2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம்
Season summary map
முதலாவது புயல் தோன்றியது மே 28, 2015
கடைசி புயல் அழிந்தது தற்போது
பலம் வாய்ந்த புயல் ஜிமினா – 936 mbar (hPa) (27.65 inHg), 150 mph (240 km/h)
Total depressions 22
Total storms 19
Hurricanes 11
Major hurricanes (Cat. 3+) 8
இறந்தோர் தொகை 1 நேரடியாக, 1 மறைமுகமாக
மொத்த அழிவு $1.13 million (2015 USD)
Pacific hurricane seasons
2013, 2014, 2015, Post-2015
Related article

2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம் (2015 Pacific hurricane season) என்பது வருடாந்த வெப்பமண்டல புயல் வளர்ச்சியில் (Tropical cyclogenesis) ஏற்படும் சூறாவளிப் பருவகாலம் ஆகும். இப்பருவக்காலத்தில் கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் வெப்ப மண்டலச் சூறாவளிகள் ஏற்படுகின்றன. இப்பருவகாலம் கிழக்குப் பசுபிக் சமுத்திரத்தில் 2015 ஆம் ஆண்டு அண்ணளவாக மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகியது. பின்னர் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் 01 ஆம் திகதி மத்திய பசிபிக் பெருங்கடலில் ஆரம்பமாகியது. இப்பருவகாலம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அளவில் இவ்விரு பிரதேச பெருங்கடல்களிலும் முடிவடையும்.

வெளி இணைப்புகள்[தொகு]