2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2019 சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2014 11 ஏப்ரல் 2019 2024 →

32 இடங்கள் சிக்கிம் சட்டப் பேரவை
17 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்81.43% 0.46%
  Majority party Minority party
 
தலைவர் பிரேம் சிங் தமாங் பவன் குமார் சாம்லிங்
கட்சி சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சிக்கிம் ஜனநாயக முன்னணி
கூட்டணி - -
தலைவரான
ஆண்டு
2014 1994
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
போட்டியிடவில்லை, போக்லோக்-கம்ராங்கில் இடைத்தேர்தல் மூலம் வெற்றி பெற்றார் நாம்ச்சி-சிங்கிதாங்,
போக்லோக்-கம்ராங்
முந்தைய
தேர்தல்
10 22
வென்ற
தொகுதிகள்
17 15
மாற்றம் 7 7
மொத்த வாக்குகள் 165,508 167,620
விழுக்காடு 47.17% 47.63%
மாற்றம் 6.37% 7.37%

தேர்தல் முடிவுகளின் வரைபடம். துறவிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க ஆசனம் இங்கு காட்டப்படவில்லை.

முந்தைய முதல்வர்

பவன் குமார் சாம்லிங்
சிஜமு

தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்

பிரேம் சிங் தமாங்
சிகிமே

2019 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2019 Sikkim Legislative Assembly election) என்பது சிக்கிமில் 11 ஏப்ரல் 2019 அன்று ஒன்பதாவது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஆகும். ஒன்பதாவது சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 27 மே 2019 அன்று முடிவடைந்தது.[1][2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

தேர்தல் முடிவுகள் 23 மே 2019 அன்று அறிவிக்கப்பட்டன.

கட்சி போட்டியிட்ட

இடங்கள்

வெற்றிபெற்ற

இடங்கள்

+/– வாக்குகள் % +/–
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 32 17 7 1,65,508 47.03 6.23
சிக்கிம் சனநாயக முன்னணி 32 15 7 1,67,620 47.63 7.37
பாரதிய ஜனதா கட்சி 12 0 5,700 1.62 0.92
இந்திய தேசிய காங்கிரசு 24 0 2,721 0.77 0.63
நமது சிக்கிம் கட்சி 23 0 2,098 0.60
சுயேச்சை 0
மொத்தம் 32
தகவல்: இந்தியத் தேர்தல் ஆணையம்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhra Pradesh, Odisha, Sikkim, Arunachal Pradesh polls with 2019 Lok Sabha elections likely: EC sources". The New Indian Express.
  2. "Andhra Pradesh, Odisha, Sikkim, Arunachal Pradesh polls with Lok Sabha elections likely: EC sources". 3 December 2018 – via The Economic Times.
  3. "ECI-ElectionSchedule".