உள்ளடக்கத்துக்குச் செல்

2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2016 ஆம் ஆண்டு ரியோ டி செனிரோவில் நடந்த ஒலிம்பிக்கு விளையாட்டு போட்டிகளில் 27 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

விளையாட்டுவாரியாக ஒலிம்பிக்கு & உலக சாதனைகள்

[தொகு]

வில்வித்தை

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு புள்ளிகள் தேதி சாதனை
தனிப்பட்ட ஆண்கள் பிரிவு தகுதிச் சுற்று கிம் வூ சின்  தென் கொரியா 700 5 ஆகத்து உசா

தடகளம்

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு நேரம் (தொலைவு) தேதி சாதனை
பெண்கள் 10,000 மீட்டர் இறுதி அல்மாச் அயனா  எதியோப்பியா 29:17.45 12 ஆகத்து உசா
ஆண்கள் 400மீட்டர் இறுதி வாடே வான் நிக்இரக்  தென்னாப்பிரிக்கா 43.03 14 ஆகத்து உசா
பெண்கள் குண்டு எறிதல் இறுதி அனிதா வியோடாக்ச்  போலந்து 82.29 m 15 ஆகத்து உசா
ஆண்கள் தண்டூன்றித் தாண்டுதல் இறுதி தியகோ பிராச் டா சில்வா  பிரேசில் 6.03 m 15 ஆகத்து ஒசா
3000 மீ இடர்பல கடக்கும் ஓட்டம் இறுதி கான்செசுலசு கிப்ருடோ  கென்யா 8:03.28 16 ஆகத்து ஒசா
ஆண்கள் குண்டு எறிதல் இறுதி ரியான் கரவுசர்  ஐக்கிய அமெரிக்கா 22.52 மீ 18 ஆகத்து ஒசா
ஆண்கள் ஐந்திறப்போட்டி இறுதி ஆசுட்டன் ஈடன்  ஐக்கிய அமெரிக்கா 8893 புள்ளிகள் 18 ஆகத்து ஒசா
பெண்கள் 5,000மீட்டர் இறுதி விவியன் யெருஇயோட்  கென்யா 14:26.17 20 ஆகத்து ஒசா

தோணி (சிறு படகு) Canoeing

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு நேரம் தேதி சாதனை
தனிநபர் - இருபுற துடுப்பு படகு 200 மீ இறுதி லிசா கார்ரிங்டன்  நியூசிலாந்து 39.864 15 ஆகத்து ஒசா
தனிநபர் - இருபுற துடுப்பு படகு 200 மீ இறுதி யுரில் சேபான்  உக்ரைன் 39.279 18 ஆகத்து ஒசா

மிதிவண்டி (சைக்கிள்) தடம்

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு நேரம் தேதி சாதனை
பெண்கள் அணித்தொடர்கை தகுதி ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 4:13.260 11 ஆகத்து ஒசா , உசா
ஆண்கள் அணி விரைவோட்டம் தகுதி ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 42.562 11 ஆகத்து ஒசா
ஆண்கள் அணி விரைவோட்டம் முதல் சுற்று நியூசிலாந்து  நியூசிலாந்து 42.535 11 ஆகத்து ஒசா
ஆண்கள் அணி விரைவோட்டம் இறுதி ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 42.440 11 ஆகத்து ஒசா
தனி நபர் ஆண்கள் விரைவோட்டம் தகுதி சேசன் கென்னி  ஐக்கிய இராச்சியம் 9.551 12 ஆகத்து ஒசா
பெண்கள் அணி விரைவோட்டம் தகுதி சீனா  சீனா 32.305 12 ஆகத்து ஒசா
பெண்கள் அணி விரைவோட்டம் முதல் சுற்று சீனா  சீனா 31.928 12 ஆகத்து ஒசா
ஆண்கள் அணித்தொடர்கை முதல் சுற்று ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 3:50.570 12 ஆகத்து ஒசா, உசா
ஆண்கள் அணித்தொடர்கை இறுதி ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 3:50.265 12 ஆகத்து ஒசா, உசா
பெண்கள் அணித்தொடர்கை முதல் சுற்று ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 4:12.152 13 ஆகத்து ஒசா, உசா
பெண்கள் அணித்தொடர்கை இறுதி ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய இராச்சியம் 4:10.236 13 ஆகத்து ஒசா, உசா
தனியாள் ஐந்திறப் தொடர்கை இறுதி லேசே நவோர்மேன் ஆன்சன்  டென்மார்க் 4:14.982 13 ஆகத்து ஒசா

தற்கால ஐந்திறப் போட்டி

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு புள்ளிகள் தேதி சாதனை
ஆண்கள் தற்கால ஐந்திறப் போட்டி கத்திச்சண்டை (தகுதிச் சுற்று) அலெக்சாண்டர் லேசுன்  உருசியா 268 18 ஆகத்து ஒசா
பெண்கள் தற்கால ஐந்திறப் போட்டி நீச்சல் [குல்னாச் குபேடல்லினா  உருசியா 2:07:94 19 ஆகத்து ஒசா
பெண்கள் தற்கால ஐந்திறப் போட்டி ஒருங்கிணைந்த ஓட்டம்/துப்பாக்கி சுடுதல் லாரா சாடுகேய்டே  லித்துவேனியா 12:01:01 19 ஆகத்து ஒசா
ஆண்கள் தற்கால ஐந்திறப் போட்டி நீச்சல் இச்சேம்சு குக்  ஐக்கிய இராச்சியம் 1:55:60 20 ஆகத்து ஒசா

துடுப்பு (மூடு படகு)

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு நேரம் தேதி சாதனை
ஆண்கள் ஒற்றை ஆள் படகு இறுதி மாகே டிரைடேல்  நியூசிலாந்து 6:41.34 13 ஆகத்து ஒசா

துப்பாக்கி சுடுதல்

[தொகு]
நிகழ்வு சுற்று பெயர் நாடு புள்ளிகள் தேதி சாதனை
பெண்கள் 10 மீட்டர் காற்றுச் சுருள்துப்பாக்கி தகுதி து லி  சீனா 420.7 6 ஆகத்து ஒசா
பெண்கள் 10 மீட்டர் காற்றுச் சுருள்துப்பாக்கி இறுதி வர்சீனியா திராசர்  ஐக்கிய அமெரிக்கா 208.0 6 ஆகத்து ஒசா
ஆண்கள் 10 மீட்டர் காற்றுச் சுருள்துப்பாக்கி இறுதி ஒஆங் யுவான் வின்ச்  வியட்நாம் 202.5 6 ஆகத்து ஒசா
பெண்கள் 10 மீட்டர் காற்றழுத்தக் கைத்துப்பாக்கி இறுதி சாங் மென்ச்யூ  சீனா 199.4 7 ஆகத்து ஒசா
ஆண்கள் 10 மீட்டர் காற்றழுத்தக் கைத்துப்பாக்கி தகுதி நிக்கோலோ கேபிரியனி  இத்தாலி 630.2 8 ஆகத்து ஒசா
ஆண்கள் - பறப்பதை சுடுதல் தகுதி மார்கசு சுவென்சன்
அப்துல்லா அல்-ரசிதி
 சுவீடன்
வார்ப்புரு:IOA
123 12 ஆகத்து ஒசா
50 மீட்டர் அகடுந்திச் சுடல் - ஆண்கள் தகுதி செர்சி கமென்சுகி  உருசியா 629.0 12 ஆகத்து ஒசா
50 மீட்டர் அகடுந்திச் சுடல் - ஆண்கள் இறுதி என்றி யுன்ச்அனில்  செருமனி 209.5 12 ஆகத்து ஒசா
50மீட்டர் துப்பாக்கி 3 குறியிடங்கள் ஆண்கள் தகுதி செர்சி கமென்சுகி  உருசியா 1184-67 14 ஆகத்து ஒசா
50மீட்டர் துப்பாக்கி 3 குறியிடங்கள் -ஆண்கள் இறுதி நிக்கோலோ கேம்பினனி  இத்தாலி 458.8 14 ஆகத்து ஒசா

நீச்சல்

[தொகு]

ஆண்கள்

[தொகு]
போட்டி Established for தேதி சுற்று பெயர் நாடு நேரம் சாதனை நாள்
ஆண்கள் 100 மீட்டர் மார்புவீச்சு இதே போட்டி 6 ஆகத்து துணைச்சுற்று ஆடம் பீட்டி  ஐக்கிய இராச்சியம் 57.55 உ.சா 1
ஆண்கள் 100 மீட்டர் மார்புவீச்சு (இதே போட்டி) இறுதி ஆடம் பீட்டி  ஐக்கிய இராச்சியம் 57.13 உ.சா 2
ஆண்கள் 100 மீட்டர் மார்புவீச்சு (இதே போட்டி) 8 ஆகத்து இறுதி ரியான் மர்பி  ஐக்கிய அமெரிக்கா 51.97 ஒ.சா 3
ஆண்கள் 200 மீட்டர் மார்புவீச்சு (இதே போட்டி) 9 ஆகத்து அரை இறுதி இப்பேயி வாடனாபி  சப்பான் 2:07.22 ஒ.சா 4
ஆண்கள் 100 மீட்டர் பட்டுப்பூச்சி வீச்சு (இதே போட்டி) 12 ஆகத்து இறுதி யூசப் இசுகூலிங்  சிங்கப்பூர் 50.39 ஒ.சா 7
ஆண்கள் 4 × 100 மீட்டர் கலவை பாணி தொடர்ரோட்டம் ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சில் சாதனை 13 ஆகத்து இறுதி ரியான் மர்பி  ஐக்கிய அமெரிக்கா 51.85 r உ.சா 8
ஆண்கள் 4 × 100 மீட்டர் கலவை பாணி தொடரோட்டம் (இதே போட்டி) 13 ஆகத்து இறுதி ரியான் மர்பி (51.85)
கோடி மில்லர் (59.03)
மைக்கேல் பெல்ப்சு (50.33)
நாதன் ஆட்ரியன் (46.74)
 ஐக்கிய அமெரிக்கா 3:27.95 ஒ.சா 8

பெண்கள்

[தொகு]
Event தேதி சுற்று பெயர் நாடு நேரம் சாதனை நாள்
பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடரோட்டம் 6 ஆகத்து துணைச்சுற்று மேடிசன் வில்சன் (54.11)
பிரிட்னி எல்ம்லை (53.22)
பிரோன்டே கேம்பல் (53.26)
கேட் கேம்பல் (51.80)
 ஆத்திரேலியா 3:32.39 ஒ.சா 1
பெண்கள் 100 மீட்டர் பட்டுப்பூச்சி வீச்சு 6 ஆகத்து அரை இறுதி சாரா இசோடிரோம்  சுவீடன் 55.84 ஒ.சா 1
பெண்கள் 400 மீட்டர் தனியாள் கலவை பாணி 6 ஆகத்து இறுதி கேடின்கா ஓசுசு  அங்கேரி 4:26.36 உ.சா 1
பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடரோட்டம் 6 ஆகத்து இறுதி எம்மா மெகேன் (53.41)
பிரிடேனி எல்ம்சுலே (53.12)
பிரோன்டே கேம்பல் (52.15)
கேட் கேம்பல் (51.97)
 ஆத்திரேலியா 3:30.65 உ.சா 1
பெண்கள் 400 மீட்டர் கட்டற்ற பாணி 7 ஆகத்து துணைச்சுற்று கேத்தி லேடேகி  ஐக்கிய அமெரிக்கா 3:58.71 ஒ.சா 2
பெண்கள் 100 மீட்டர் பட்டுப்பூச்சி வீச்சு 7 ஆகத்து இறுதி சாரா எசோடிரம்  சுவீடன் 55.48 உ.சா 2
பெண்கள் 400 மீட்டர் கட்டற்ற பாணி 7 ஆகத்து இறுதி கேத்தி லேடேகி  ஐக்கிய அமெரிக்கா 3:56.46 உ.சா 2
பெண்கள் 200 மீட்டர் தனியாள் கலவை பாணி 8 ஆகத்து துணைச்சுற்று கேடின்கா ஓசுசு  அங்கேரி 2:07.45 ஒ.சா 3
பெண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு 8 ஆகத்து இறுதி லில்லி கிங்  ஐக்கிய அமெரிக்கா 1:04.93 ஒ.சா 3
பெண்கள் 200 மீட்டர் தனியாள் கலவை பாணி 9 ஆகத்து இறுதி கேடின்கா ஓசுசு  அங்கேரி 2:06.58 ஒ.சா 4
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி 10 ஆகத்து துணைச்சுற்று கேட் கேம்பல்  ஆத்திரேலியா 52.78 ஒ.சா 5
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி 10 ஆகத்து அரை இறுதி கேட் கேம்பல்  ஆத்திரேலியா 52.71 ஒ.சா 5
பெண்கள் 800 மீட்டர் கட்டற்ற பாணி 11 ஆகத்து துணைச்சுற்று கேத்தி லேடேகி  ஐக்கிய அமெரிக்கா 8.12.86 ஒ.சா 6
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி 11 ஆகத்து இறுதி சைமனே மானுவேல்  ஐக்கிய அமெரிக்கா 52.70 ஒ.சா 6
பெண்கள் 100 மீட்டர் கட்டற்ற பாணி 11 ஆகத்து இறுதி பென்னி ஒலெக்சிஅக்  கனடா 52.70 ஒ.சா 6
பெண்கள் 800 மீட்டர் கட்டற்ற பாணி 12 ஆகத்து இறுதி கேத்தி லேடேகி  ஐக்கிய அமெரிக்கா 8.04.79 உ.சா 7

Legend: r – First leg of relay


பளு தூக்குதல்

[தொகு]

ஆண்கள்

[தொகு]
நிகழ்வு தேதி சுற்று பெயர் நாடு எடை சாதனை
ஆண்கள் 56 கிலோ 7 ஆகத்து பகுதியும் மிகுதியும்k லாங் கியுன்குவான்  சீனா 170 kg ஒசா
ஆண்கள் 56 கிலோ 7 ஆகத்து மொத்தம் லாங் கியுன்குவான்  சீனா 307 kg உசா
ஆண்கள் 77 கிலோ 10 ஆகத்து ஒரே தூக்கு லு சியோசங்  சீனா 177 kg உசா
ஆண்கள் 77 கிலோ 10 ஆகத்து பகுதியும் மிகுதியும் நிசாட் ராகிமோ  கசக்கஸ்தான் 214 kg உசா
ஆண்கள் 85 கிலோ 12 ஆகத்து பகுதியும் மிகுதியும் டியன் டோ  சீனா 217 kg ஒசா
ஆண்கள் 85 கிலோ 12 ஆகத்து மொத்தம் கியனோசு ரோசுடமி  ஈரான் 396 kg உசா
ஆண்கள் 105 கிலோ 16 ஆகத்து பகுதியும் மிகுதியும் உருசுலான் நுருடினோவ்  உஸ்பெகிஸ்தான் 237 kg ஒசா
ஆண்கள் +105 கிலோ 16 ஆகத்து ஒரே தூக்கு பெகெட் சாலிமி  ஈரான் 216 kg உசா
ஆண்கள் +105 கிலோ 16 ஆகத்து மொத்தம் லாசா டாலாக்அசே  சியார்சியா 473 kg உசா

பெண்கள்

[தொகு]
நிகழ்வு தேதி சுற்று பெயர் நாடு எடை சாதனை
பெண்கள் 53 கிலோ 7 ஆகத்து ஒரே தூக்கு லி யாயூன்  சீனா 101 kg ஒசா
பெண்கள் 58 கிலோ 8 ஆகத்து ஒரே தூக்கு சுகன்யா சிரிசுரத்  தாய்லாந்து 110 kg ஒசா
பெண்கள் 63 கிலோ 9 ஆகத்து பகுதியும் மிகுதியும்
மொத்தம்
டெங் வி  சீனா 147 kg
262 kg
உசா

World records set by date

[தொகு]
தேதி நிகழ்வு வீரர் பெயர் நாடு சாதனை மேற்கோள்
5 ஆகத்து2016 வில்வித்தை – ஆண்கள் தனியாள் கிம் வூ சின்  தென் கொரியா வரிசை படுத்தும் சுற்றில் 700 புள்ளிகள் எடுத்தார் [1]
6 ஆகத்து2016 நீச்சல் – ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு ஆடம் பியேட்டி  ஐக்கிய இராச்சியம் துணைச்சுற்றில் 57.55 நேரத்தில் கடந்தார் [2]
6 ஆகத்து2016 நீச்சல் – பெண்கள் 400 மீட்டர்தனியாள் கலவை பாணி கேடின்கா ஓசுசு  அங்கேரி இறுதி போட்டியில் 4:26.36 நேரத்தில் நீந்தினார்
6 ஆகத்து2016 நீச்சல் – பெண்கள் 4 × 100 மீட்டர் கட்டற்ற பாணி தொடர் நீச்சல் எம்மா மெகேன்
பிரிடேனி எல்ம்சுலே
பிரோன்டே கேம்பல்
கேட் கேம்பல்
 ஆத்திரேலியா 3:30.65 நேரத்தில் இறுதி சுற்றில் எடுத்தார்கள்
7 ஆகத்து 2016 நீச்சல் – ஆண்கள் 100 மீட்டர் மார்பு வீச்சு ஆடம் பியேட்டி  ஐக்கிய இராச்சியம் இறுதி சுற்றில் 57.13 நேரத்தில் கடந்தார் [3]
7 ஆகத்து 2016 நீச்சல் – பெண்கள் 100 மீட்டர்பட்டாம்பூச்சி வீச்சு சாரா இசோடிரோம்  சுவீடன் இறுதி சுற்றில் 55.48 நேரத்தில் கடந்தார்
7 ஆகத்து 2016 நீச்சல் – பெண்கள் 400 மீட்டர்கட்டற்ற பாணி கேத்தி லேடேகி  ஐக்கிய அமெரிக்கா இறுதி சுற்றில் 3:56.46 நேரத்தில் கடந்தனர்
7 ஆகத்து 2016 பளுதூக்குதல்– ஆண்கள் 56 கிலோ -மொத்தம் லாங் கியுன்குவான்  சீனா மொத்தமாக 307 கிலோ தூக்கினார் [4]
9 ஆகத்து 2016 பளுதூக்குதல்– பெண்கள் 63 கிலோ - பகுதியிம் விகுதியும் டாங் வீ  சீனா 147 கிலோ தூக்கி சாதனை
மொத்தமாக 262 கிலோ தூக்கி சாதனை
10 ஆகத்து 2016 பளுதூக்குதல்– ஆண்கள் 77 கிலோ - ஒரே தூக்கு லு சியோசங்  சீனா 177 கிலோ தூக்கி சாதனை
10 ஆகத்து 2016 பளுதூக்குதல்– ஆண்கள் 77 கிலோ - பகுதியும் விகுதியம் நிசாட் ராகிமோ  கசக்கஸ்தான் 214 கிலோ தூக்கி சாதனை
11 ஆகத்து2016 மிதிவண்டி– பெண்கள் அணித் தொடர்கை கேட்டி அர்சிபாலட்
லாரா டிராட்
எல்லினார் பார்கர்
யூன்னா ரௌசல்
 ஐக்கிய இராச்சியம் தகுதிச்சுற்றில் 4:13.260 நேரத்தில் ஓட்டி சாதனை
12 ஆகத்து2016 மிதிவண்டி– பெண்கள் அணி விரைவோட்டம் கோங் சிங்சி
இச்சோங் டியன்சுசி
 சீனா முதல் சுற்றில் 31.928 நேரம் எடுத்துக்கொண்டார்
12 ஆகத்து2016 மிதிவண்டி – ஆண்கள் அணித் தொடர்கை எட் கிளான்சி
இசுடீபன் பர்க்
ஓவான் டுஆல்
பிராட்லி விக்கின்சு
 ஐக்கிய இராச்சியம் முதல் சுற்றில் 3:50.570 நேரம் எடுத்துக்கொண்டனர்
12 ஆகத்து2016 மிதிவண்டி – ஆண்கள் அணித் தொடர்கை எட் கிளான்சி
இசுடீபன் பர்க்
ஓவான் டுஆல்
பிராட்லி விக்கின்சு
 ஐக்கிய இராச்சியம் இறுதி சுற்றில் 3:50.265நேரம் எடுத்துக்கொண்டனர்
12 ஆகத்து2016 தடகளம்– பெண்கள் 10,000 மீட்டர அல்மாச் அயனா  எதியோப்பியா இறுதி சுற்றில் 29:17.45 எடுத்துக்கொண்டார்
12 ஆகத்து2016 பளுதூக்குதல்– ஆண்கள் 85 கிலோ - மொத்தம் கியனோசு ரோசுடமி  ஈரான் 396 கிலோ தூக்கி சாதனை
12 ஆகத்து2016 நீச்சல் – பெண்கள் 800 மீட்டர்கட்டற்ற பாணி கேத்தி லேடேகி  ஐக்கிய அமெரிக்கா இறுதி சுற்றில் 8:04.79 நேரம் எடுத்துக்கொண்டார்
14 ஆகத்து2016 தடகளம்- ஆண்கள் 400 மீட்டர் வாடே வான் நிக்இரக்  தென்னாப்பிரிக்கா இறுதி சுற்றில் 43.03 நேரம் எடுத்துக்கொண்டார்
15 ஆகத்து2016 தடகளம்- பெண்கள் சுத்தியல் குண்டு அனிதா வியோடாக்ச்  போலந்து Sஇறுதி சுற்றில் 82.29 m நேரம் எடுத்துக்கொண்டார்
16 ஆகத்து2016 பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - ஒரே தூக்கு லாசா டாலாக்அசே  சியார்சியா 215 கிலோவை தூக்கி சாதனை படைத்தார் [5]
16 ஆகத்து2016 பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - ஒரே தூக்கு பெகெட் சாலிமி  ஈரான் 216 கிலோவை தூக்கி சாதனை படைத்தார்
16 ஆகத்து2016 பளுதூக்குதல்- ஆண்கள் +105 கிலோ - மொத்தம் லாசா டாலாக்அசே  சியார்சியா 473 கிலோவை தூக்கி சாதனை படைத்தார்


உசா - உலக சாதனை

ஒசா - ஒலிம்பிக்கு சாதனை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rio 2016 Olympics: South Korea's Kim Woo-jin sets archery world record". பிபிசி. 5 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016.
  2. மார்பு வீச்சு "Adam Peaty sets world record in 100m மார்பு வீச்சு heat at Rio 2016". தி கார்டியன். 6 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2016. {{cite web}}: Check |url= value (help)
  3. மார்பு வீச்சு-claims-Team-GB-s-medal-Rio-2016-Olympics.html "Adam Peaty sets new world record as he wins gold with incredible time of 57.13secs in 100m மார்பு வீச்சு and claims Team GB's first medal of Rio 2016 Olympics". Daily Mail. 5 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2016. {{cite web}}: Check |url= value (help)
  4. "Rio 2016 round-up: China's Long Qingquan smashes பளுதூக்குதல்record to take gold". Guiness World Records. 8 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2016.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-01-25. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-01-25.