ப்பம் இதுவாகும்.[25][26]

இறுதிப்போட்டி

[தொகு]
இறுதிப்போட்டி
2 நவம்பர் 2025
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
298/7 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
246 (45.3 நிறைவுகள்)
சஃபாலி வர்மா 87 (78)
அயபொங்கா காகா 3/58 (9 நிறைவுகள்)
லோரா வோல்வார்ட் 101 (98)
தீப்தி சர்மா 5/39 (9.3 நிறைவுகள்)
இந்தியா 52 ஓட்டங்களால் வெற்றி
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
நடுவர்கள்: எலோயிசு செரிடான் (ஆத்), ஜக்குலின் வில்லியம்ஸ் (மேஇ)
ஆட்ட நாயகன்: சஃபாலி வர்மா (இந்)
  • தென்னாபிரிக்கா நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • லோரா வோல்வார்ட் (தெஆ) மகளிர் துடுப்பாட்ட உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் அணித்தலைவரானார்.[27]
  • இந்தியா மகளிர் துடுப்பாட்ட உலகக்கோப்பையை முதன்முறையாக வென்றது.[28]

புள்ளிவிபரங்கள்

[தொகு]

அதிக ஓட்டங்கள்

[தொகு]
ஓட்டங்கள். வீரர்                
571 லோரா வோல்வார்ட் 9 9 1 67.14 169 97.91 2 3
434 சுமிருதி மந்தனா 9 9 1 54.25 109 99.08 1 2
328 ஆஷ்லி கார்டினர் 7 5 1 82.00 142 130.15 2 1
308 பிரதிகா ராவல் 7 6 0 51.33 122 77.77 1 1
304 ஃபோப் லிட்ச்பீல்ட் 7 7 1 50.66 119 112.59 1 1
மூலம்: ஈஎஸ்பின்கிரிக்கின்ஃபோ
இலக்குகள் வீரர்                
22 தீப்தி சர்மா 9 9 5/39 20.40 5.52 22.18 1 1
17 அனபெல் சதர்லான்ட் 7 7 5/40 15.82 4.45 21.29 0 1
16 சோஃபி எக்லெஸ்டன் 7 7 4/17 14.25 4.05 21.06 2 0
14 ஸ்ரீ சரணி 9 9 3/41 27.64 4.96 33.42 0 0
13 அலனா கிங் 7 7 7/18 17.38 4.03 25.84 0 1
நொன்குலுலெகோ இம்லாபா 9 9 4/40 22.69 4.83 28.15 1 0
மூலம்: ஈஎஸ்பின்கிரிக்கின்ஃபோ
ஓட்டங்கள் வீரர்       எதிராக இடம் திகதி
169 (143) லோரா வோல்வார்ட் 20 4 118.18  இங்கிலாந்து குவஹாத்தி 29 அக்டோபர் 2025
142 (107) அலீசா ஹீலி 21 3 132.71  இந்தியா விசாகப்பட்டினம் 12 அக்டோபர் 2025
127* (134) ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 0 94.78  ஆத்திரேலியா நவி மும்பை 30 அக்டோபர் 2025
122 (134) பிரதிகா ராவல் 13 2 91.04  நியூசிலாந்து 23 அக்டோபர் 2025
119 (93) ஃபோப் லிட்ச்பீல்ட் 17 3 127.96  இந்தியா 30 அக்டோபர் 2025
மூலம்: ஈஎஸ்பின்கிரிக்கின்ஃபோ

சிறந்த பந்து வீச்சு

[தொகு]
பெறுதி வீரர்       எதிராக இடம் திகதி
7–18 அலனா கிங் 7.0 2 2.57  தென்னாப்பிரிக்கா இந்தூர் 25 அக்டோபர் 2025
5–20 மரிசான் கேப் 7.0 3 2.85  இங்கிலாந்து குவஹாத்தி 29 அக்டோபர் 2025
5–39 தீப்தி சர்மா 9.3 0 4.10  தென்னாப்பிரிக்கா நவி மும்பை 2 நவம்பர் 2025
5–40 அனபெல் சதர்லான்ட் 9.5 0 4.06  இந்தியா விசாகப்பட்டினம் 12 அக்டோபர் 2025
4–17 சோஃபி எக்லெஸ்டன் 10.0 3 1.70  இலங்கை கொழும்பு 11 அக்டோபர் 2025
மூலம்: ஈஎஸ்பின்கிரிக்கின்ஃபோ

அதிகபட்ச அணி ஓட்டங்கள்

[தொகு]
ஓட்டங்கள் அணி எதிராக இடம் முடிவு திகதி
341/5 (48.3 நிறைவுகள்)  இந்தியா  ஆத்திரேலியா நவி மும்பை வெற்றி 30 அக்டோபர் 2025
340/3 (49 நிறைவுகள்)  நியூசிலாந்து வெற்றி 23 அக்டோபர் 2025
338 (49.5 நிறைவுகள்)  ஆத்திரேலியா  இந்தியா தோல்வி 30 அக்டோபர் 2025
331/7 (49 நிறைவுகள்) விசாகப்பட்டினம் வெற்றி 12 அக்டோபர் 2025
330 (48.5 நிறைவுகள்)  இந்தியா  ஆத்திரேலியா தோல்வி
மூலம்: ஈஎஸ்பின்கிரிக்கின்ஃபோ

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hosts for ICC Women's global events until 2027 announced". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (in ஆங்கிலம்). Retrieved 2023-02-28.
  2. "ICC announces expansion of the women's game". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (in ஆங்கிலம்). Retrieved 2023-02-28.
  3. "Dates, venues confirmed for 2025 Women's Cricket World Cup". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (in ஆங்கிலம்). Retrieved 2025-06-02.
  4. "Update issued on India and Pakistan hosted matches at ICC events". International Cricket Council. 2024-12-19. Retrieved 19 டிசம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "Revised schedule announced for ICC Women's Cricket World Cup 2025". International Cricket Council. 22 August 2025. Retrieved 1 நவம்பர் 2025.
  6. "Mullanpur to host the final of Women's World Cup 2025". ESPNcricinfo. 25 March 2025. Retrieved 26 மார்ச் 2025.
  7. "Schedule unveiled for 2025 ICC Women's Cricket World Cup". International Cricket Council (in ஆங்கிலம்). Retrieved 2025-06-16.
  8. "Revised schedule confirmed for ICC Women's Cricket World Cup". International Cricket Council. Retrieved 22 August 2025.
  9. "Guwahati to host four league matches of ICC Women's World Cup 2025". The Assam Tribune. 16 June 2025. Retrieved 30 செப்டெம்பர் 2025.
  10. "Guwahati set to host its first Test match, world cup match in 2025: BCCI secretary". The Economic Times. 23 March 2025. Retrieved 30 செப்டெம்பர் 2025.
  11. "Indore to host five matches of ICC Women's World Cup". The Times of India. 17 June 2025. Retrieved 22 June 2025.
  12. "Indore To Host 5 Matches Of ICC Women's ODI World Cup 2025 At ஹோல்கர் அரங்கம்". The Free Press Journal. Retrieved 22 June 2025.
  13. "Australia-Sri Lanka CWC25 match abandoned due to rain". International Cricket Council. 4 அக்டோபர் 2025. Retrieved 4 அக்டோபர் 2025.
  14. "Suzie Bates Scripts History with 350th International Appearance for New Zealand". Female Cricket. 6 அக்டோபர் 2025. Retrieved 6 அக்டோபர் 2025.
  15. "Rain washes out Sri Lanka-New Zealand CWC25 clash". International Cricket Council. 14 அக்டோபர் 2025. Retrieved 14 அக்டோபர் 2025.
  16. "Rain washes out England-Pakistan CWC25 clash". International Cricket Council. 15 அக்டோபர் 2025. Retrieved 15 அக்டோபர் 2025.
  17. "New Zealand and Pakistan share CWC25 points in Colombo". International Cricket Council. 18 அக்டோபர் 2025. Retrieved 18 அக்டோபர் 2025.
  18. "டி. ஒய். பாட்டில் அரங்கம் Replaces Bengaluru's Chinnaswamy as Women's World Cup 2025 Venue". Female Cricket. 22 August 2025. Retrieved 22 August 2025.
  19. "நவி மும்பை replaces Bengaluru as venue for women's ODI World Cup". The Tribune. Retrieved 22 August 2025.
  20. "Women's ODI World Cup 2025 Points Table: India knocks out New Zealand to make semifinals". Sportstar. 23 அக்டோபர் 2025. Retrieved 25 அக்டோபர் 2025.
  21. "இலங்கை-Pakistan CWC25 clash called off due to rain". International Cricket Council. 24 அக்டோபர் 2025. Retrieved 24 அக்டோபர் 2025.
  22. "இந்தியா, Bangladesh share points, England nab big CWC25 win". International Cricket Council. Retrieved 26 அக்டோபர் 2025.
  23. "Records shatter as South Africa enter maiden ODI World Cup final". Cricbuzz. Retrieved 30 October 2025.
  24. "Laura Wolvaardt and Marizanne Kapp Lead South Africa to their Maiden World Cup Final". Female Cricket. Retrieved 30 October 2025.
  25. "India vs Australia, World Cup semifinal: India completes highest successful chase in World Cup knockout match". Sportstar. Retrieved 30 October 2025.
  26. "India Women pull off record win vs AUS to top highest successful chases in WODIs". One Cricket. Retrieved 30 October 2025.
  27. "IND vs SA: Laura Wolvaardt becomes the first captain to score a hundred in Women's World Cup final". Crictoday. Retrieved 2 November 2025.
  28. "India win maiden Women's World Cup after Shafali Verma, Deepti Sharma produce all-round masterclass". Hindustan Times. Retrieved 3 November 2025.