2016 ஜகார்த்தா தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2016 ஜகார்த்தா தாக்குதல்கள் என்பது 14 சனவரி 2016 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடந்த தீவிரவாதிகளின் வெடிகுண்டுத் தாக்குதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும் குறிக்கும். [1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]