2019 இந்திய பொதுத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


2019 ஆம் ஆண்டின் இந்திய பொதுத் தேர்தலின் மக்களவை தொகுதிவாரியாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:[1][2][3]

தமிழ்நாடு (37)[தொகு]

குறிப்பு
      வெற்றி பெற்ற வேட்பாளர்       தோல்வியுற்ற வேட்பாளர்


தமிழ்நாட்டில் 37 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்[4][5] [6]

      மக்கள் நீதி மய்யம் (37)       இந்தியக் குடியரசுக் கட்சி (0)

எண் தொகுதி ஒதுக்கப்பட்ட தொகுதி
(SC/ST/பொது)
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு முடிவு
1 திருவள்ளூர் மக்களவைத் தொகுதி SC எம்.லோகரங்கன்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
2 வட சென்னை மக்களவைத் தொகுதி பொது ஏ.ஜி.மவுரியா [7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
3 தென் சென்னை மக்களவைத் தொகுதி பொது ரங்கராஜன்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
4 மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பொது கமீலா நாசர் [7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
5 திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி பொது சிவக்குமார் [8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
6 காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி SC எம்.தங்கராஜ் (பரிந்துரை நிராகரிக்கப்பட்டது)[8] இந்தியக் குடியரசுக் கட்சி 18 ஏப்ரல் 2019 TBD
7 அரக்கோணம் மக்களவைத் தொகுதி பொது என்.ராஜேந்திரன்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
8 வேலூர் மக்களவைத் தொகுதி பொது ஆர்.சுரேஷ்[7] மக்கள் நீதி மய்யம் ரத்து செய்யப்பட்டுள்ளது TBD
9 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பொது எஸ்.ஸ்ரீகாருண்யா[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
10 தருமபுரி மக்களவைத் தொகுதி பொது வி.ராஜசேகர்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
11 திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பொது R.அருள்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
12 ஆரணி மக்களவைத் தொகுதி பொது V.ஷாஜி[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
13 விழுப்புரம் மக்களவைத் தொகுதி SC அன்பில் பொய்யாமொழி [7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
14 கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி பொது கணேஷ் H[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
15 சேலம் மக்களவைத் தொகுதி பொது ரகுமணிகண்டன் [7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
16 நாமக்கல் மக்களவைத் தொகுதி பொது தங்கவேலு R[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
17 ஈரோடு மக்களவைத் தொகுதி பொது சரவண குமார் A [8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
18 திருப்பூர் மக்களவைத் தொகுதி பொது சந்திரகுமார்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
19 நீலகிரி மக்களவைத் தொகுதி SC ராஜேந்திரன்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி பொது மகேந்திரன்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
21 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி பொது மூகாம்பிகை ரத்னம்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
22 திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பொது எஸ்.சுதாகர்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
23 கரூர் மக்களவைத் தொகுதி பொது ஹரிஹரன்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
24 திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி பொது ஆனந்தராஜா [8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
25 பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொது அருள்பிரகாசம் (தாமதம் காரணமாக பரிந்துரை நிராகரிக்கப்பட்டது)[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 TBD
26 கடலூர் மக்களவைத் தொகுதி பொது அண்ணாமலை [8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
27 சிதம்பரம் மக்களவைத் தொகுதி SC ரவி [8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
28 மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொது ரிஃபாயுதீன்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
29 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி SC குருவைய்யா [7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
30 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பொது சம்பத் ராமதாஸ்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
31 சிவகங்கை மக்களவைத் தொகுதி பொது சினேகன்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
32 மதுரை மக்களவைத் தொகுதி பொது அழகர்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
33 தேனி மக்களவைத் தொகுதி பொது ராதாகிருஷ்ணன்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
34 விருதுநகர் மக்களவைத் தொகுதி பொது முனியசாமி[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
35 ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பொது விஜயபாஸ்கர் J[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
36 தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொது பொன் குமரன்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
37 தென்காசி மக்களவைத் தொகுதி SC முனீஸ்வரன் கே[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
38 திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பொது வெண்ணிமலை[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி
39 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பொது எபினேசர்[8] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி

புதுச்சேரி (1)[தொகு]

குறிப்பு
      வெற்றி பெற்ற வேட்பாளர்       தோல்வியுற்ற வேட்பாளர்

பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்[9]

      மக்கள் நீதி மய்யம் (1)

எண் தொகுதி ஒதுக்கப்பட்ட தொகுதி
(SC/ST/பொது)
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு முடிவு
1 புதுச்சேரி மக்களவைத் தொகுதி பொது சுப்ரமணியம்[7] மக்கள் நீதி மய்யம் 18 ஏப்ரல் 2019 தோல்வி

மேற்கோள்கள்[தொகு]