2019-இல் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2019-இல் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

பொறுப்பு வகிப்பவர்கள்[தொகு]

இந்திய அரசு[தொகு]

புகைப்படம் பதவி பெயர்
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

மாநிலங்களவைத் தலைவர்

வெங்கையா நாயுடு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
இந்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
மக்களவை 17-வது மக்களவை

நிகழ்வுகள்[தொகு]

சனவரி[தொகு]

பிப்ரவரி[தொகு]

  • 21 - 25 பிப்ரவரி - அசாமில் கள்ளச்சாரயம் குடித்த 160 பேர் இறந்தனர்.
  • 6 பெப்ரவரி - இந்திய வான்படை நடத்திய பாலகோட் வான் தாக்குதலில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் மற்றும் முசாஃபராபாத் நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித்தாக்கி அழித்தனர்.[5]இத்தாக்குதலில் பாலகோட் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளனர். [6][7][8] [9]

மார்ச்[தொகு]

  • 27 மார்ச்  – செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகனைகள் தயாரிப்பதில் உலகின் 4-வது நாடாக இந்தியா தகுதி பெற்றது.[10]

ஏப்ரல்[தொகு]

மே[தொகு]

சூன்[தொகு]

சூலை[தொகு]

ஆகஸ்டு[தொகு]

  • ஆகஸ்டு 22- முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.[12][13] [14]

செப்டம்பர்[தொகு]

அக்டோபர்[தொகு]

நவம்பர்[தொகு]

டிசம்பர்[தொகு]

நூல் வெளியீடுகள்[தொகு]

இறப்புகள்[தொகு]

சனவரி[தொகு]

பினாகி தாகூர், வங்காளக் கவிஞர்
கிருஷ்ண சோப்தி
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
  • சனவரி 2
    • இராமாகாந்த் அதிகாரி, இந்திய மட்டைப்பந்து பயிற்சியாளர்[19]
    • சாமுவேல் இராயன், யேசு சபை உறுப்பினர் மற்றும் இந்திய மெய்யிலாளர்[20]
  • சனவரி 3
    • சந்திரசேகர் சங்கர் தர்மாதிகாரி, உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் மற்றும் இந்திய விடுதலை இயக்க வீரர்.[21]
    • திபைந்து பாலித், இந்திய எழுத்தாளர்[22]
    • பினாகி தாகூர், வங்காளக் கவிஞர்[23]
  • சனவரி 29 - ஜார்ஜ் பெர்னாண்டஸ்[24]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cabinet clears merger of Dena Bank, Vijaya Bank with BoB" (in en). https://www.business-standard.com/article/pti-stories/cabinet-clears-merger-of-dena-bank-vijaya-bank-with-bob-119010200690_1.html. 
  2. "Rajya Sabha Passes National Council for Teacher Education (Amendment) Bill". https://www.ndtv.com/education/rajya-sabha-passes-national-council-for-teacher-education-amendment-bill-1972260. 
  3. "Arunima Sinha becomes world’s first woman amputee to scale Mount Vinson, PM Modi congratulates her". https://indianexpress.com/article/india/arunima-sinha-becomes-worlds-first-woman-amputee-to-scale-mount-vinson-pm-modi-congratulates-her-5522785. 
  4. "Centre clears 10 per cent quota for economically weak in general category". https://www.hindustantimes.com/india-news/centre-clears-10-per-cent-reservation-for-economically-weaker-upper-castes/story-9NKUSZhxtZ2sgTNkXUhx1L.html. 
  5. இந்திய விமானப்படை 21 நிமிடங்களில் நடத்தி முடித்த சாகசம்- 10 முக்கிய தகவல்கள்
  6. "IAF jets strike and destroy Jaish camp across LoC, 200 killed: Sources" (in en). 26 February 2019. https://www.hindustantimes.com/india-news/pakistan-army-says-indian-jets-intruded-airspace/story-AuuwxJVTByKuxoJlr0cAQP.html. பார்த்த நாள்: 26 February 2019. 
  7. "India Hits Main Jaish Camp In Balakot, "Non-Military" Strike: Government". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
  8. "Indian jets bomb targets within Pakistan". www.news.com.au. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
  9. பாலாகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர்
  10. "Mission Shakti successful: India becomes 4th space super power by destroying a live LEO satellite". https://www.timesnownews.com/technology-science/article/mission-shakti-successful-india-becomes-4th-space-super-power-by-destroying-a-live-leo-satellite/389666. 
  11. Swati Gupta (August 16, 2019), "Kashmir: 11 Days of Lockdown", CNN.com, பார்க்கப்பட்ட நாள் August 16, 2019
  12. "After Medical Tests At AIIMS, P Chidambaram Brought Back To Tihar Jail". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
  13. PTI (6 September 2019). "Chidambaram in Tihar Jail: P Chidambaram starts day in Tihar Jail with light breakfast". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  14. Mathur, Swati (22 August 2019). "Rahul, Priyanka slam govt for ‘hunting down’ P Chidambaram". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/india/rahul-priyanka-slam-govt-for-hunting-down-p-chidambaram/articleshow/70778683.cms. பார்த்த நாள்: 18 October 2019. 
  15. 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை பாட்டி
  16. "'Oldest' mum alive delivers twins at the age of 74". DNA India (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
  17. "Abdullah's arrest leaves India with few allies in Kashmir", Al Jazeera, Sep 19, 2019, பார்க்கப்பட்ட நாள் Sep 22, 2019
  18. ANITA KUMAR (Sep 22, 2019), "At a rally like no other, Trump woos Indian American voters ahead of 2020", Politico, பார்க்கப்பட்ட நாள் Sep 22, 2019
  19. Sachin Tendulkar’s coach Ramakant Achrekar dies aged 87
  20. Jesuit theologian with an Asian perspective passes away
  21. Former Bombay HC Justice Chandrashekhar Dharmadhikari dies
  22. Bengali writer Dibyendu Palit passes away
  23. বছর শুরুতেই স্বজনবিয়োগ, নিঃশব্দে শেষযাত্রা কবির (வங்காள மொழியில்)
  24. "George Fernandes, Former Defence Minister, Dies At 88 After Long Illness". NDTV.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2019-இல்_இந்தியா&oldid=3142808" இலிருந்து மீள்விக்கப்பட்டது