2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில்
இலங்கை
ஐ.பி.சி குறியீடுSRI
NPCமாற்றுத்திறனாளர் விளையாட்டுக்களுக்கான தேசியக் கூட்டமைப்பு
தோக்கியோ, சப்பான்
ஆகத்து 25, 2021 (2021-08-25) – செப்டம்பர் 6, 2021 (2021-09-06)
போட்டியாளர்கள்9 - 4 விளையாட்டுகளில்
கொடி தாங்கியவர்தினேசு பிரியந்த ஏரத்
பதக்கங்கள்
தங்கம்
1
வெள்ளி
0
வெண்கலம்
1
மொத்தம்
2
கோடைக்கால இணை ஒலிம்பிக் appearances
Lua error in Module:Team_appearances_list at line 34: Parameter interval is missing.

தோக்கியோ, சப்பானில் 24 ஆகத்து 2021 முதல் 5 செப்டெம்பர் 2021 வரை நடைபெறும் 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை பங்கு பற்றுகிறது.[1][2]

இலங்கை அணியில் 9 வீரர்கள் (8 ஆண்கள் மற்றும் 1 பெண்) நான்கு விளையாட்டுக்களில் பங்குபற்றுகின்றனர்.[3]

தினேசு பிரியந்த ஏரத் ஆடவர் ஈட்டி எறிதல் F46 பிரிவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தங்கப் பதக்கத்தை வென்றதோடு இப்பிரிவில் புதிய உலக சாதனையான 67.79 m தூரத்தைப் பதிவு செய்தார்.[4][5][6] இதன்மூலம், இலங்கை தனது முதல் துணை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்தது. மேலும், 2020 தோக்கியோ துணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை பெற்ற முதலாவது பதக்கமும் இதுவேயாகும். ஏரத், இப்போட்டிகளின் துவக்க விழாவின் போது இலங்கைக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் பெற்றிருந்தார்.[7]

போட்டியாளர்கள்[தொகு]

பின்வரும் பட்டியல் போட்டிப் பிரிவு வாரியான விளையாட்டு வீரர்களின் தகவல்களைக் கொண்டுள்ளது.

விளையாட்டு ஆடவர் மகளிர் மொத்தம்
வில்வித்தை 1 0 1
தடகளம் 5 1 6
படகு விளையாட்டுக்கள் 1 0 1
சக்கரநாற்காலி டென்னிசு 1 0 1
மொத்தம் 8 1 9

பதக்க வெற்றியாளர்கள்[தொகு]

பதக்கம் பெயர் விளையாட்டு நிகழ்வு திகதி
3 தங்கம் தினேசு பிரியந்த ஏரத் தடகளம் ஆடவர் ஈட்டி எறிதல் F46 30 ஆகத்து
3 வெண்கலம் துலான் கொடித்துவக்கு தடகளம் ஆடவர் ஈட்டி எறிதல் F46 30 ஆகத்து

வில்வித்தை[தொகு]

இலங்கையிலிருந்து ஒரு வில்வித்தை வீரர் ஆடவர் ரீகேர்வ் திறந்தநிலைப் போட்டியில் பங்குபற்றுகிறார்.

வீரர் நிகழ்வு சுற்று 32இன் சுற்று 16இன் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி / BM
Score Seed Opposition
Score
Opposition
Score
Opposition
Score
Opposition
Score
Opposition
Score
Rank
சம்பத் பண்டார ஆடவர் தனிநபர் ரீகேர்வ் திறந்தநிலை 589 23 Q வார்ப்புரு:FlagIPCathlete

தடகளம்[தொகு]

இலங்கையிலிருந்து ஆறு வீரர்கள் (ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண்) தடகளாப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர்.

சுவட்டு நிகழ்வுகள்
வீரர் நிகழ்வு தகுதிச் சுற்று இறுதி
முடிவு நிலை முடிவு நிலை
சமன் சுபசிங்க ஆடவர் 400m T47
குமுது திசாநாயக்க மகளிர் 100m T47 13.31 15 முன்னேறவில்லை
மைதான நிகழ்வுகள்
வீரர் நிகழ்வு இறுதி
முடிவு நிலை
தினேசு பிரியந்த ஏரத் ஆடவர் ஈட்டி எறிதல் F46 67.79 வார்ப்புரு:AthAbbr 1st
துலான் கொடித்துவக்கு ஆடவர் ஈட்டி எறிதல் F64 65.61 PB 3rd
சமிந்த எட்டி 49.94 9
பாலித அல்ககவெல ஆடவர் குண்டெறிதல் F63
குமுது திசாநாயக்க மகளிர் நீளம் பாய்தல் T47

படகு விளையாட்டுக்கள்[தொகு]

இலங்கை சார்பில் ஆடவர் தனிநபர் துடுப்பு வலித்தல் நிகழ்வில் ஒருவர் பங்குபற்றுகிறார். இவர், தோக்கியோ, சப்பானில் நடைபெற்ற 2021 FISA ஆசிய மற்றும் ஓசியானியத் தகுதிகாண் ரெகாட்டா போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் இணை ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றார்.[8] இதன் மூலம், இலங்கை சார்பில் துணை ஒலிம்பிக்கில் படகு விளையாட்டில் பங்கேற்ற முதல் நபர் எனும் பெருமையையும் பெற்றார்.[9]

வீரர் நிகழ்வு தகுதிச் சுற்று ரெபெசேச் இறுதி
நேரம் நிலை நேரம் நிலை நேரம் நிலை
மகேசு செயக்கொடி ஆடவர் தனிநபர் துடுப்பு வலித்தல் 12:16.80 6 R 11:21.31 5 FB 13:12.33 12

குறிப்பீடுகள்: FA=இறுதி A (பதக்கம்); FB=இறுதி B (பதக்கம் இல்லா); R=ரெபெசேச்

சக்கரநாற்காலி ரென்னிசு[தொகு]

இலங்கை சார்பில் சக்கரநாற்காலி ரென்னிசு நிகழ்வில் ஒருவர் பங்குபற்றுகிறார்.

வீரர் நிகழ்வு 64இன் சுற்று 32இன் சுற்று 16இன் சுற்று காலிறுதி அரையிறுதி இறுதி / BM
Opposition
Result
Opposition
Result
Opposition
Result
Opposition
Result
Opposition
Result
Opposition
Result
நிலை
சுரேசு தர்மசேன ஆடவர் தனிநபர் வார்ப்புரு:FlagIPCathlete
L (3–6, 4–6)
முன்னேறவில்லை 33

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Paralympic Competition Schedule". tokyo2020.org. 16 June 2019.
  2. "Tokyo Olympics and Paralympics: New dates confirmed for 2021". BBC Sport. 30 March 2020. https://www.bbc.co.uk/sport/olympics/52091224. 
  3. "Sri Lanka to field 9 athletes for Tokyo Paralympics 2020". The Sunday Times (Colombo, Sri Lanka). 18 July 2021. https://www.sundaytimes.lk/210718/sports/sri-lanka-to-field-9-athletes-for-tokyo-paralympics-2020-449448.html. 
  4. "Dinesh Priyantha sets a new world record at Paralympics". Colombo Gazette (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  5. "Dinesh sets a WORLD RECORD at Tokyo Paralympics". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  6. "WATCH: Sri Lanka's Dinesh Priyantha set a new world record at the Tokyo Paralympics". NewsIn.Asia (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  7. "Sri Lanka’s Dinesh Priyantha sets new world record in Men’s Javelin Throw F46". Ada Derana (Colombo, Sri Lanka). 30 August 2021. http://www.adaderana.lk/news.php?nid=76524. 
  8. "Mahesh Jayakody qualifies for Tokyo Paralympics". Ceylon Today (Colombo, Sri Lanka). 11 May 2021 இம் மூலத்தில் இருந்து 18 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210718000552/https://ceylontoday.lk/news/mahesh-jayakody-qualifies-for-tokyo-paralympics. 
  9. Premlal, Susil (9 May 2021). "Oarsman Mahesh Jayakody qualifies for Tokyo Paralympics". The Sunday Times (Colombo, Sri Lanka). https://www.sundaytimes.lk/210509/sports/oarsman-mahesh-jayakody-qualifies-for-tokyo-paralympics-442793.html. 

வார்ப்புரு:Nations at the 2020 Summer Paralympics

வார்ப்புரு:Paralympics-stub