2022 மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2022 மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல்

← 2017 20 நவம்பர் 2022[1] 2027 →
  Ram Saroj Yadav (1).jpg Satya Narayan Mandal (1).jpg Md. Lal babu Raut (cropped).jpg
கட்சி நேபாளி காங்கிரஸ் ஐக்கிய மார்க்சிஸ்ட்_லெனிஸ்ட் மக்கள் சோசலிஸ்ட் கட்சி

  Circle-icons-profile.svg Circle-icons-profile.svg Circle-icons-profile.svg
கட்சி ஜனமத் கட்சி மாவோயிஸ்டு மையம் ஐக்கிய சோசலிச கம்யூனிஸ்ட் கட்சி

  Jitendra Sonal.jpg Circle-icons-profile.svg
கட்சி லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி

Nepal Madhesh adm location map.svg

முந்தைய முதலமைச்சர்

முகமது லால்பாபு ராவுத்
மக்கள் சோசலிசக் கட்சி

முதலமைச்சர் -தெரிவு

TBD
TBD

மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல், 2022 (Provincial assembly elections, 2022), நேபாள நாட்டின் மாதேஷ் மாநிலத்தின் நேரடித் தேர்தல் மூலமும், கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார தேர்தல் முறையில் 107 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 20 நவம்பர் 2022 அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

அரசியல் கட்சிகள் நேரடித் தேர்தலில் விகிதாச்சார தேர்தல் முறையில் மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
நேபாளி காங்கிரஸ் 13 303958 20.14 9 22
ஐக்கிய மார்க்சிஸ்ட்_லெனிஸ்ட் 13 268048 17.77 8 21
மக்கள் சோசலிச கட்சி 8 211690 14.03 7 15
ஜனமத் கட்சி 6 203892 13.51 6 12
மாவோயிஸ்டு மையம் 4 128737 8.53 4 8
ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி 4 89012 5.89 3 7
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி 7 74319 4.92 2 9
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி 0 52415 3.47 2 2
நாகரிக் உன்முக்தி கட்சி 0 39656 2.63 1 1
நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு 0 38771 2.56 1 1
பிறர் 0 98134 6.5 0
சுயேச்சைகள் 6 - 6
செல்லாத வாக்குகள்
மொத்தம் 100 64 1508692 100 43 107
பதிவான வாக்குகள்
ஆதாரம்:

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepal parliamentary elections on November 20, 2022 - OnlineKhabar English News". 4 August 2022.
  2. https://web.archive.org/web/20170906223902/http://gorkhapatraonline.com/epaper/showimage?img=uploads%2Fepaper%2F2017-09-05%2Fd5dc862970aa8746d2409f4855e61ae7.jpg. 2017-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-06-14 அன்று பார்க்கப்பட்டது. Missing or empty |title= (உதவி)