2019 இந்திய பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் பட்டியல்
2019 இந்தியப் பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு (39) மற்றும் புதுச்சேரி (1) உட்பட 40 மக்களவைத் தொகுதியில் தனித்து போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது.[1] இந்தியப் பொதுத் தேர்தல் வரலாற்றிலேயே நாம் தமிழர் கட்சி மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களை அறிவித்தது.[2][3]
நாம் தமிழர் கட்சி (39)
குறிப்பு
வெற்றி பெற்ற வேட்பாளர் தோல்வியுற்ற வேட்பாளர்
புதுச்சேரி (1)[தொகு]
பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்
குறிப்பு
வெற்றி பெற்ற வேட்பாளர்
தோல்வியுற்ற வேட்பாளர்
எண் | தொகுதி | ஒதுக்கப்பட்ட தொகுதி (SC/ST/பொது) |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | முடிவு | |
---|---|---|---|---|---|---|---|
1 | புதுச்சேரி மக்களவைத் தொகுதி | பொது | ஷர்மிளா பேகம்[4] | நாம் தமிழர் கட்சி | 18 ஏப்ரல் 2019 | தோல்வி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Naam Tamilar Katchi likely to score better this time in Tamil Nadu thanks to internet". http://www.newindianexpress.com. External link in
|publisher=
(உதவி) - ↑ "In A First, Half Of This Tamil Nadu Party's Contestants Are Women". https://www.ndtv.com. External link in
|publisher=
(உதவி) - ↑ "Naam Tamilar grants 50% quota for women in Lok Sabha elections". http://www.newindianexpress.com. External link in
|publisher=
(உதவி) - ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 4.26 4.27 4.28 4.29 4.30 4.31 4.32 4.33 4.34 4.35 4.36 4.37 4.38 4.39 ""நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்"". 2016-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-05-09 அன்று பார்க்கப்பட்டது.