2021 சியான் குழாய் குண்டுவெடிப்பு
தோற்றம்
![]() | |
| நாள் | 13 சூன் 2021 |
|---|---|
| நேரம் | காலை 6:30 மணி, உள்ளூர் நேரம் |
| அமைவிடம் | சியான், ஊபேய், சீனா |
| இறப்புகள் | 12 |
| காயமுற்றோர் | 37 |
13 ஜூன் 2021 அன்றுச சீனாவின் ஊபேய் மாகாணத்தில் சியான் ஜாங்வான் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது (2021 Shiyan pipeline explosion).[1]
உயிரிழப்புகள்
[தொகு]இந்நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 37 பேர் பலத்த காயமடைந்தனர் என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான சிஜிடிஎன் தெரிவித்துள்ளது.[2]
விபத்து
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lee, Lily. "At least 12 killed in huge gas explosion in central Chinese city". CNN. Retrieved 13 June 2021.
- ↑ "At least 12 killed after gas explosion rips through residential compound in central China". www.abc.net.au (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2021-06-13. Retrieved 13 June 2021.
