2022 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பெண்கள் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஆகத்து மாதம் 10 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.[1] உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இப்போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது.

1927 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 43 சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 18 தங்கம் 1 வெள்ளிப்பதக்கம் என சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரிந்த உருசியா 8 தங்கம் , 3 வெள்ளி, 3 வெண்கலம் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா 11 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 75 கிராண்டுமாசுட்டர்கள் இருக்கின்றனர்.

போட்டிகள்[தொகு]

சுவிசு முறைமையில் போட்டிகள் நடத்தப்பட்டது. திறவுநிலை மற்றும் பெண்கள் போட்டி என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. ஆட்டத்திற்கான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாக இருந்தது. 40 ஆவது நகர்வுக்குப் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் நேர அதிகரிப்பு ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் என்ற முறையில் வீரர்களின் ஆட்டம் அமைந்தது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டது. ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடினர். ஒரு வீரர் ஓய்வில் இருந்தார். 11 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் ஈட்டும் அணி ஒலிம்பியாடு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.[2]

பெண்கள் போட்டி[தொகு]

பெண்களுக்கான போட்டியில் 160 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 162 அணிகள் பங்கேற்று விளையாடின. நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளை களமிறக்கியது.

போட்டி நடைபெற்ற நாட்களும் சுற்றுகளும்[தொகு]

சூலை/ஆகத்து 29
வெள்ளி
30
சனி
31
ஞாயிறு
1
திங்கள்
2
செவ்வாய்
3
புதன்
4
வியாழன்
5
வெள்ளி
6
சனி
7
ஞாயிறு
8
திங்கள்
9
செவ்வாய்
சுற்று 1 2 3 4 5 6 ஓய்வு 7 8 9 10 11

அணிகள் மற்றும் புள்ளிகள்[தொகு]

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் அணி வீரர்களின் சராசரி எலோ புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அணிகள் ஈட்டும் புள்ளிகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 11 சுற்றுகளின் முடிவில் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் (பெண்கள்)

எண்
நாடு அணி
சராசரி
எலோ
புள்ளி
சு
1
சு
2
சு
3
சு
4
சு
5
சு
6
சு
7
சு
8
சு
9
சு
10
சு
11
மு
டி
வு
1  இந்தியா 2486 4 3 3 2 1 3
2  உக்ரைன் 2478 4 3 4 2 2 2 2 3 1
3  சியார்சியா 2475 4 3 3 1 2 2 3 2
4  போலந்து 2423 4 3 4 2 3 2 1 6
5  பிரான்சு 2400 4 4 3 1 2 3 2 22
6  அசர்பைஜான் 2399 4 4 3 2 3 2 4 1 7
7  ஐக்கிய அமெரிக்கா 2390 4 3 1 3 4 2 3 3 4
8  செருமனி 2383 4 3 3 3 1 10
9  ஆர்மீனியா 2367 4 4 4 3 ½ 3 0 12
10  கசக்கஸ்தான் 2365 4 3 3 2 3 1 3 ½ 5
11  இந்தியா2 2351 4 3 1 2 4 3 2 8
12  அங்கேரி 2342 3 3 11
13  எசுப்பானியா 2327 4 4 1 4 2 4 2 3 21
14  கியூபா 2324 4 2 1 ½ 19
15  பல்கேரியா 2319 4 4 3 2 3 1 2 3 9
16  இந்தியா3 2318 4 3 1 2 3 3 1 3 3 17
17  நெதர்லாந்து 2312 4 3 ½ 3 ½ 2 1 3 20
18  செர்பியா 2312 4 3 0 4 3 13
19  இசுரேல் 2287 3 4 1 3 3 1 25
20  உருமேனியா 2283 3 4 2 2 1 23
21  இங்கிலாந்து 2274 4 3 1 3 ½ ½ 32
22  சிலவாக்கியா 2260 4 ½ 0 2 ½ 2 14
23  செக் குடியரசு 2260 2 2 2 3 16
24  வியட்நாம் 2259 3 3 1 3 2 1 2 53
25  இத்தாலி 2251 4 1 4 1 ½ 3 29
26  சுலோவீனியா 2245 4 4 2 3 35
27  கிரேக்க நாடு 2232 4 3 2 4 1 ½ 3 2 28
28  மங்கோலியா 2220 4 4 3 2 1 2 2 15
29  சுவிட்சர்லாந்து 2219 4 3 1 3 2 3 1 3 0 48
30  எசுத்தோனியா 2215 4 3 2 3 1 2 26
31  பெரு 2212 4 4 1 3 1 27
32  இந்தோனேசியா 2211 4 4 1 4 1 4 3 1 24
33  கொலம்பியா 2207 4 4 1 2 2 2 41
34  சுவீடன் 2196 4 4 3 ½ 4 2 1 1 40
35  ஆத்திரேலியா 2195 4 3 2 1 3 1 3 4 1 42
36  பிரேசில் 2186 4 4 0 2 4 3 39
37  ஆஸ்திரியா 2185 3 2 ½ 4 1 36
38  ஈரான் 2168 4 4 ½ 4 1 3 1 30
39  பிலிப்பீன்சு 2165 4 2 3 37
40  அர்கெந்தீனா 2154 ½ 4 3 1 ½ 1 34
41  துருக்கி 2153 4 1 3 4 ½ 3 ½ 3 2 3 44
42  லித்துவேனியா 2148 4 3 2 18
43  குரோவாசியா 2135 ½ 3 3 2 2 ½ 33
44  எகிப்து 2125 4 0 2 3 ½ 2 1 2 52
45  பின்லாந்து 2113 4 0 4 3 ½ 0 2 51
46  உஸ்பெகிஸ்தான் 2094 4 1 4 3 ½ 4 3 31
47  டென்மார்க் 2085 4 1 4 3 3 0 ½ 2 1 3 49
48  நோர்வே 2079 4 0 4 2 1 ½ 46
49  பெல்ஜியம் 2054 4 1 3 2 1 2 2 1 43
50  லாத்வியா 2054 4 ½ 2 0 3 47
51  அயர்லாந்து 2045 4 1 0 4 3 ½ 4 59
52  மலேசியா 2038 4 0 1 3 3 1 ½ 61
53  மல்தோவா 2033 4 ½ 2 1 4 66
54  மெக்சிக்கோ 2005 4 ½ 0 1 3 4 1 58
55  சிங்கப்பூர் 1999 4 1 4 0 4 55
56  கனடா 1996 4 1 4 4 2 2 54
57  சிலி 1990 4 ½ 4 1 4 2 3 38
58  வெனிசுவேலா 1977 4 3 0 0 4 4 3 2 45
59  போர்த்துகல் 1962 0 3 ½ 1 3 ½ 63
60  பொலிவியா 1952 4 1 3 2 3 ½ 4 0 2 2 72
61  ஐசுலாந்து 1951 4 ½ 3 3 0 2 0 3 79
62  அல்ஜீரியா 1946 4 1 4 ½ 2 ½ 70
63  கோஸ்ட்டா ரிக்கா 1926 4 1 4 ½ 3 3 4 57
64  வங்காளதேசம் 1917 4 4 0 4 1 3 1 56
65  எக்குவடோர் 1916 4 0 2 2 2 1 68
66  மொண்டெனேகுரோ 1911 4 1 ½ 3 2 ½ 71
67  பரகுவை 1889 4 0 3 2 1 ½ 2 4 1 90
68  நைஜீரியா 1882 4 1 3 0 2 3 2 0 92
69  அங்கோலா 1874 4 1 4 ½ 3 1 2 3 0 74
70  அல்பேனியா 1865 4 0 4 1 3 1 ½ 2 50
71  மாக்கடோனியக் குடியரசு 1863 4 0 3 0 3 ½ 3 0 62
72  இசுக்காட்லாந்து 1850 4 0 3 3 0 4 ½ 64
73  லெபனான் 1836 4 0 3 1 1 1 2 111
74  நியூசிலாந்து 1835 4 1 4 1 4 1 4 2 ½ 4 67
75  டொமினிக்கன் குடியரசு 1832 4 0 1 3 ½ 2 110
76  எல் சல்வடோர 1828 4 ½ 4 1 3 1 1 2 75
77  உருகுவை 1808 4 0 4 ½ 3 0 ½ ½ ½ 97
78  நிக்கராகுவா 1792 4 0 1 3 4 0 4 0 95
79  கிர்கிசுத்தான் 1780 4 4 1 4 1 2 1 69
80  தஜிகிஸ்தான் 1775 0 0 4 4 0 4 2 4 2 2 78
81  தென்னாப்பிரிக்கா 1764 0 3 0 4 1 ½ 3 1 3 ½ 100
82  ஈராக் 1762 0 4 1 4 ½ 0 ½ 65
83  சிரியா 1762 0 4 ½ 1 4 2 3 82
84  மொனாகோ 1753 0 1 2 4 1 4 1 0 84
85  ஐக்கிய அரபு அமீரகம் 1734 0 4 2 4 1 ½ 4 1 3 2 4 60
86  புவேர்ட்டோ ரிக்கோ 1733 0 4 0 0 2 ½ 4 1 87
87  சாம்பியா 1723 0 4 0 4 0 3 2 2 2 3 85
88  போட்சுவானா 1690 0 0 4 ½ 2 0 3 2 101
89  குவாத்தமாலா 1683 0 3 0 4 ½ 2 ½ 1 2 102
90  வேல்சு 1673 0 ½ 1 1 3 ½ 2 3 86
91  பனாமா 1656 ½ 4 2 ½ 2 2 2 ½ 2 3 80
92  சப்பான் 1656 0 3 ½ 4 2 2 0 ½ 105
93  உகாண்டா 1651 0 4 0 4 1 91
94  சிம்பாப்வே 1648 0 2 4 1 4 1 76
95  ஆங்காங் 1623 0 4 4 1 ½ 2 ½ 4 77
96  ஜமேக்கா 1609 0 4 0 4 0 0 3 2 89
97  இலங்கை 1592 0 4 ½ 3 ½ 2 4 ½ 83
98  தென் கொரியா 1581 0 4 0 4 0 ½ 2 3 88
99  கென்யா 1577 0 4 1 4 2 1 4 3 3 ½ 73
100  லிபியா 1568 0 1 3 2 3 0 2 ½ 1 ½ 147
101  நேபாளம் 1565 0 4 1 3 1 1 2 4 1 2 94
102  அந்தோரா 1561 ½ 3 1 1 3 1 3 3 0 99
103  மடகாசுகர் 1547 - 0 0 ½ 2 2 118
104  தாய்லாந்து 1535 1 4 1 1 3 1 2 81
105  சுரிநாம் 1519 0 ½ 3 1 0 4 ½ 1 4 104
106  எயிட்டி 1517 0 4 0 3 ½ ½ 3 0 4 2 ½ 121
107  மால்ட்டா 1513 0 0 0 ½ 3 0 2 1 119
108  ஓமான் 1511 0 4 ½ 4 ½ 2 ½ 2 3 106
109  மொசாம்பிக் 1494 0 4 1 1 2 0 3 3 ½ 1 114
110  பலத்தீன் 1488 0 4 1 3 1 1 1 4 2 2 96
111  பார்படோசு 1485 0 4 0 0 2 4 1 4 113
112 ஒண்டுராசு 1484 0 4 0 0 3 0 ½ 134
113  எதியோப்பியா 1457 0 4 1 0 4 2 2 1 4 3 98
114  பிஜி 1449 0 3 1 2 ½ 3 0 1 116
115  தூனிசியா 1447 0 4 1 2 2 3 ½ 2 1 4 2 93
116  கிழக்குத் திமோர் 1441 0 2 ½ ½ 0 ½ 0 1 155
117  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1401 ½ 4 0 ½ 0 2 1 4 3 2 107
118  கொசோவோ 1392 0 4 ½ 0 2 0 2 109
119  குவாம் 1376 0 4 0 0 2 0 3 0 125
120  பாக்கித்தான் 1359 - - - - - - - - - - - 162
121  மலாவி 1342 0 1 0 ½ 2 2 4 103
122  சூடான் 1341 0 0 2 2 2 3 0 2 ½ 1 3 135
123  நமீபியா 1336 0 0 3 ½ 3 2 2 1 2 2 117
124  சீன தைப்பே 1322 ½ 4 1 2 0 2 2 1 112
125  சைப்பிரசு 1316 0 0 4 4 3 1 126
126  கேப் வர்டி 1316 0 0 4 0 1 2 ½ 2 2 2 1 149
127  லெசோத்தோ 1312 - - - 4 3 3 0 1 4 0 129
128  கானா 1302 0 0 4 0 2 2 4 2 ½ ½ 142
129  அரூபா 1290 0 4 1 1 2 1 4 0 140
130  செனிகல் 1289 0 1 4 0 1 0 3 132
131  பலாவு 1263 0 4 0 0 3 1 1 3 4 130
132  குவைத் 1257 0 0 4 2 ½ ½ 4 0 ½ 123
133  மியான்மர் 1245 0 1 3 1 ½ 1 4 1 2 2 2 143
134  எசுவாத்தினி 1212 0 0 3 ½ 4 1 3 4 108
135  மொரிசியசு 1193 0 ½ 1 4 4 1 127
136  கயானா 1184 0 0 3 1 3 2 1 1 120
137  எரித்திரியா 1181 0 0 3 ½ 0 4 ½ 0 1 3 138
138  டோகோ 1180 0 0 4 0 ½ ½ 3 1 2 2 3 139
139  பஹமாஸ் 1166 0 0 4 2 1 4 0 3 141
140  கமரூன் 1149 0 0 1 3 2 ½ 0 4 2 0 3 137
141  மாலைத்தீவுகள் 1147 ½ 3 0 0 1 2 3 0 0 124
142  யேர்சி 1134 0 0 2 4 1 0 1 122
143  பகுரைன் 1131 0 1 1 4 2 2 ½ 0 ½ 131
144  லைபீரியா 1114 0 0 0 3 0 3 3 3 133
145  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1109 0 - - - - - - - - - - 160
146  ஐவரி கோஸ்ட் 1078 - - - 4 3 1 2 3 1 2 128
147  தன்சானியா 1033 0 ½ 0 3 1 1 4 3 0 0 1 150
148  சியேரா லியோனி 1002 0 0 0 0 2 2 1 ½ 2 2 ½ 157
149  பூட்டான் 1000 0 ½ 0 3 1 3 1 1 1 4 3 136
150  புருண்டி 1000 0 0 0 0 2 0 3 ½ 2 2 154
151  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1000 0 0 0 0 4 1 1 4 2 145
152  கொமொரோசு 1000 0 0 0 1 1 1 3 ½ 2 144
153  சீபூத்தீ 1000 0 0 0 0 2 0 3 0 1 3 3 146
154  காபொன் 1000 0 0 1 1 1 ½ 2 1 2 1 156
155  கம்பியா 1000 0 0 1 0 0 2 1 3 0 - - 158
156  லாவோஸ் 1000 0 1 1 1 3 0 3 2 2 0 1 148
157  மாலி 1000 0 0 ½ 4 ½ 0 0 2 2 1 152
158  ருவாண்டா 1000 0 - - - - - - - - - - 161
159  சவூதி அரேபியா 1000 0 2 0 2 2 2 2 3 1 115
160  சீசெல்சு 1000 0 0 0 1 2 2 1 0 1 0 159
161  சோமாலியா 1000 0 0 1 2 ½ 0 0 4 0 1 151
162  தெற்கு சூடான் 1000 0 0 2 0 4 0 0 2 0 4 153

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் - முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
  2. "44rd Chess Olympiad Batumi – Schedule". official website. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.