2023 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2023 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2023 ICC Women's T20 World Cup) மகளிர் இருபது20

2023 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
நாட்கள்10 – 26 பிப்ரவரி 2023
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பெண்கள் பன்னாட்டு இருபது20
நடத்துனர்(கள்) தென்னாப்பிரிக்கா
மொத்த பங்கேற்பாளர்கள்10
அலுவல்முறை வலைத்தளம்https://womens.t20worldcup.com
2020
2024

உலகக்கிண்ணத்தின் எட்டாவது பதிப்பு ஆகும்.[1][2][3] இத்தொடரை 10 பிப்ரவரி 2023 முதல் 26 பிப்ரவரி 2023 வரை தென்னாப்பிரிக்காவில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பட்டது.[4] 3 அக்டோபர் 2022 -ல் இத்தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.[5]

பங்கேற்கும் அணிகள்[தொகு]

அணி தகுதி பெற்ற முறை
தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா தொடரை நடத்தும் நாடு
 ஆத்திரேலியா ஐசிசி தரவரிசையில் உள்ள

முதல் ஏழு அணிகள்

 இங்கிலாந்து
இந்தியா இந்தியா
 நியூசிலாந்து
 பாக்கித்தான்
 இலங்கை
 மேற்கிந்தியத் தீவுகள்
வங்காளதேசம் வங்கதேசம் தகுதி- காண் போட்டிகள்

விளையாடி தகுதிப்பெற்ற அணிகள்

 அயர்லாந்து

விளையாட்டரங்கங்கள்[தொகு]

2023 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக்கிண்ணம் போட்டிகள் நடக்கும் நகரங்கள்
கேப் டவுன் குவெபெர்ஹா (போர்ட் எலிசபெத்) பார்ல்
நியூலாண்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம் புனித ஜார்ஜ் துடுப்பாட்ட அரங்கம் போலந்து பூங்கா
Capacity: 25 000 Capacity: 19 000 Capacity: 10 000
போட்டிகள் : 12 போட்டிகள் : 5 போட்டிகள் : 6

புள்ளிப்பட்டியல்[தொகு]

குழு அ[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  ஆத்திரேலியா 4 4 0 0 0 8 2.149
2 தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா (H) 4 2 2 0 0 4 0.738
3  நியூசிலாந்து 4 2 2 0 0 4 0.138
4  இலங்கை 4 2 2 0 0 4 −1.460
5 வங்காளதேசம் வங்கதேசம் 4 0 4 0 0 0 −1.529
மூலம்: ESPNcricinfo
(H) நடத்தும் நாடு

     அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்


குழு ஆ[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  இங்கிலாந்து 4 4 0 0 0 8 2.860
2 இந்தியா இந்தியா 4 3 1 0 0 6 0.253
3  மேற்கிந்தியத் தீவுகள் 4 2 2 0 0 4 −0.601
4  பாக்கித்தான் 4 1 3 0 0 2 −0.703
5  அயர்லாந்து 4 0 4 0 0 0 −1.814
மூலம்: ESPNcricinfo

     அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்


அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்[தொகு]

  அரையிறுதி இறுதிப்போட்டி
                 
  ஆத்திரேலியா 172/4 (20 நிறைவுகள்)  
 இந்தியா இந்தியா 167/8 (20 நிறைவுகள்)  
      ஆத்திரேலியா 156/6 (20 நிறைவுகள்)
   தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா 137/6 (20 நிறைவுகள்)
  இங்கிலாந்து 158/8 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா 164/4 (20 நிறைவுகள்)  

புள்ளிவிவரங்கள்[தொகு]

லாரா வுல்வர்ட், தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்

அதிக ஓட்டங்கள்[தொகு]

வீரர் இன்னிங்ஸ் ஓட்டங்கள் 50
தென்னாப்பிரிக்கா லாரா வுல்வர்ட் 6 230 3
இங்கிலாந்து நாட் சிவர் 5 216 2
ஆத்திரேலியா பெத் மூனி 6 206 3
ஆத்திரேலியா அலீசா ஹீலி 5 189 2
தென்னாப்பிரிக்கா டஸ்மின் பிரிட்ஸ் 6 186 2
Source: ICC [6]
சோஃபி எக்கல்ஸ்டோன் - இத்தொடரில் அதிக வீழ்த்தல்களை எடுத்தவர்

அதிக வீழ்த்தல்கள்[தொகு]

வீரர் இன்னிங்ஸ் வீழ்த்தல்கள் 5W
இங்கிலாந்து சோஃபி எக்கல்ஸ்டோன் 5 11 0
ஆத்திரேலியா மேகன் ஷூட் 6 10 0
ஆத்திரேலியா ஆஷ்லே கார்டனர் 6 10 1
தென்னாப்பிரிக்கா மரிசேண் காப் 6 09 0
தென்னாப்பிரிக்கா ஷாப்னிம் இஸ்மாயில் 6 08 0
Source: ICC [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Men's 2020 T20 World Cup postponed because of coronavirus". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  2. "Outcomes from ICC Board meeting in Cape Town". International Cricket Council. 15 October 2016. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  3. "Two ICC Women's World Cups and four ICC Women's World Twenty20 tournaments to be staged from 2016-2023".
  4. "Big-Three rollback begins, BCCI opposes". ESPN Cricinfo. 4 February 2017. பார்க்கப்பட்ட நாள் 4 February 2017.
  5. "ICC Women's T20 World Cup 2023 match schedule released". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
  6. 6.0 6.1 "Tournament Stats | Women's T20 World Cup 2022". www.t20worldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-06.