2019-20 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2019-20 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை
2019-12-07 East Australian Fires Aqua MODIS-VIIRS-LABELS.png
நாசா வெளியிட்டுள்ள செயற்கைகோள் படிமம்: ஆஸ்திரேலியா நாட்டில் கிழக்கு கடற்கரையில் 2019ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7ஆம் நாள் ஏற்பட்ட புதர்த்தீ.
அமைவிடம்ஆஸ்திரேலியா
புள்ளிவிவரங்கள்
நாள்(கள்)ஜூன் 2019ஆம் ஆண்டு முதல்– தற்போது வரையில்
எரிந்தப் பரப்புதோராயமாக 16,800,000 எக்டேர்கள் (42,000,000 ஏக்கர்கள்)[1]
காரணம்
கட்டிடங்கள்
அழிவு
5,900+
← 2018–19 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை
2020–21 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை →

2019-20 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை என்பது 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரையில் ஆஸ்திரேலியா நாடு தழுவிய குறிப்பாக தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டு வரும் காட்டுத்தீ வகையாகும். 2020ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ஆம் நாள் வரையில் தோராயமாக 18.626 மில்லியன் எக்டேர்கள் (46.03 மில்லியன் ஏக்கர்கள்; 186,260 சதுர கிலோமீட்டர்கள்; 71,920 சதுர மைல்கள்),[8] அளவு பரப்பளவு மற்றும் தோராயமாக 5,900 கட்டிடங்கள் (சுமார் 2,204 வீடுகள் உட்பட) எரிந்து நாசமானது.[9] மற்றும் இந்த காட்டுத்தீக்கு 29 நபர்களாவது இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.[1][10][11] தோராயமாக சுமார் 100 கோடி விலங்கினங்கள் காட்டுத்தீயில் இறந்துள்ளது மற்றும் சில அரிய வகை உயிரினங்கள் அழிவு நிலைக்கு வந்துள்ளது.[12][13][14] The bushfires are regarded by the நியூ சவுத் வேல்ஸ் நகர தீயணைப்பு சேவை இந்த கடுமையான காட்டுத்தீ தனக்கு அறிந்து வரலாற்றிலேயே மிக மோசமான புதர்த்தீ ஆகும் என அறிவித்துள்ளது.[15] 2019ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இந்த புதர்த்தீயினால் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்பம் மற்றும் வரட்சி காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.[16][17]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Green, Matthew (14 January 2020). "Australia's massive fires could become routine, climate scientists warn". Reuters. https://www.reuters.com/article/us-climate-change-australia-report/australias-massive-fires-could-become-routine-climate-scientists-warn-idUSKBN1ZD06W. பார்த்த நாள்: 14 January 2020. 
 2. 2.0 2.1 2.2 "Special Climate Statement 71—severe fire weather conditions in southeast Queensland and northeast New South Wales in September 2019" (en) (24 September 2019).
 3. "'The monster': a short history of Australia's biggest forest fire" (in en-GB). 20 December 2019. https://www.smh.com.au/national/nsw/the-monster-a-short-history-of-australia-s-biggest-forest-fire-20191218-p53l4y.html. 
 4. Cormack, Lucy; Bungard, Matt (27 November 2019). "RFS volunteer charged with lighting seven fires". The Sydney Morning Herald. https://www.smh.com/national/nsw/rfs-volunteer-charged-with-allegedly-lighting-seven-fires-deliberately-20191127-p53ejo.html. 
 5. Visontay, Elias (17 December 2019). "NSW bushfires: police set to charge a dozen with arson". The Weekend Australian. https://www.theaustralian.com.au/nation/nsw-firefronts-uncontrollable-as-state-braces-for-heatwave/news-story/4f006855e6b1598ba3a6d53c66391516. 
 6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SBS Gosper என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 7. Sapwell, Gemma (13 November 2019). "Cigarette butt to blame for devastating Binna Burra bushfire". ABC News.
 8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ninenews20200114 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 9. "Australia's 2019-20 bushfire season" (en) (2020-01-10).
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; abc2020014vic என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 11. "The numbers behind Australia's catastropic bushfire season" (5 January 2020). பார்த்த நாள் 8 January 2020.
 12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :8 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 13. Harvey, Josephine (6 January 2020). "Number Of Animals Feared Dead In Australia's Wildfires Soars To Over 1 Billion". The Huffington Post. https://www.huffpost.com/entry/billion-animals-australia-fires_n_5e13be43e4b0843d361778a6. 
 14. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :7 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 15. "Worst bushfire conditions ever seen: Unprecedented danger is 'a firefighter's nightmare'" (en) (12 November 2019).
 16. "Australia declares state of emergency as heatwave fans bushfires". மூல முகவரியிலிருந்து 19 December 2019 அன்று பரணிடப்பட்டது.
 17. "Australia all-time temperature record broken again" (in en-GB). 19 December 2019. https://www.bbc.com/news/world-australia-50837025.