2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்
Appearance
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (முழுமையான பட்டியலன்று)
அண்மைய இற்றை : குழு நிலைப் போட்டிகள் முடிவடைந்த நிலை
அணிகளின் செயற்றிறன்
[தொகு]வகை | அணி | எதிரணி | விவரம் | ஆட்ட விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி | ![]() |
![]() |
397 ஓட்டங்கள், 6 இலக்குகள் இழப்பிற்கு | 24ஆவது ஆட்டம் | [1] |
ஒரு ஆட்டத்தில் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணி (சிறிது நேரம் விளையாடி, ஆனால் மழை காரணமாக இரத்தான ஆட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை) | ![]() |
![]() |
105 ஓட்டங்கள், அனைத்து இலக்குகள் இழப்பிற்கு | 2ஆவது ஆட்டம் | [2] |
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) | ![]() |
![]() |
150 ஓட்டங்கள் வித்தியாசம் | 24ஆவது ஆட்டம் | [3] |
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) | ![]() |
![]() |
10 இலக்குகள் வித்தியாசம் (33.5 பந்துப்பரிமாற்றங்கள் மீதமிருந்தன) | 3ஆவது ஆட்டம் | [3] |
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) | ![]() |
![]() |
5 ஓட்டங்கள் வித்தியாசம் | 29ஆவது ஆட்டம் | [3] |
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) | ![]() |
![]() |
2 இலக்குகள் வித்தியாசம் | 9ஆவது ஆட்டம் | [4] |
துடுப்பாடல்
[தொகு]அணி | ஒரு ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் | எதிரணி | ஒரு ஆட்டத்தில் எடுத்த குறைந்தபட்ச ஓட்டங்கள் | எதிரணி | சான்றுகள் |
---|---|---|---|---|---|
![]() |
288 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | மேற்கிந்தியத் தீவுகள் | 125 | தென்னாப்பிரிக்கா | [5] |
![]() |
381/5 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | வங்காளதேசம் | 209/3 (34.5 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | [6] |
![]() |
333/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆத்திரேலியா | 244 | நியூசிலாந்து | [7] |
![]() |
397/6 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | 212 | இலங்கை | [8] |
![]() |
352/5 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆத்திரேலியா | 224/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | [9] |
![]() |
291/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | மேற்கிந்தியத் தீவுகள் | 137/0 (16.1 பந்துப் பரிமாற்றங்களில்) | இலங்கை | [10] |
![]() |
348/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | இங்கிலாந்து | 105 | மேற்கிந்தியத் தீவுகள் | [11] |
![]() |
309/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | வங்கதேசம் | 131/1 (28.4 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | [12] |
![]() |
338/6 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | மேற்கிந்தியத் தீவுகள் | 136 | நியூசிலாந்து | [13] |
![]() |
321/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | வங்காளதேசம் | 108/3 (13.4 பந்துப் பரிமாற்றங்களில்) | பாக்கித்தான் | [14] |
வீரர்களின் செயற்றிறன்
[தொகு]துடுப்பாடல்
[தொகு]வகை | வீரர் | அணி | முதன்மை விவரம் | கூடுதல் விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் | ரோகித் சர்மா | ![]() |
647 ஓட்டங்கள் | 8 ஆட்டங்களில் சராசரியாக 92.42 ஓட்டங்கள் | [15] |
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் | டேவிட் வார்னர் | ![]() |
166 ஓட்டங்கள் | 147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் | [16] |
அதிக சதங்கள் பெற்ற வீரர் | ரோகித் சர்மா | ![]() |
5 சதங்கள் | பாக்கித்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 1 | [17] |
அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரர் | சகீப் அல் அசன் | ![]() |
7 அரைச்சதங்கள் (8 ஆட்டங்களில்) | தவிர 2 சதங்களும் அடித்திருந்தார் | [18] |
குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் | |||||
குறைந்த பந்துகளில் அரைச்சதம் பெற்ற வீரர் | |||||
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | இயோன் மோர்கன் | ![]() |
17 ஆறுகள் | ஆப்கானித்தானிற்கு எதிரான ஆட்டம் | [19] |
ஒரு ஆட்டத்தில் அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | |||||
ஒட்டுமொத்தமாக அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | இயோன் மோர்கன் | ![]() |
22 ஆறுகள் | 7 ஆட்டங்கள் | [20] |
ஒட்டுமொத்தமாக அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | ரோகித் சர்மா | ![]() |
67 நான்குகள் | 8 ஆட்டங்கள் | [21] |
அதிக முறை 'ஓட்ட ஆட்டமிழப்பு' முறையில் ஆட்டமிழந்த வீரர் |
சதங்கள்
[தொகு]வரிசை எண் | வீரர் | அணி | எதிரணி | விவரம் | ஆட்ட விவரம் | சான்று |
---|---|---|---|---|---|---|
1 | ஜோ ரூட் | ![]() |
![]() |
107 ஓட்டங்கள், 104 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள் | 6ஆவது ஆட்டம் | [22] |
2 | ஜேசி பட்லர் | ![]() |
![]() |
103 ஓட்டங்கள், 76 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள் | 6ஆவது ஆட்டம் | [22] |
3 | ரோகித் சர்மா | ![]() |
![]() |
122 ஓட்டங்கள், 144 பந்துகள், 13 நான்குகள், 2 ஆறுகள் | 8ஆவது ஆட்டம் | [23] |
4 | ஜேசன் ரோய் | ![]() |
![]() |
153 ஓட்டங்கள், 121 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் | 12ஆவது ஆட்டம் | [24] |
5 | சகீப் அல் அசன் | ![]() |
![]() |
121 ஓட்டங்கள், 119 பந்துகள், 12 நான்குகள், 1 ஆறுகள் | 12ஆவது ஆட்டம் | [24] |
6 | ஷிகர் தவான் | ![]() |
![]() |
117 ஓட்டங்கள், 109 பந்துகள், 16 நான்குகள் | 14ஆவது ஆட்டம் | [25] |
7 | டேவிட் வார்னர் | ![]() |
![]() |
107 ஓட்டங்கள், 111 பந்துகள், 11 நான்குகள், 1 ஆறுகள் | 17ஆவது ஆட்டம் | [26] |
8 | ஜோ ரூட் | ![]() |
![]() |
100 ஓட்டங்கள், 94 பந்துகள், 11 நான்குகள் | 19ஆவது ஆட்டம் | [27] |
9 | ஆரன் பிஞ்ச் | ![]() |
![]() |
153 ஓட்டங்கள், 132 பந்துகள், 5 ஆறுகள், 15 நான்குகள் | 20ஆவது ஆட்டம் | [28] |
10 | ரோகித் சர்மா | ![]() |
![]() |
140 ஓட்டங்கள், 113 பந்துகள், 3 ஆறுகள், 14 நான்குகள் | 22ஆவது ஆட்டம் | [29] |
11 | சகீப் அல் அசன் | ![]() |
![]() |
124 ஓட்டங்கள், 99 பந்துகள், 16 நான்குகள் | 23ஆவது ஆட்டம் | [30] |
12 | இயோன் மோர்கன் | ![]() |
![]() |
148 ஓட்டங்கள், 71 பந்துகள், 4 நான்குகள், 17 ஆறுகள் | 24ஆவது ஆட்டம் | [31] |
13 | டேவிட் வார்னர் | ![]() |
![]() |
166 ஓட்டங்கள், 147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் | 26ஆவது ஆட்டம் | [32] |
14 | முஷ்பிகுர் ரகீம் | ![]() |
![]() |
102 ஓட்டங்கள், 97 பந்துகள், 9 நான்குகள், 1 ஆறுகள் | 26ஆவது ஆட்டம் | [32] |
15 | கேன் வில்லியம்சன் | ![]() |
![]() |
148 ஓட்டங்கள், 154 பந்துகள், 14 நான்குகள், 1 ஆறுகள் | 29ஆவது ஆட்டம் | [33] |
16 | பாபர் அசாம் | ![]() |
![]() |
101 ஓட்டங்கள், 127 பந்துகள், 11 நான்குகள் | 33ஆவது ஆட்டம் | [34] |
17 | ஜொனாதன் பேர்ஸ்டோ | ![]() |
![]() |
111 ஓட்டங்கள், 109 பந்துகள், 10 நான்குகள், 6 ஆறுகள் | 38ஆவது ஆட்டம் | [35] |
18 | அவுசிக்கா பெர்னாண்டோ | ![]() |
![]() |
104 ஓட்டங்கள், 103 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள் | 39ஆவது ஆட்டம் | [36] |
19 | ரோகித் சர்மா | ![]() |
![]() |
104 ஓட்டங்கள், 92 பந்துகள், 7 நான்குகள், 5 ஆறுகள் | 40ஆவது ஆட்டம் | [37] |
- வீரர் எவரும் சதம் அடிக்காத அணிகள் : ஆப்கானித்தான்
- அதிக சதங்கள் அடித்த அணி :
பந்துவீச்சு
[தொகு]வகை | வீரர் | எதிரணி | முதன்மை விவரம் | கூடுதல் விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
ஒட்டுமொத்தமாக அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரர் | மிட்செல் ஸ்டார்க் (ஆத்திரேலியா) | 8 அணிகள் | 24 இலக்குகள் | 8 ஆட்டங்களில் | [38] |
ஒரு ஆட்டத்தில் அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரர் | மிட்செல் ஸ்டார்க் (ஆத்திரேலியா) | இரண்டு முறை 5 இலக்குகளை கைப்பற்றினார். நியூசிலாந்திற்கு எதிராக ஒரு முறை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு முறை | 5 இலக்குகள் | 9.4-1-26-5, 10.0-1-46-5 | [39] |
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள்' வீசிய வீரர் | |||||
ஒட்டுமொத்தமாக அதிக 'ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள்' வீசிய வீரர் | ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) | 8 அணிகள் | 7 ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள் | 8 ஆட்டங்களில் | [40] |
ஒரு பந்துப் பரிமாற்றத்தில் அதிக ஓட்டங்கள் தந்த வீரர் | |||||
ஹாட்ரிக் இலக்குகளை கைப்பற்றிய வீரர் |
களத்தடுப்பு
[தொகு]வகை | வீரர் | அணி | கூடுதல் விவரம் | சான்று |
---|---|---|---|---|
அதிக பிடியெடுப்புகள் செய்த வீரர் | ஜொனாதன் பேர்ஸ்டோ | இங்கிலாந்து | 6 பிடியெடுப்புகள் (4 ஆட்டங்களில்) | [41] |
அதிக 'ஓட்ட ஆட்டமிழப்புக்கள்' செய்த வீரர் |
ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள்
[தொகு]வீரர் | அணி | எதிரணி | கூடுதல் விவரம் | ஆட்ட விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
பென் ஸ்டோக்ஸ் | ![]() |
![]() |
துடுப்பாடி, 89 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார். | 1ஆவது ஆட்டம் | [42] |
ஓசேன் தாமஸ் | ![]() |
![]() |
பந்து வீசி, 4 இலக்குகளை கைப்பற்றினார். | 2ஆவது ஆட்டம் | [2] |
மேட் ஹென்றி | ![]() |
![]() |
பந்து வீசி, 3 இலக்குகளை கைப்பற்றினார். | 3ஆவது ஆட்டம் | [43] |
டேவிட் வார்னர் | ![]() |
![]() |
துடுப்பாடி, 89 ஓட்டங்கள் (ஆட்டமிழக்கவில்லை) எடுத்தார். | 4ஆவது ஆட்டம் | [44] |
சாகிப் அல் ஹாசன் | ![]() |
![]() |
துடுப்பாடி, 75 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 1 இலக்கை கைப்பற்றினார். | 5ஆவது ஆட்டம் | [45] |
மொகம்மது ஹபீஸ் | ![]() |
![]() |
துடுப்பாடி, 84 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 1 இலக்கை கைப்பற்றினார். | 6ஆவது ஆட்டம் | [22] |
நுவான் பிரதீப் | ![]() |
![]() |
பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். | 7ஆவது ஆட்டம் | [46] |
ரோகித் சர்மா | ![]() |
![]() |
துடுப்பாடி, 122 ஓட்டங்கள் (ஆட்டமிழக்கவில்லை) எடுத்தார். | 8ஆவது ஆட்டம் | [23] |
ராஸ் டைலர் | ![]() |
![]() |
துடுப்பாடி, 82 ஓட்டங்கள் எடுத்தார். | 9ஆவது ஆட்டம் | [4] |
நேத்தன் கூல்ட்டர்-நைல் | ![]() |
![]() |
துடுப்பாடி, 92 ஓட்டங்கள் எடுத்தார். (60 பந்துகள், 8 நான்குகள், 4 ஆறுகள்) | 10ஆவது ஆட்டம் | [47] |
ஜேசன் ரோய் | ![]() |
![]() |
துடுப்பாடி, 153 ஓட்டங்கள் எடுத்தார். (121 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள்) | 12ஆவது ஆட்டம் | [24] |
யேம்சு நீசம் | ![]() |
![]() |
பந்து வீசி, 5 இலக்குகளை கைப்பற்றினார். | 13ஆவது ஆட்டம் | [48] |
ஷிகர் தவான் | ![]() |
![]() |
துடுப்பாடி 117 ஓட்டங்கள் எடுத்தார். (109 பந்துகள், 16 நான்குகள்) | 14ஆவது ஆட்டம் | [25] |
டேவிட் வார்னர் | ![]() |
![]() |
துடுப்பாடி 107 ஓட்டங்கள் எடுத்தார். (111 பந்துகள், 11 நான்குகள், 1 ஆறுகள்) | 17ஆவது ஆட்டம் | [26] |
ஜோ ரூட் | ![]() |
![]() |
துடுப்பாடி 100 ஓட்டங்கள் எடுத்தார். (94 பந்துகள், 11 நான்குகள், ஆட்டமிழக்கவில்லை) | 19ஆவது ஆட்டம் | [27] |
ஆரன் பிஞ்ச் | ![]() |
![]() |
துடுப்பாடி 153 ஓட்டங்கள் எடுத்தார். (132 பந்துகள், 5 ஆறுகள், 15 நான்குகள்) | 20ஆவது ஆட்டம் | [28] |
இம்ரான் தாஹிர் | ![]() |
![]() |
பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். | 21ஆவது ஆட்டம் | [49] |
ரோகித் சர்மா | ![]() |
![]() |
துடுப்பாடி 140 ஓட்டங்கள் எடுத்தார். (113 பந்துகள், 3 ஆறுகள், 14 நான்குகள்) | 22ஆவது ஆட்டம் | [29] |
சகீப் அல் அசன் | ![]() |
![]() |
துடுப்பாடி 124 ஓட்டங்கள் எடுத்தார். (99 பந்துகள், 16 நான்குகள்) | 23ஆவது ஆட்டம் | [30] |
இயோன் மோர்கன் | ![]() |
![]() |
துடுப்பாடி 148 ஓட்டங்கள் எடுத்தார். (71 பந்துகள், 4 நான்குகள், 17 ஆறுகள்) | 24ஆவது ஆட்டம் | [31] |
டேவிட் வார்னர் | ![]() |
![]() |
துடுப்பாடி 166 ஓட்டங்கள் எடுத்தார். (147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள்) | 26ஆவது ஆட்டம் | [32] |
லசித் மாலிங்க | ![]() |
![]() |
பந்து வீசி, 4 இலக்குகளை கைப்பற்றினார். | 27ஆவது ஆட்டம் | [50] |
ஜஸ்பிரித் பும்ரா | ![]() |
![]() |
பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார். | 28ஆவது ஆட்டம் | [51] |
கேன் வில்லியம்சன் | ![]() |
![]() |
துடுப்பாடி 148 ஓட்டங்கள் எடுத்தார். (154 பந்துகள், 14 நான்குகள், 1 ஆறுகள்) | 29ஆவது ஆட்டம் | [33] |
ஹரிஸ் சோகைல் | ![]() |
![]() |
துடுப்பாடி 89 ஓட்டங்கள் எடுத்தார். (59 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) | 30ஆவது ஆட்டம் | [52] |
சகீப் அல் அசன் | ![]() |
![]() |
துடுப்பாடி 51 ஓட்டங்கள் எடுத்தார் (69 பந்துகள், 1 நான்குகள்). பந்து வீசி 5 இலக்குகளை கைப்பற்றினார் (10-1-29-5) | 31ஆவது ஆட்டம் | [53] |
ஆரன் பிஞ்ச் | ![]() |
![]() |
துடுப்பாடி 100 ஓட்டங்கள் எடுத்தார் ( 116 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்). | 32ஆவது ஆட்டம் | [54] |
பாபர் அசாம் | ![]() |
![]() |
துடுப்பாடி 101 ஓட்டங்கள் எடுத்தார். (127 பந்துகள், 11 நான்குகள்) | 33ஆவது ஆட்டம் | [34] |
விராட் கோலி | ![]() |
![]() |
துடுப்பாடி 72 ஓட்டங்கள் எடுத்தார். (82 பந்துகள், 8 நான்குகள்) | 34ஆவது ஆட்டம் | [55] |
துவைன் பிரிட்டோரியசு | ![]() |
![]() |
பந்து வீசி, 3 இலக்குகளை கைப்பற்றினார். (10-2-25-3) | 35ஆவது ஆட்டம் | [56] |
இமாத் வசிம் | ![]() |
![]() |
துடுப்பாடி 49 ஓட்டங்கள் எடுத்தார் (54 பந்துகள், 5 நான்குகள், ஆட்டமிழக்கவில்லை). பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார் (10-0-48-2) | 36ஆவது ஆட்டம் | [57] |
அலெக்சு கேரி | ![]() |
![]() |
துடுப்பாடி 71 ஓட்டங்கள் எடுத்தார். (72 பந்துகள், 11 நான்குகள்) | 37ஆவது ஆட்டம் | [58] |
ஜொனாதன் பேர்ஸ்டோ | ![]() |
![]() |
துடுப்பாடி 111 ஓட்டங்கள் எடுத்தார். (109 பந்துகள், 10 நான்குகள், 6 ஆறுகள்) | 38ஆவது ஆட்டம் | [35] |
அவுசிக்கா பெர்னாண்டோ | ![]() |
![]() |
துடுப்பாடி 104 ஓட்டங்கள் எடுத்தார். (103 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள்) | 39ஆவது ஆட்டம் | [36] |
ரோகித் சர்மா | ![]() |
![]() |
துடுப்பாடி 104 ஓட்டங்கள் எடுத்தார். (92 பந்துகள், 7 நான்குகள், 5 ஆறுகள்) | 40ஆவது ஆட்டம் | [37] |
ஜொனாதன் பேர்ஸ்டோ | ![]() |
![]() |
துடுப்பாடி 106 ஓட்டங்கள் எடுத்தார். (99 பந்துகள், 15 நான்குகள், 1 ஆறுகள்) | 41ஆவது ஆட்டம் | [59] |
42ஆவது ஆட்டம் | |||||
43ஆவது ஆட்டம் | |||||
44ஆவது ஆட்டம் | |||||
45ஆவது ஆட்டம் |
குறிப்பு: மழையின் காரணமாக 11ஆவது, 15ஆவது, 16ஆவது, 18ஆவது ஆட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.
- ஆட்ட நாயகன் விருதைப் பெறாத அணிகள்: ஆப்கானித்தான்
- ஆட்ட நாயகன் விருதை அதிக முறை பெற்ற அணிகள்: ஆத்திரேலியா (7)
- சகலத்துறை திறனுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 5
- துடுப்பாடலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 22
- பந்துவீசலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 8
உலகக்கிண்ணம் தொடர்பான புதிய சாதனைகள்
[தொகு]ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனைகள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / HIGHEST TOTALS". ESPNcricinfo. 18 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ 2.0 2.1 "Oshane Thomas and Andre Russell keep it short and to the point as Pakistan are routed". ESPNcricinfo. 31 மே 2019. Retrieved 3 சூன் 2019.
- ↑ 3.0 3.1 3.2 "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / LARGEST VICTORIES". ESPNcricinfo. 18 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ 4.0 4.1 "New Zealand prevail after Kane Williamson error sparks Bangladesh's late rally". ESPNcricinfo. 5 சூன் 2019. Retrieved 7 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - AFGHANISTAN / HIGHEST TOTALS". ESPNcricinfo. 4 சூலை 2019. Retrieved 5 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - AUSTRALIA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 20 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - BANGLADESH / HIGHEST TOTALS". ESPNcricinfo. 20 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - ENGLAND / HIGHEST TOTALS". ESPNcricinfo. 18 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - INDIA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 22 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - NEW ZEALAND / HIGHEST TOTALS". ESPNcricinfo. 18 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - PAKISTAN / HIGHEST TOTALS". ESPNcricinfo. 23 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - SOUTH AFRICA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 23 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - SRI LANKA / HIGHEST TOTALS". ESPNcricinfo. 1 சூலை 2019. Retrieved 2 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 - WEST INDIES / HIGHEST TOTALS". ESPNcricinfo. 22 சூன் 2019. Retrieved 24 சூன் 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST RUNS". ESPNcricinfo. 6 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / HIGH SCORES". ESPNcricinfo. 2 சூலை 2019. Retrieved 3 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST HUNDREDS". ESPNcricinfo. 6 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST FIFTIES (AND OVER)". ESPNcricinfo. 6 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST SIXES IN AN INNINGS". ESPNcricinfo. 6 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST SIXES". ESPNcricinfo. 6 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.
- ↑ "ICC Cricket World Cup 2019 / BATTING STATS / Most Fours". cricbuzz. 6 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.
- ↑ 22.0 22.1 22.2 "Pakistan upend form book to beat England despite Root, Buttler tons". ESPNcricinfo. 3 சூன் 2019. Retrieved 4 சூன் 2019.
- ↑ 23.0 23.1 "Bumrah, Rohit and Chahal give India winning start". 5 சூன் 2019. Retrieved 6 சூன் 2019.
- ↑ 24.0 24.1 24.2 "Jason Roy's 153 sets up clinical England win despite Shakib Al Hasan resistance". 8 சூன் 2019. Retrieved 9 சூன் 2019.
- ↑ 25.0 25.1 "Dhawan 117 and Bhuvneshwar's three-for secure India's victory". ESPNcricinfo. 9 சூன் 2019. Retrieved 10 சூன் 2019.
- ↑ 26.0 26.1 "David Warner hundred enough for Australia as Pakistan comeback falls short". cricbuzz. 12 சூன் 2019. Retrieved 13 சூன் 2019.
- ↑ 27.0 27.1 "England quicks, Root century brush West Indies aside". ESPNcricinfo. 14 சூன் 2019. Retrieved 15 சூன் 2019.
- ↑ 28.0 28.1 "Aaron Finch and Mitchell Starc headline big Australia win". cricbuzz. 15 சூன் 2019. Retrieved 18 சூன் 2019.
- ↑ 29.0 29.1 "Rohit Sharma and Kuldeep Yadav put India 7-0 ahead". cricbuzz. 16 சூன் 2019. Retrieved 18 சூன் 2019.
- ↑ 30.0 30.1 "Shakib, Liton the stars in Bangladesh's record chase". cricbuzz. சூன் 2019. Retrieved 22 சூன் 2019.
- ↑ 31.0 31.1 "Eoin Morgan's brutal 148 flattens Afghanistan". cricbuzz. 18 சூன் 2019. Retrieved 25 சூன் 2019.
- ↑ 32.0 32.1 32.2 "Warner's rapid 166 trumps Mushfiqur's fighting 102*". ESPNcricinfo. 20 சூன் 2019. Retrieved 22 சூன் 2019.
- ↑ 33.0 33.1 "West Indies fall agonisingly short after Carlos Brathwaite's stunning assault". ESPNcricinfo. 22 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ 34.0 34.1 "Babar, Haris and Shaheen's genius keep Pakistan alive". ESPNcricinfo. 26 சூன் 2019. Retrieved 29 சூன் 2019.
- ↑ 35.0 35.1 "Jonny Bairstow and Ben Stokes help end India's unbeaten run". 30 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ 36.0 36.1 "Avishka Fernando, bowlers hand West Indies another defeat". 1 சூலை 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ 37.0 37.1 "Rohit Sharma ton, Jasprit Bumrah four-for help India knock out Bangladesh". 2 சூலை 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST WICKETS". ESPNcricinfo. 1 சூலை 2019. Retrieved 2 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / BEST BOWLING FIGURES IN AN INNINGS". ESPNcricinfo. 1 சூலை 2019. Retrieved 2 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / BEST AVERAGES". ESPNcricinfo. 1 சூலை 2019. Retrieved 2 சூலை 2019.
- ↑ "RECORDS / ICC CRICKET WORLD CUP, 2019 / MOST CATCHES". ESPNcricinfo. 14 சூன் 2019. Retrieved 15 சூன் 2019.
- ↑ "Ben Stokes and Jofra Archer lead England to imposing win". ESPNcricinfo. 30 மே 2019. Retrieved 3 சூன் 2019.
- ↑ "Matt Henry and Lockie Ferguson tear up Sri Lanka". ESPNcricinfo. 30 மே 2019. Retrieved 3 சூன் 2019.
- ↑ "David Warner marks international return with match-winning 89*". ESPNcricinfo. 1 சூன் 2019. Retrieved 4 சூன் 2019.
- ↑ "Shakib, Mustafizur, Mushfiqur beat South Africa". ESPNcricinfo. 2 சூன் 2019. Retrieved 3 சூன் 2019.
- ↑ "Nuwan Pradeep, Lasith Malinga bowl Sri Lanka to scrappy win". ESPNcricinfo. 4 சூன் 2019. Retrieved 18 சூன் 2019.
- ↑ "Australia face down their Trent Bridge demons as Nathan Coulter-Nile leads stirring revival". ESPNcricinfo. 6 சூன் 2019. Retrieved 8 சூன் 2019.
- ↑ "James Neesham fashions New Zealand's third straight win". ESPNcricinfo. 8 சூன் 2019. Retrieved 9 சூன் 2019.
- ↑ "Tahir, de Kock give South Africa first World Cup win". ESPNcricinfo. 15 சூன் 2019. Retrieved 18 சூன் 2019.
- ↑ "Lasith Malinga, Angelo Mathews star as Sri Lanka stun England". ESPNcricinfo. 21 சூன் 2019. Retrieved 22 சூன் 2019.
- ↑ "Bumrah's magic and Shami's hat-trick save India". ESPNcricinfo. 22 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Haris blitz ends South Africa's World Cup dream". ESPNcricinfo. 23 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Super Shakib knocks Afghanistan over with bat and ball". ESPNcricinfo. 24 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Finch combines forces with Behrendorff and Starc to put Australia in semi-finals". ESPNcricinfo. 25 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Shami-Bumrah, Kohli put India one step closer to semi-finals". ESPNcricinfo. 27 சூன் 2019. Retrieved 29 சூன் 2019.
- ↑ "Du Plessis, Amla, bowlers dent Sri Lanka's semi-final hopes". 28 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Imad Wasim and Wahab Riaz's heroics keep Pakistan alive". 29 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Alex Carey, Mitchell Starc to the fore as Australia thump New Zealand". 29 சூன் 2019. Retrieved 4 சூலை 2019.
- ↑ "Jonny Bairstow, Mark Wood put England in semi-finals". 3 சூலை 2019. Retrieved 8 சூலை 2019.