2020 மக்காவுவில் கொரோனாவைரசுத் தொற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2020 மக்காவுவில் கொரோனாவைரசுத் தொற்று
2020 Coronavirus Pandemic in Macau
COVID-19 Outbreak Cases in Macau.svg
வரைபடத்தில் சிவப்பு நிறம் உறுதிப்படுத்தப்பட்டது, நீல நிறம் சந்தேகத்திற்குரியது (28 சனவரி)
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்மக்காவு
வந்தடைந்த நாள்22 சனவரி 2020
ஆரம்பம்ஊகான், ஊபேய், சீனா
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்46
உடல்நலம் தேறியவர்கள்46
இறப்புகள்
0
அதிகாரப்பூர்வ இணையதளம்
Macao Government Sperial webpage against Epidemics

மக்காவுல் கொரோனாவைரசு தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். மக்காவுல் 22 சனவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது.

காலவரிசை[தொகு]

கோவிட்-19 தொற்றுகள் - மக்காவ்  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        சிகிச்சை பெறுவோர்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
2020-01-22
2(n.a.)
2(=)
2020-01-26
5(+150%)
2020-01-27
7(+40%)
7(=)
2020-02-02
8(+14.3%)
8(=)
2020-02-04
10(+25%)
10(=)
2020-02-06
10(=)
10(=)
2020-02-12
10(=)
2020-02-13
10(=)
10(=)
2020-02-16
10(=)
10(=)
2020-02-19
10(=)
10(=)
2020-02-26
10(=)
2020-02-27
10(=)
10(=)
2020-03-03
10(=)
10(=)
2020-03-06
10(=)
10(=)
2020-03-15
11(+10%)
11(=)
2020-03-17
13(+18.2%)
2020-03-18
15(+15.4%)
2020-03-19
17(+13.3%)
17(=)
2020-03-21
18(+5.9%)
2020-03-22
21(+16.7%)
2020-03-23
25(+19%)
2020-03-24
26(+4%)
2020-03-25
30(+15.4%)
2020-03-26
33(+10%)
2020-03-27
34(+3%)
2020-03-28
37(+8.8%)
2020-03-29
38(+2.7%)
2020-03-30
39(+2.6%)
2020-03-31
41(+5.1%)
41(=)
2020-04-03
43(+4.9%)
43(=)
2020-04-05
44(+2.3%)
44(=)
2020-04-08
45(+2.2%)
45(=)
2020-04-12
45(=)
45(=)
2020-04-14
45(=)
2020-04-15
45(=)
45(=)
சான்று: தொற்று நோய் குறித்த சிறப்பு வலைதளம்


22 சனவரி 2020 அன்று, மக்காவுல் முதல் இரண்டுபேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 52 வயதான பெண் மற்றும் 66 வயதான நபர் இவர்கள் இரண்டு பேரும் ஊகான் சென்று வந்தவர்கள்.

22 சனவரி 2020 அன்று மக்காவு அரசு அனைத்து பள்ளிகூடங்கள், கல்லூரிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடவதாக அரசு அறிவித்துள்ளது.[1][2]

27 சனவரி 2020 அன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது.[3] அடுத்த நாள், ஏழாவது கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது, இவர் 67 வயதான ஒரு பெண் ஆவார்.[4]

பாதிப்புகள்[தொகு]

4 பிப்ரவரி 2020 அன்று, மக்காவில் உள்ள அனைத்து கேளிக்கை விடுதிகளையும் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.[5][6]

20 பிப்ரவரி 2020 அன்று அனைத்து கேளிக்கை விடுதிகளும் திறந்தார்கள், ஆனால் கூட்டம் குறைவாகவே இருந்தது.[7][8]

20 பிப்ரவரி 2020 முதல் மக்காவு அரசாங்கம், சீனாவின் வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மக்காவு வருவதை தடைசெய்தது.[9]

18 மார்ச் 2020 முதல் அனைத்து நாட்டு பயணிகளும் மக்காவுக்குள் வருவதை தடைசெய்தது. இதில் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்தது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government confirms 5 cases of coronavirus so far in Macau" (26 January 2020). மூல முகவரியிலிருந்து 26 January 2020 அன்று பரணிடப்பட்டது.
  2. "Macau IRs close facilities as confirmed Coronavirus cases reach seven" (28 January 2020). மூல முகவரியிலிருந்து 29 January 2020 அன்று பரணிடப்பட்டது.
  3. "15-year-old Wuhan boy confirmed as the sixth coronavirus case in Macau" (27 January 2020). மூல முகவரியிலிருந்து 29 January 2020 அன்று பரணிடப்பட்டது.
  4. "Macau confirms 7th Wuhan virus case in a deserted city" (28 January 2020). மூல முகவரியிலிருந்து 29 January 2020 அன்று பரணிடப்பட்டது.
  5. "Coronavirus Shuts Macau, the World's Gambling Capital". 4 February 2020. https://www.nytimes.com/2020/02/04/business/coronavirus-macau-gambling.html. 
  6. "Coronavirus: Bad Luck Hits Macau Casinos With 15-Day Shutdown". 4 February 2020. https://www.wsj.com/articles/deadly-coronavirus-forces-chinas-gambling-hub-to-shut-its-casinos-11580816447. 
  7. "Gamblers hedge their bets as Macau casinos reopen to small crowds" (en) (2020-02-20).
  8. "Macau’s gaming revenue fell 88 percent in February". https://www.casino-review.co/macau-gaming-revenue/. 
  9. "Macau considering easing of entry restrictions from mainland China". 11 March 2020. https://www.asgam.com/index.php/2020/03/12/macau-considering-easing-of-entry-restrictions-from-mainland-china/. 
  10. "Macau Prohibits Non-Residents from Entering Macau with the exception of those from Mainland China, Hong Kong and Taiwan". https://macaunews.mo/macau-prohibits-non-residents-from-entering-macau-with-the-exception-of-those-from-mainland-china-hong-kong-and-taiwan/. பார்த்த நாள்: 19 March 2020.