2025 சதுரங்க உலகக் கோப்பை
சவோகிர் சிந்தாரோவ், 2025 வெற்றியாளர் | |
| தொடர் விபரம் | |
|---|---|
| விளையாட்டு | சதுரங்கம் |
| இடம் | கோவா (மாநிலம்), இந்தியா |
| நாள்கள் | 31 அக்டோபர் 2025–27 நவம்பர் 2025 |
| நிருவாகி(கள்) | பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு |
தொடரின் வடிவம் | ஒற்றை வெளியேற்றப் போட்டி |
| நடத்துபவர்(கள்) | அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு |
| பங்குபற்றியோர் | 206 |
| இறுதி முடிவுகள் | |
| வாகையாளர் | |
| 2-ஆம் இடம் | |
| 3-ஆம் இடம் | |
2025 சதுரங்க உலகக் கோப்பை (Chess World Cup 2025) இந்தியாவின் கோவா மாநிலத்தில் 2025 அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை நடைபெறுகிறது. இப்போட்டி 206 சதுரங்க வீரர்கள் பங்கேற்கும் ஒற்றை-நீக்குதல் சதுரங்கப் போட்டியாகும்.[1][2][3] சதுரங்க உலகக் கோப்பை போட்டியின் 11ஆவது பதிப்பாகும். இப்போட்டியின் வெற்றியாளர், இரண்டாம் இடம் பிடித்தவர் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக சதுரங்க வெற்றியாளருக்கு எதிராக விளையாடும் தகுதியைப் பெறும் வேட்பாளர் சதுரங்கப் போட்டியில் விளையாடும் உரிமையைப் பெறுவார்கள்.
வடிவம்
[தொகு]இந்தப் போட்டி எட்டு சுற்றுகளைக் கொண்ட ஒற்றை-நீக்குதல் சதுரங்கப் போட்டியாக இருக்கும். முதல் 50 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இரண்டாவது சுற்றுக்கு ஓர் ஓய்வு வழங்கப்படும். இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைபவர்கள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் விளையாடுவார்கள். முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், வரவிருக்கும் உலக சதுரங்க வெற்றியாளரை எதிர்த்து விளையாட தகுதிபெறும் போட்டியாளரைத் தீர்மானிக்கும். 2026 ஆம் ஆண்டுக்கான வேட்பாளர் போட்டிக்கு இவர்கள் தகுதி பெறுவார்கள். வேட்பாளர் போட்டி என்பது உலக சதுரங்க வெற்றியாளர் பதவிக்கு சவால் விடுக்க சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கும் உலகத் தரத்திலான சதுரங்க போட்டியாகும்.[4][5]
ஒவ்வொரு சுற்றிலும் முதல் இரண்டு நாட்களில் பாரம்பரிய நேர வரம்பு விளையாட்டுகளும், தேவைப்பட்டால் மூன்றாவது நாளில் சமனிலை முறிவு ஆட்டங்களும் இருக்கும். நேர வரம்புகள் பின்வருமாறு:
இரண்டு பாரம்பரிய நேர வரம்பு ஆட்டங்கள், முதல் 40 நகர்வுகளுக்கு ஒவ்வொரு வீரருக்கும் 90 நிமிடங்கள் வழங்கப்படும். பின்னர் மீதமுள்ள ஆட்டத்திற்கு 30 கூடுதல் நிமிடங்களும் மேலும் நகர்வு 1 இலிருந்து தொடங்கும் ஒவ்வொரு நகர்விற்கும் 30-வினாடி அதிகரிப்பும் அனுமதிக்கப்படும். தேவைப்பட்டால், ஒவ்வொரு சுற்றின் மூன்றாவது நாளிலும் விரைவு வடிவ சமநிலை முறிவு ஆட்டங்கள் நடத்தப்படும்..[4]
போட்டி நிகழ் நிரல்
[தொகு]ஒவ்வொரு சுற்றும் மூன்று நாட்கள் வரை நீடிக்கும்: இரண்டு சுற்றுகள் பாரம்பரிய நேரக் கட்டுப்பாட்டு விளையாட்டுகளுக்கும், மூன்றாவது நாள் தேவைப்பட்டால், சமநிலை முறிவு ஆட்டங்களும் நடத்தப்படும். 1 முதல் 3 வரையிலான சுற்றுகள் நவம்பர் 1 முதல் 9 ஆம் தேதி வரையிலும் நடைபெறும். நவம்பர் 10 ஓய்வு நாளாகும்; 4 முதல் 6 வரையிலான சுற்றுகள் நவம்பர் 11 முதல் 19 வரை நடைபெறும்; நவம்பர் 20 ஓய்வு நாளாகும்; கடைசி இரண்டு சுற்றுகள் நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெறும்.
பரிசுத் தொகை
[தொகு]மொத்த பரிசுத் தொகை $2,000,000 அமெரிக்க டாலர் ஆகும். முதல் பரிசு $120,000 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது.
| தரவரிசை | பரிசுகள் | மொத்தம் |
|---|---|---|
சுற்று 1 வெளியேற்றம்
|
78 × 3,500
|
273,000
|
சுற்று 2 வெளியேற்றம்
|
64 × 7,000
|
448,000
|
சுற்று 3 வெளியேற்றம்
|
32 × 11,000
|
352,000
|
சுற்று 4 வெளியேற்றம்
|
16 × 17,000
|
272,000
|
சுற்று 5 வெளியேற்றம்
|
8 × 25,000
|
200,000
|
சுற்று 6 வெளியேற்றம்
|
4 × 35,000
|
140,000
|
4 ஆவது இடம்
|
1 × 50,000
|
50,000
|
3ஆவது இடம்
|
1 × 60,000
|
60,000
|
இரண்டாவது இடம்
|
1 × 85,000
|
85,000
|
வெற்றியாளர்
|
1 × 120,000
|
120,000
|
| மொத்தம் | 2,000,000
| |
பங்கேற்பாளர்கள்
[தொகு]அனைத்து பங்கேற்பாளர்களும், குகேசு தோமராசுவைத் தவிர 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத பிடே மதிப்பீட்டின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகிறார்கள். இவர் நடப்பு உலக சதுரங்க வெற்றியாளராக முதலில் தரவரிசைப்படுத்தப்படுவார். வேறுவிதமாகக் குறிப்பிடப்படாவிட்டால் அனைத்து வீரர்களும் கிராண்டுமாசுட்டர்கள்.[6]
ஒரு வீரரின் தர எண்ணைத் தட்டி அவர்களின் விளையாட்டுப் பிரிவுக்குச் செல்லவும்.
- 1.
குகேஷ் தொம்மராஜு (இந்தியா), 2752 (உலக சதுரங்க வெற்றியாளர்) - 2.
அர்ச்சூன் எரிகாய்சி (இந்தியா), 2773 (R) - 3.
ர. பிரக்ஞானந்தா (இந்தியா), 2771 (WC) - 4.
அனிசு கிரி (நெதர்லாந்து), 2759 (R) - 5.
வெசுலி சோ (ஐக்கிய அமெரிக்கா), 2756 (R) - 6.
வின்சென்ட் கீமர் (செருமனி), 2755 (R) - 7.
வெய் யி (சீனா), 2754 (R) - 8.
நோதிர்பெக் அப்துசத்தோரோவ் (உஸ்பெகிஸ்தான்), 2750 (R) - 9.
சக்ரியார் மமேத்யரோவு (அசர்பைஜான்), 2742 (R) - 10.
ஆன்சு நீமன் (ஐக்கிய அமெரிக்கா), 2738 (Z2.1) - 11.
மாக்சிம் வச்சியர்-லக்ரேவு (பிரான்சு), 2737 (R) - 12.
இயான் நிப்போம்னிசி (FIDE), 2732 (R) - 13.
லே குவாங் லிம் (வியட்நாம்), 2729 (R) - 14.
இரிச்சர்ட் ராப்போர்ட்டு (அங்கேரி), 2724 (R) - 15.
லெவன் அரோனியன் (ஐக்கிய அமெரிக்கா), 2722 (Z2.1) - 16.
சவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்), 2721 (R) - 17.
யு யாங்யி (சீனா), 2720 (R) - 18.
விளாடிமிர் பெடோசீவு (SLO), 2720 (E24) - 19.
விதித் சந்தோசு குச்ராத்தி (இந்தியா), 2716 (R) - 20.
அரவிந்த் சிதம்பரம் (இந்தியா), 2711 (R) - 21.
அவோந்தர் லியாங்கு (ஐக்கிய அமெரிக்கா), 2710 (Z2.1) - 22.
நிகால் சரின் (இந்தியா), 2700 (AS25) - 23.
சாமுவேல் செவியன் (USA), 2698 (Z2.1) - 24.
பென்டலா ஹரிகிருஷ்ணன் (IND), 2697 (FN) - 25.
இயோர்டன் வான் பாரசுட்டு (NED), 2697 (E25) - 26.
பர்காம் மக்சூட்லூ (IRI), 2697 (FN) - 27.
அந்திரேய் எசிப்பென்கோ (FIDE), 2693 (Z3.8) - 28.
நோதிர்பெக் யாகுபோவு (UZB), 2689 (FN) - 29.
மத்தியாசு புளூபாம் (GER), 2687 (E25) - 30.
தனீல் தூபொவ் (FIDE), 2684 (Z3.8) - 31.
கிரில் அலெக்சீங்கோ (AUT), 2679 (PN) - 32.
பு சியாங்ழி (CHN), 2672 (FN) - 33.
சாந்து சர்க்சியன் (ARM), 2667 (E25) - 34.
பீட்டர் லீகோ (HUN), 2666 (FN) - 35.
வோலோடர் முர்சின் (FIDE), 2664 (PN) - 36.
ரே ராப்சன் (ஐக்கிய அமெரிக்கா), 2664 (Z2.1) - 37.
தாய் டாய் வான் இங்குவென் (CZE), 2664 (FN) - 38.
கார்த்திகேயன் முரளி (இந்தியா), 2662 (AS25) - 39.
இவான் சாரிக் (குரோசியா), 2661 (E25) - 40.
அலெக்சி சரணா (சேர்பியா), 2661 (FN) - 41.
கிரிகோரி ஒபாரியன் (ஐக்கிய அமெரிக்கா), 2661 (FN) - 42.
இயோகன்-செபாசுடியன் கிறிசுடியன்சன் (NOR), 2661 (FN) - 43.
டேவிட் நவாரா (CZE), 2656 (E25) - 44.
இரவூஃப் மாமெதோவ் (AZE), 2655 (E24) - 45.
போக்டன்-டேனியல் டீக்கு (ROM), 2655 (E24) - 46.
சாம் சாங்க்லாண்டு (USA), 2654 (AM25) - 47.
இராடோசுலாவ் வோச்டாசுசெக்கு (POL), 2654 (FN) - 48.
நிகிதா விடியுகோவ் (ENG), 2654 (E24) - 49.
நிக்கோலசு தியோடோரு (GRE), 2652 (FN) - 50.
அபிமன்யு மிசுரா (USA), 2652 (PN) - 51.
இயாகிசு கான் எர்டோக்மசு (TUR), 2651 (E25) - 52.
இயெஃப்ரி சியாங் (USA), 2648 (AM24) - 53.
மாக்சிம் ரோட்சுடீன் (ISR), 2647 (E25) - 54.
விளாடிசுலாவ் ஆர்டெமியேவ் (FIDE), 2646 (Z3.8) - 55.
மைக்கேல் ஆடம்சு (ENG), 2646 (FN) - 56.
நில்சு கிராண்டலியசு (SWE), 2645 (FN) - 57.
ஒசே மார்ட்டீனசு அல்காந்தரா (MEX), 2644 (AM25) - 58.
பெஞ்சமின் கிளெதுரா (HUN), 2643 (E25) - 59.
திமிட்ரிச் கொல்லர்சு (GER), 2642 (FN) - 60.
வி. பிரணவ் (IND), 2641 (ON) - 61.
அலெக்சாண்டர் தோன்செங்கோ (GER), 2641 (E24) - 62.
இரவுனக் சத்வானி (IND), 2641 (ON) - 63.
சம்சித்தின் வோகிதோவு (UZB), 2640 (AS25) - 64.
பிரடெரிக்கு சுவான் (GER), 2638 (E24) - 65.
எதிசு குரெல் (TUR), 2634 (E25) - 66.
மாக்சிம் சிகேவ் (ESP), 2634 (E24) - 67.
இராபர்ட் ஓவன்னிசுயன் (ARM), 2633 (E24) - 68.
டேவிட் அண்டன் குய்சாரோ (ESP), 2631 (FN) - 69.
ஆர்யன் தாரி (NOR), 2631 (E25) - 70.
முனிரெத்தினம் பிரனேசு (IND), 2630 (AS25) - 71.
பாசெம் அமீன் (EGY), 2629 (AF24) - 72.
வெளிமிர் இவிக்கு (SRB), 2628 (E24) - 73.
எட்டியென் பேக்ரோட்டு (FRA), 2627 (FN) - 74.
இவான் செப்பரினோவ் (BUL), 2626 (E24) - 75.
ஐக் மார்டிரோசுயன் (ARM), 2626 (E25) - 76.
காப்ரியல் சார்கிசியன் (ARM), 2624 (E25) - 77.
தனீல் யுஃப்பா (ESP), 2623 (E24) - 78.
இலியோன் லூக் மெந்தோங்கா (IND), 2620 (PN) - 79.
சேலம் சலே (UAE), 2620 (FN) - 80.
அலெக்சாண்டர் இண்டிச்சு (SRB), 2618 (E24) - 81.
எசு. எல். நாராயணன் (IND), 2617 (AS25) - 82.
மாக்சிம் லகார்டே (FRA), 2617 (E25) - 83.
வாசிலி இவான்சுக்கு (UKR), 2616 (FN) - 84.
அய்டின் சுலைமான்லி (AZE), 2615 (FN) - 85.
இராசுமசு சுவான் (GER), 2614 (E24) - 86.
அலெக்சி கிரெப்னேவ் (FIDE), 2611 (PN) - 87.
எவ்கெனி நாச்சர் (FIDE), 2610 (Z3.8) - 88.
டேனியல் தார்தா (BEL), 2605 (E24) - 89.
கிறிசுடோபல் என்றிக்சு வில்லக்ரா (CHI), 2605 (AM24) - 90.
பர்தியா தனேசுவர் (IRI), 2602 (Z3.1) - 91.
பூயா இதானி (IRI), 2601 (Z3.1) - 92.
இனியன் பன்னீர்செல்வம் (IND), 2599 (AS25) - 93.
இவான் செம்லியான்சுகி (FIDE), 2596 (AS25) - 94.
சியார்ச்சு மெயர் (URU), 2596 (FN) - 95.
பாபி செங் (AUS), 2596 (FN) - 96.
ஜோர்ஷ் கோரி (PER), 2594 (FN) - 97.
முசுதபா யில்மாசு (TUR), 2591 (FN) - 98.
ஆண்டி உட்வார்டு (USA), 2590 (PN) - 99.
பாய் இயின்சி (CHN), 2590 (Z3.5) - 100.
அகமத் அத்லி (EGY), 2589 (AF25) - 101.
நிக்லாசு ஊசென்பெத்து (GER), 2587 (E25) - 102.
நிச்சத் அபாசோவ் (AZE), 2587 (WC) - 103.
அலெக்சாண்டர் மோட்டிலேவ் (ROM), 2585 (E24) - 104.
ஆர்தர்சு நீக்சன்சு (LAT), 2585 (FN) - 105.
ஆர்செனி நெசுட்டெரோவு (FIDE), 2584 (Z3.8) - 106.
டின் ஜிங்யாவோ (SIN), 2583 (Z3.3) - 107.
சுதாமதிசு கோர்க்கொலோசு-ஆர்டிதிசு (GRE), 2583 (E25) - 108.
மேக்சு வார்மர்டாம் (NED), 2582 (FN) - 109.
கார்த்திக் வெங்கடராமன் (IND), 2579 (Z3.7) - 110.
அன்டே பிர்கிக் (CRO), 2578 (FN) - 111.
அலெக்சாண்டர் ஃபியர் (BRA), 2577 (AM25) - 112.
கான்சுடண்டின் லுபுலெசுக்கு (ROM), 2577 (E24) - 113.
நிகிதா பெட்ரோவ் (MNE), 2576 (FN) - 114.
மேடியூசு பார்டெல் (POL), 2575 (E24) - 115.
இலூயிசு பாலோ சுபி (BRA), 2575 (FN) - 116.
பாடுர் சொபாவா (GEO), 2573 (E25) - 117.
திப்தாயன் கோசு (IND), 2573 (Z3.7) - 118.
சூரியா சேகர் கங்குலி (IND), 2573 (Z3.7) - 119.
உலோரென்சோ லோடிசி (ITA), 2560 (FN) - 120.
கெர்கெலி கன்டோர் (HUN), 2559 (E25) - 121.
டீகோ புளோரெசு (ARG), 2558 (FN) - 122.
கக்பெர் பியோரண் (POL), 2557 (E24) - 123.
விலாதிஸ்லாவ் கோவலேவ் (FIDE), 2557 (E24) - 124.
செபாசுட்டியன் போக்னர் (SUI), 2555 (FN) - 125.
எம்ரே கேன் (TUR), 2552 (E24) - 126.
ஜான் சுபேல்ஜ் (SLO), 2545 (FN) - 127.
கிரிகோர் மெகிதாரியன் (BRA), 2545 (Z2.4) - 128.
காசிபெக் நோகர்பெக்கு (KAZ), 2543 (U20) - 129.
ராஜா ரித்விக் (IND), 2541 (AS25) - 130.
மார்ட்டின் பெட்ரோவ் (BUL), 2540 (FN) - 131.
தெமூர் குய்போகரோவ் (AUS), 2535 (Z3.6) - 132.
போஜன் மக்சிமோவிக் (BIH), IM, 2532 (FN) - 133.
திதாசு இசுட்ரீமவிசியசு (LIT), 2531 (FN) - 134.
பால் வெல்டன் (FRA), 2530 (E25) - 135.
செர்கி லோபனோவ் (FIDE), 2526 (AS25) - 136.
தெனிசு மக்னேவ் (KAZ), 2525 (FN) - 137.
சோன் ரொட்ரிக்-லிமியெக்சு (CAN), 2524 (FN) - 138.
இரீடு சமதோவ் (AZE), IM, 2523 (E25) - 139.
அகமது அகமதுசாதா (AZE), 2523 (E25) - 140.
பெங் சியாங்யியன் (CHN), 2521 (Z3.5) - 141.
இயோசு கப்ரியேல் கார்தோசோ கார்தோசோ (COL), 2518 (AM25) - 142.
சியோன் ராடமண்டிசு கலாவிசு (MEX), IM, 2515 (Z2.3) - 143.
ஆரோன்யக் கோசு (IND), IM, 2514 (Z3.7) - 144.
கிர்க் கசாரியன் (USA), 2513 (AM24) - 145.
பெலிக்சு புளோபெர்கர் (AUT), 2513 (FN) - 146.
மிர்சியா பார்லிகிராசு (ROM), 2510 (FN) - 147.
பாசுட்டினோ ஓரோ (ARG), IM, 2509 (PN) - 148.
உரொபேர்ட்டோ கார்சியா பண்டோச்சா (COL), 2502 (AM24) - 149.
லலித் பாபு (IND), 2502 (Z3.7) - 150.
திவ்யா தேசுமுக் (IND), 2498 (PN) - 151.
இயெகோர் லசுக்கின் (MLD), IM, 2497 (FN) - 152.
சபர்மைராத் அட்டபாயேவ் (TKM), 2494 (FN) - 153.
அலிசர் சுலேமெனோவு (KAZ), 2491 (Z3.4) - 154.
சாண்டியாகோ அவிலா பாவாசு (COL), 2490 (FN) - 155.
முகம்மதுசோகித் சுயரோவ் (UZB), IM, 2487 (Z3.4) - 156.
பிலேல் பெல்லாசீன் (ALG), 2485 (AF25) - 157.
கரென் எச். கிரிகோர்யன் (ARM), 2481 (FN) - 158.
ஆதம் பாவ்சி (EGY), 2476 (FN) - 159.
இமால் குசைன் (IND), IM, 2476 (Z3.7) - 160.
ஜி. பி. அர்சவர்த்தன் (IND), IM, 2476 (AS25) - 161.
ஆல்டியார் அன்சாட்டு (KAZ), IM, 2470 (Z3.4) - 162.
சித்தார்த் செகதீசு (SIN), 2467 (FN) - 163.
நீலாசு சாகா (IND), IM, 2466 (Z3.7) - 164.
இலெவன் பண்ட்சுலையா (GEO), 2457 (FN) - 165.
திலன் இசித்ரோ பெர்தாயெசு ஆசன் (CUB), 2453 (FN) - 166.
கெவின் ஜோயல் கோரி கிஸ்பே (MEX), 2451 (FN) - 167.
பாப்லோ சலினாசு எர்ரெரா (CHI), 2451 (FN) - 168.
உர்ட்சைக் அகிபிலெக் (MGL), IM, 2448 (Z3.3) - 169.
பான் கியா ஊய் (VIE), IM, 2440 (FN) - 170.
பை அண்டெனைனா ரகோடோமகாரோ (MDG), IM, 2435 (FN) - 171.
தேனியல் குயிசோ (PHI), 2420 (FN) - 172.
பாகுண்டோ வாசுகுவெசு (URU), IM, 2419 (Z2.5) - 173.
பிரின் லாவோகாவிரபாப்பு (THA), IM, 2417 (FN) - 174.
முகமது பகத்து இரகுமான் (BAN), IM, 2416 (FN) - 175.
கான்சோரிகின் அமர்துவ்சின் (MGL), IM, 2415 (FN) - 176.
சுடீவன் ரோச்சாசு (PER), IM, 2413 (Z2.4) - 177.
இலன் சுனைடர் (ARG), IM, 2413 (Z2.5) - 178.
திரான் தான் டூ (JPN), IM, 2407 (FN) - 179.
வாங் சிக்சு (CHN), IM, 2402 (Z3.5) - 180.
சியாம் தவந்திரன் (CAN), IM, 2402 (Z2.2) - 181.
இரனிந்து தில்சான் லியனகே (SRI), IM, 2401 (FN) - 182.
சத்ரியா டூட்டா ககாயா (INA), FM, 2393 (FN) - 183.
ஏஞ்சல் காப்ரியல் கோர்டோபா]] (COL), IM, 2392 (Z2.3) - 184.
சித்தும்போ முவாலி (ZAM), IM, 2392 (FN) - 185.
எல்தியார் ஓரோசுபேவ் (KGZ), IM, 2375 (FN) - 186.
பராய் மண்டிசா (ZIM), IM, 2375 (FN) - 187.
சட்பெக் அக்மெடினோவ் (KAZ), IM, 2372 (Z3.4) - 188.
மனோன் ரெச்சா நீர் (BAN), IM, 2369 (Z3.2) - 189.
டேவிட் சில்வா (ANG), IM, 2347 (FN) - 190.
மோகன் கவின் (MAS), FM, 2346 (FN) - 191.
இயாக்கசு எல்பிலியா (MAR), FM, 2332 (FN) - 192.
இகோர் எஃபிமோவ் (MON), 2331 (Z1.10) - 193.
ஆர்லாண்டோ அசுபண்ட்சு (BAR), IM, 2291 (Z2.3) - 194.
இயலோலிதீன் இல்கோமி (TJK), FM, 2289 (FN) - 195.
தேனியல் பேரிசு (RSA), FM, 2284 (FN) - 196.
போமோ கிகிகா (NGR), FM, 2263 (FN) - 197.
அல்லா எட்டியென் பௌல்ரென்சு (ALG), untitled, 2214 (FN) - 198.
அகார் அலி சாலிக்கு சாலிக்கு (IRQ), பிடே மாசுட்டர், 2212 - 199.
சுபையர் அம்டோனி (TUN), FM, 2186 (FN) - 200.
இசாக் ஊகு (KOR), CM, 2139 (FN) - 201.
முகமது ஆலம் (JOR), CM, 2112 (FN) - 202.
அகமது அல்-ரெகிலி (KSA), FM, 2109 (FN) - 203.
எசுகியேல் இந்தகாங்வாபோ (NAM), CM, 2093 (FN) - 204.
ஆசுகர் கின் (NZL), CM, 2078 (FN) - 205.
லி யிகெங்கு (HKG), CM, 1994 (FN) - 206.
நாகி அபுகாண்டா (LBA), CM, 1972 (FN)
தகுதி விளக்கம்
[தொகு]பின்வரும் 206 வீரர்கள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றனர் அல்லது தகுதி பெறுவார்கள்:[4]
- 2025 சூன் 1 நிலவரப்படி உலக சதுரங்க வெற்றியாளர்
- 2025 சூன் 1 நிலவரப்படி பெண்கள் உலக சதுரங்க வெற்றியாளர்
- 2023 உலகக் கோப்பை சதுரங்கப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரர்கள்
- 2024 உலக இளையோர் சதுரங்க வெற்றியாளர்
- கண்ட மற்றும் மண்டல போட்டிகளில் இருந்து தகுதி பெற்ற 100 வீரர்கள்
- 2024 ஐரோப்பிய வெற்றியாளர் உட்பட ஐரோப்பாவிலிருந்து 30+11 வீரர்கள்
- 2024 அமெரிக்கக் கண்ட சதுரங்க வெற்றியாளர் உட்பட அமெரிக்காவிலிருந்து 12+9 வீரர்கள்
- 2025 ஆசியச் சதுரங்க வெற்றியாளர் உட்பட ஆசியாவிலிருந்து 35 வீரர்கள்
- 2024 ஆப்பிரிக்கக் கண்ட சதுரங்க வெற்றியாளர் உட்பட 3 வீரர்கள்
- 2025 சூன் மாத நிலவரப்படி உயர் பிடே புள்ளிகள் வைத்திருந்த 13 வீரர்கள்[a]
- 15 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு சதுரங்கப் போட்டியின் இறுதி முடிவு பட்டியலின்படி 80 வீரர்கள்[7]
- பிடே அமைப்பின் தலைவர் பரிந்துரையின் படி 4 வீரர்கள்
- போட்டி நடத்துபவர்கள் பரிந்துரையின் படி 2 வீரர்கள்
ஆப்கானித்தான் மற்றும் சீன தைபே ஆகிய நாடுகள் ஒரு வீரரையும் பரிந்துரைக்கவில்லை. இதற்கு பதிலாக இரண்டு கூடுதல் தலைவர் பரிந்துரை வேட்பாளர்கள் அழைக்கப்பட்டனர். பாக்கித்தான் நாடு ஒரு வீரரை பரிந்துரைத்தது, ஆனால் பின்னர் பங்கேற்க மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக ஒரு ஒதுக்கப்பட்ட தலைவர் பரிந்துரை வேட்பாளர் அழைக்கப்பட்டார்.
சுற்றுகள் 1–4
[தொகு]இணைந்து விளையாடுபவர்களின் பெயர்கள் 2025 அக்டோபர் 4 அன்று அதிகாரப்பூர்வ பிடே வலைத்தளத்தில் வெளியிடப்பட்டன.[8][9]
பிரிவு 1
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 1 | Bye | ||||||||||||||||||
| - | Bye 1 | 1 | 1½ | ||||||||||||||||
| 128 | 5 | 128 | ½ | ||||||||||||||||
| 129 | 3 | 1 | ½ | ||||||||||||||||
| 65 | 2 | 64 | 1½ | ||||||||||||||||
| 192 | 0 | 65 | ½ | ||||||||||||||||
| 64 | 2 | 64 | 1½ | ||||||||||||||||
| 193 | 0 | 64 | |||||||||||||||||
| 33 | Bye | 33 | |||||||||||||||||
| - | Bye 33 | 33 | 3½ | ||||||||||||||||
| 96 | 3 | 96 | 2½ | ||||||||||||||||
| 161 | 1 | 33 | 1½ | ||||||||||||||||
| 97 | 1½ | 97 | ½ | ||||||||||||||||
| 160 | ½ | 97 | 2½ | ||||||||||||||||
| 32 | Bye | 32 | 1½ | ||||||||||||||||
| - | Bye 32 | ||||||||||||||||||
பிரிவு 2
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 17 | Bye | ||||||||||||||||||
| Bye 17 | 17 | 4½ | |||||||||||||||||
| 112 | ½ | 145 | 3½ | ||||||||||||||||
| 145 | 1½ | 17 | 2½ | ||||||||||||||||
| 81 | 3 | 81 | 1½ | ||||||||||||||||
| 176 | 1 | 81 | 5 | ||||||||||||||||
| 48 | Bye | 48 | 3 | ||||||||||||||||
| - | Bye 48 | 17 | 1½ | ||||||||||||||||
| 49 | Bye | 16 | 2½ | ||||||||||||||||
| - | Bye 49 | 49 | 2½ | ||||||||||||||||
| 80 | 1½ | 80 | 1½ | ||||||||||||||||
| 177 | ½ | 49 | ½ | ||||||||||||||||
| 113 | w/o | 16 | 1½ | ||||||||||||||||
| 144 | 113 | ½ | |||||||||||||||||
| 16 | Bye | 16 | 1½ | ||||||||||||||||
| - | Bye 16 | ||||||||||||||||||
பிரிவு 3
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 9 | Bye | ||||||||||||||||||
| - | Bye 9 | 9 | 3 | ||||||||||||||||
| 120 | 1½ | 120 | 1 | ||||||||||||||||
| 137 | ½ | 9 | ½ | ||||||||||||||||
| 73 | w/o | 56 | 1½ | ||||||||||||||||
| 184 | 73 | 1½ | |||||||||||||||||
| 56 | 1½ | 56 | 2½ | ||||||||||||||||
| 201 | ½ | 56 | 1½ | ||||||||||||||||
| 41 | Bye | 24 | 2½ | ||||||||||||||||
| - | Bye 41 | 41 | 1½ | ||||||||||||||||
| 88 | 2 | 88 | 2½ | ||||||||||||||||
| 169 | 0 | 88 | ½ | ||||||||||||||||
| 105 | 1½ | 24 | 1½ | ||||||||||||||||
| 152 | ½ | 105 | ½ | ||||||||||||||||
| 24 | Bye | 24 | 1½ | ||||||||||||||||
| - | Bye 24 | ||||||||||||||||||
பிரிவு 4
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 25 | Bye | ||||||||||||||||||
| - | Bye 25 | 25 | 1½ | ||||||||||||||||
| 104 | 1½ | 153 | ½ | ||||||||||||||||
| 153 | 2½ | 25 | 1 | ||||||||||||||||
| 89 | 2½ | 40 | 3 | ||||||||||||||||
| 168 | 1½ | 89 | ½ | ||||||||||||||||
| 40 | Bye | 40 | 1½ | ||||||||||||||||
| - | Bye 40 | 40 | ½ | ||||||||||||||||
| 57 | 2 | 57 | 1½ | ||||||||||||||||
| 200 | 0 | 57 | 4½ | ||||||||||||||||
| 72 | 2 | 72 | 3½ | ||||||||||||||||
| 185 | 0 | 57 | 2 | ||||||||||||||||
| 121 | 1½ | 8 | 0 | ||||||||||||||||
| 136 | 2½ | 136 | 1½ | ||||||||||||||||
| 8 | Bye | 8 | 2½ | ||||||||||||||||
| - | Bye 8 | ||||||||||||||||||
பிரிவு 5
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 5 | Bye | ||||||||||||||||||
| - | Bye 5 | 5 | ½ | ||||||||||||||||
| 124 | 1½ | 133 | 1½ | ||||||||||||||||
| 133 | 2½ | 133 | ½ | ||||||||||||||||
| 69 | 1½ | 60 | 1½ | ||||||||||||||||
| 188 | ½ | 69 | 1½ | ||||||||||||||||
| 60 | 2 | 60 | 2½ | ||||||||||||||||
| 197 | 0 | 60 | ½ | ||||||||||||||||
| 37 | Bye | 28 | 1½ | ||||||||||||||||
| - | Bye 37 | 37 | 1½ | ||||||||||||||||
| 92 | 1½ | 92 | ½ | ||||||||||||||||
| 165 | ½ | 37 | 1 | ||||||||||||||||
| 101 | 1½ | 28 | 3 | ||||||||||||||||
| 156 | ½ | 101 | ½ | ||||||||||||||||
| 28 | Bye | 28 | 1½ | ||||||||||||||||
| - | Bye 28 | ||||||||||||||||||
பிரிவு 6
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 21 | Bye | ||||||||||||||||||
| - | Bye 21 | 21 | 2 | ||||||||||||||||
| 108 | 5 | 108 | 0 | ||||||||||||||||
| 149 | 3 | 21 | 1½ | ||||||||||||||||
| 85 | 1½ | 85 | ½ | ||||||||||||||||
| 172 | ½ | 85 | 6 | ||||||||||||||||
| 44 | Bye | 44 | 5 | ||||||||||||||||
| - | Bye 44 | 21 | 1½ | ||||||||||||||||
| 53 | 2 | 76 | 2½ | ||||||||||||||||
| 204 | 0 | 53 | 2 | ||||||||||||||||
| 76 | 1½ | 76 | 4 | ||||||||||||||||
| 181 | ½ | 76 | 1½ | ||||||||||||||||
| 117 | 3 | 117 | ½ | ||||||||||||||||
| 140 | 1 | 117 | 1½ | ||||||||||||||||
| 12 | Bye | 12 | ½ | ||||||||||||||||
| - | Bye 12 | ||||||||||||||||||
பிரிவு 7
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 13 | Bye | ||||||||||||||||||
| - | Bye 13 | 13 | 1½ | ||||||||||||||||
| 116 | 2½ | 116 | ½ | ||||||||||||||||
| 141 | 1½ | 13 | 1½ | ||||||||||||||||
| 77 | 5 | 52 | ½ | ||||||||||||||||
| 180 | 3 | 77 | 0 | ||||||||||||||||
| 52 | 1½ | 52 | 2 | ||||||||||||||||
| 205 | ½ | 13 | 1½ | ||||||||||||||||
| 45 | Bye | 109 | ½ | ||||||||||||||||
| - | Bye 45 | 45 | 2½ | ||||||||||||||||
| 84 | 2 | 84 | 1½ | ||||||||||||||||
| 173 | 0 | 45 | 1½ | ||||||||||||||||
| 109 | 1½ | 109 | 2½ | ||||||||||||||||
| 148 | ½ | 109 | 1½ | ||||||||||||||||
| 20 | Bye | 20 | ½ | ||||||||||||||||
| - | Bye 20 | ||||||||||||||||||
பிரிவு 8
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 29 | Bye | ||||||||||||||||||
| - | Bye 29 | 29 | 1½ | ||||||||||||||||
| 100 | 4½ | 100 | ½ | ||||||||||||||||
| 157 | 3½ | 29 | 1½ | ||||||||||||||||
| 93 | 1½ | 93 | ½ | ||||||||||||||||
| 164 | ½ | 93 | 1½ | ||||||||||||||||
| 36 | Bye | 36 | ½ | ||||||||||||||||
| - | Bye 36 | 29 | ½ | ||||||||||||||||
| 61 | 2 | 61 | 1½ | ||||||||||||||||
| 196 | 0 | 61 | 1½ | ||||||||||||||||
| 68 | 2 | 68 | ½ | ||||||||||||||||
| 189 | 0 | 61 | 1½ | ||||||||||||||||
| 125 | 1 | 4 | ½ | ||||||||||||||||
| 132 | 3 | 132 | ½ | ||||||||||||||||
| 4 | Bye | 4 | 1½ | ||||||||||||||||
| - | Bye 4 | ||||||||||||||||||
பிரிவு 9
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 3 | Bye | ||||||||||||||||||
| - | Bye 3 | 3 | 5 | ||||||||||||||||
| 126 | 1 | 131 | 3 | ||||||||||||||||
| 131 | 3 | 3 | 1½ | ||||||||||||||||
| 67 | 2½ | 67 | ½ | ||||||||||||||||
| 190 | 1½ | 67 | 3 | ||||||||||||||||
| 62 | 1½ | 62 | 1 | ||||||||||||||||
| 195 | ½ | 3 | 1½ | ||||||||||||||||
| 35 | Bye | 30 | 2½ | ||||||||||||||||
| - | Bye 35 | 35 | ½ | ||||||||||||||||
| 94 | 1½ | 94 | 1½ | ||||||||||||||||
| 163 | ½ | 94 | 2½ | ||||||||||||||||
| 99 | 1½ | 30 | 3½ | ||||||||||||||||
| 158 | ½ | 99 | 2 | ||||||||||||||||
| 30 | Bye | 30 | 4 | ||||||||||||||||
| - | Bye 30 | ||||||||||||||||||
பிரிவு 10
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 19 | Bye | ||||||||||||||||||
| - | Bye 19 | 19 | 2½ | ||||||||||||||||
| 110 | 3 | 147 | 1½ | ||||||||||||||||
| 147 | 5 | 19 | 2½ | ||||||||||||||||
| 83 | 1½ | 46 | 3½ | ||||||||||||||||
| 174 | ½ | 83 | 0 | ||||||||||||||||
| 46 | Bye | 46 | 2 | ||||||||||||||||
| - | Bye 46 | 46 | 3 | ||||||||||||||||
| 51 | 2 | 14 | 1 | ||||||||||||||||
| 206 | 0 | 51 | 2 | ||||||||||||||||
| 78 | ½ | 179 | 0 | ||||||||||||||||
| 179 | 1½ | 51 | 1½ | ||||||||||||||||
| 115 | 2½ | 14 | 2½ | ||||||||||||||||
| 142 | 1½ | 115 | 0 | ||||||||||||||||
| 14 | Bye | 14 | 2 | ||||||||||||||||
| - | Bye 14 | ||||||||||||||||||
பிரிவு 11
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 11 | Bye | ||||||||||||||||||
| - | Bye 11 | 11 | 1½ | ||||||||||||||||
| 118 | 2 | 118 | ½ | ||||||||||||||||
| 139 | 0 | 11 | 6 | ||||||||||||||||
| 75 | 1½ | 54 | 5 | ||||||||||||||||
| 182 | ½ | 75 | 1½ | ||||||||||||||||
| 54 | 2 | 54 | 2½ | ||||||||||||||||
| 203 | 0 | 11 | 1½ | ||||||||||||||||
| 43 | Bye | 86 | 2½ | ||||||||||||||||
| - | Bye 43 | 43 | ½ | ||||||||||||||||
| 86 | 1½ | 86 | 1½ | ||||||||||||||||
| 171 | ½ | 86 | 1½ | ||||||||||||||||
| 107 | 2 | 107 | ½ | ||||||||||||||||
| 150 | 0 | 107 | 2½ | ||||||||||||||||
| 22 | Bye | 22 | 1½ | ||||||||||||||||
| - | Bye 22 | ||||||||||||||||||
பிரிவு 12
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 27 | Bye | ||||||||||||||||||
| - | Bye 27 | 27 | 2 | ||||||||||||||||
| 102 | 2 | 102 | 0 | ||||||||||||||||
| 155 | 0 | 27 | 3½ | ||||||||||||||||
| 91 | 2 | 91 | 2½ | ||||||||||||||||
| 166 | 0 | 91 | 4½ | ||||||||||||||||
| 38 | Bye | 38 | 3½ | ||||||||||||||||
| - | Bye 38 | 27 | ' | 4 | |||||||||||||||
| 59 | 2 | 6 | 2 | ||||||||||||||||
| 198 | 0 | 59 | 1 | ||||||||||||||||
| 70 | 1½ | 70 | 3 | ||||||||||||||||
| 187 | ½ | 70 | ½ | ||||||||||||||||
| 123 | 1½ | 6 | 1½ | ||||||||||||||||
| 134 | ½ | 123 | 0 | ||||||||||||||||
| 6 | Bye | 6 | 2 | ||||||||||||||||
| - | Bye 6 | ||||||||||||||||||
பிரிவு 13
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 7 | Bye | ||||||||||||||||||
| - | Bye 7 | 7 | 2 | ||||||||||||||||
| 122 | 2½ | 122 | 0 | ||||||||||||||||
| 135 | 1½ | 7 | 2½ | ||||||||||||||||
| 71 | w/o | 58 | 1½ | ||||||||||||||||
| 186 | 71 | ½ | |||||||||||||||||
| 58 | 2 | 58 | 1½ | ||||||||||||||||
| 199 | 0 | 7 | 5 | ||||||||||||||||
| 39 | Bye | 26 | 3 | ||||||||||||||||
| - | Bye 39 | 39 | 1½ | ||||||||||||||||
| 90 | 1½ | 90 | ½ | ||||||||||||||||
| 167 | ½ | 39 | ½ | ||||||||||||||||
| 103 | 2 | 26 | 1½ | ||||||||||||||||
| 154 | 0 | 103 | ½ | ||||||||||||||||
| 26 | Bye | 26 | 1½ | ||||||||||||||||
| - | Bye 26 | ||||||||||||||||||
பிரிவு 14
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 23 | Bye | ||||||||||||||||||
| - | Bye 23 | 23 | 3 | ||||||||||||||||
| 106 | 3 | 106 | 1 | ||||||||||||||||
| 151 | 1 | 23 | 3 | ||||||||||||||||
| 87 | 1½ | 87 | 1 | ||||||||||||||||
| 170 | ½ | 87 | 1½ | ||||||||||||||||
| 42 | Bye | 42 | ½ | ||||||||||||||||
| - | Bye 42 | 23 | 6 | ||||||||||||||||
| 55 | 2 | 119 | 5 | ||||||||||||||||
| 202 | 0 | 55 | 6 | ||||||||||||||||
| 74 | 1½ | 74 | 4 | ||||||||||||||||
| 183 | ½ | 55 | ½ | ||||||||||||||||
| 119 | 1½ | 119 | 1½ | ||||||||||||||||
| 138 | ½ | 119 | 2½ | ||||||||||||||||
| 10 | Bye | 10 | 1½ | ||||||||||||||||
| - | Bye 10 | ||||||||||||||||||
பிரிவு 15
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 15 | Bye | ||||||||||||||||||
| - | Bye 15 | 15 | 1½ | ||||||||||||||||
| 114 | 2 | 143 | ½ | ||||||||||||||||
| 143 | 4 | 15 | 1½ | ||||||||||||||||
| 79 | 2 | 79 | ½ | ||||||||||||||||
| 178 | 0 | 79 | 1½ | ||||||||||||||||
| 50 | Bye | 50 | ½ | ||||||||||||||||
| - | Bye 50 | 15 | 1½ | ||||||||||||||||
| 47 | Bye | 47 | ½ | ||||||||||||||||
| - | Bye 47 | 47 | 2½ | ||||||||||||||||
| 82 | 1½ | 82 | 1½ | ||||||||||||||||
| 175 | ½ | 47 | 2 | ||||||||||||||||
| 111 | 1½ | 18 | 0 | ||||||||||||||||
| 146 | ½ | 111 | ½ | ||||||||||||||||
| 18 | Bye | 18 | 1½ | ||||||||||||||||
| - | Bye 18 | ||||||||||||||||||
பிரிவு 16
[தொகு]| முதல் சுற்று | 2-ஆம் சுற்று | 3-ஆம் சுற்று | 4-ஆம் சுற்று | ||||||||||||||||
| 31 | Bye | ||||||||||||||||||
| - | Bye 31 | 31 | 1½ | ||||||||||||||||
| 98 | 2 | 98 | ½ | ||||||||||||||||
| 159 | 0 | 31 | 0 | ||||||||||||||||
| 95 | 1½ | 34 | 2 | ||||||||||||||||
| 162 | ½ | 95 | ½ | ||||||||||||||||
| 34 | Bye | 34 | 1½ | ||||||||||||||||
| - | Bye 34 | 34 | 1 | ||||||||||||||||
| 63 | 2 | 2 | 3 | ||||||||||||||||
| 194 | 0 | 63 | 3 | ||||||||||||||||
| 66 | 1½ | 66 | 1 | ||||||||||||||||
| 191 | ½ | 63 | ½ | ||||||||||||||||
| 127 | ½ | 2 | 1½ | ||||||||||||||||
| 130 | 1½ | 130 | 0 | ||||||||||||||||
| 2 | Bye | 2 | 2 | ||||||||||||||||
| - | Bye 2 | ||||||||||||||||||
சுற்றுகள் 5–8
[தொகு]| ஐந்தாம் சுற்று | காலிறுதிகள் | அரையிறுதிகள் | இறுதி | ||||||||||||||||
| 64 | ½ | ||||||||||||||||||
| 16 | 1½ | ||||||||||||||||||
| 16 | 3½ | ||||||||||||||||||
| 57 | 2½ | ||||||||||||||||||
| 24 | 2½ | ||||||||||||||||||
| 57 | 3½ | ||||||||||||||||||
| 16 | 2½ | ||||||||||||||||||
| 28 | 1½ | ||||||||||||||||||
| 28 | 1½ | ||||||||||||||||||
| 76 | ½ | ||||||||||||||||||
| 28 | 1½ | ||||||||||||||||||
| 61 | ½ | ||||||||||||||||||
| 13 | 3½ | ||||||||||||||||||
| 61 | 4½ | ||||||||||||||||||
| 16 | 2½ | ||||||||||||||||||
| 7 | 1½ | ||||||||||||||||||
| 30 | 1 | ||||||||||||||||||
| 46 | 3 | ||||||||||||||||||
| 46 | 2 | ||||||||||||||||||
| 27 | 4 | ||||||||||||||||||
| 86 | 1½ | ||||||||||||||||||
| 27 | 2½ | ||||||||||||||||||
| 27 | 1½ | ||||||||||||||||||
| 7 | 2½ | ||||||||||||||||||
| 7 | 1½ | மூன்றாமிடம் | |||||||||||||||||
| 23 | ½ | ||||||||||||||||||
| 7 | 2½ | 28 | 0 | ||||||||||||||||
| 2 | 1½ | 27 | 2 | ||||||||||||||||
| 15 | ½ | ||||||||||||||||||
| 2 | 1½ | ||||||||||||||||||
மூன்றாமிடம்
[தொகு]| தரவரிசை | பெயர் | நவ 2025 தரம் | 1 | 2 | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| 28 | 2689 | 0 | 0 | 0 | |
| 27 | 2681 | 1 | 1 | 2 |
இறுதி
[தொகு]| தரவரிசை | பெயர் | நவ 2025 தரம் | 1 | 2 | வி.சு1. | வி.சு2. | மொத்தம் |
|---|---|---|---|---|---|---|---|
| 16 | 2721 | ½ | ½ | ½ | 1 | 2½ | |
| 7 | 2753 | ½ | ½ | ½ | 0 | 1½ |
குறிப்புகள்
[தொகு]- ↑ 2025 சனவரி முதல் சூன் வரையிலான 6 FIDE மதிப்பீடு பட்டியல்களில் குறைந்தது ஒரு முறையாவது செயலற்றவராகத் தோன்றும் வீரர்கள் தகுதியற்றவர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India to host FIDE World Cup in 2025; three Candidates spots up for grabs". The Indian Express (in ஆங்கிலம்). 2025-01-22. Retrieved 2025-01-26.
- ↑ "FIDE World Cup to take place in India". Chess News (in ஆங்கிலம்). 2025-07-23. Retrieved 2025-07-24.
- ↑ "FIDE World Cup 2025 heads to Goa, India". fide.com. 2025-08-26. Retrieved 2025-08-26.
- ↑ 4.0 4.1 4.2 "2025 World Cup regulations, FIDE" (PDF).
- ↑ "FIDE World Championship Cycle". International Chess Federation (FIDE) (in ஆங்கிலம்). Retrieved 2025-08-26.
- ↑ "Participants – FIDE World Cup 2025" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-08-26.
- ↑ "Olympiad qualification spots for 2025 World Cup and Women's World Cup announced".
- ↑ "FIDE World Cup 2025: Round one pairings revealed". www.fide.com (in ஆங்கிலம்). Retrieved 2025-10-04.
- ↑ "FIDE World Cup 2025 Tournament Bracket". worldcup2025.fide.com. Retrieved 2025-10-05.